Singers : Sean Roldan and Bamba Bakiya

Music by : Sean Roldan

Kids Chorus : Sargam Choir Conducted By Sudha Raja

Kids Chorus : Dheem tha thakka dhin
Dheem tha thakka dhin
Dheem tha thakka dhin
Dheem tha thakka dhin heyyyy

Male : Kondattam kondattam
Namma palli kondattam
Natpukkaana kalvettu
Indha naaludaa

Male : Missu-nnu
Siru-nnu
Ingum pala parent-u
Ullam mattum eppodhum
Vella thaaludaa

Male : Kondattam kondattam
Namma palli kondattam
Natpukkaana kalvettu
Indha naaludaa

Male : Missu-nnu
Siru-nnu
Ingum pala parent-u
Ullam mattum eppodhum
Vella thaaludaa

Male : Pala vannam seiyum
Anbu thaanae
Enga chalk piece-u
Ada natppil
Exam vechu paaru
Ellaamae pass-u

Male : Anbaala adakakkum
Pala sondham noorudaa
Velaiyaadu velaiyaadu
Idhu nammoda naaludaa

Male : Kondattam kondattam
Namma palli kondattam
Natpukkaana kalvettu
Indha naaludaa

Male : Missu-nnu
Siru-nnu
Ingum pala parent-u
Ullam mattum eppodhum
Vella thaaludaa

Male : Anilaatam vaaluthanam
Chutti
Azhagaagum aandu vizha
Attrocity
Pudhusaaga thullum
Kannu kutty
Pookolam pottomae
Medai katti

Kids Chorus : Vilayatula chinna chinna
Gangster pol urumaaruvom
Mella mella
Maidhanatha vittu vandha onnavom
Friendshipula rosham illa

Male : Aagayam melae thaan
Oru boomi seiyalaam
Vinmeenai kondaanthu
Vidhai engum thoovalaam
Uzhaipaali namm saami
Yena paadam sollalaam
Varaikodu illatha
Pudhu bookolam seiyalaam

Male : Munn benchu paiyan ellam
Gilli
Pinn benchil thondralaamae
Kambhan shelley
Penn thozhi thittu sonna keppom
Kaadhal kaamam illadha nesam kaapom

Kids Chorus : Ilam thendralaai
Dhinam dhinam naam maara
Sonnaarudaa Abdul Kalaam
Ini naam ellaam
Madham saadhikkellaamae
Thee veithu thaan veippom salaam

Male : First ranku last ranku
Athu palli kulla thaan
Veli vandhaa paya poora
Ada ellam onnae thaan
Siragaala adakaakkum
Thaai nesam pola thaan
Idhaamaana uravaagum
Namm aasangal paasam thaan

Male : Kondattam kondattam
Namma palli kondattam
Kondattam kondattam
Namma palli kondattam
Natpukkaana kalvettu
Indha naaludaa

Male : Missu-nnu
Siru-nnu
Ingum pala parent-u
Ullam mattum eppodhum
Vella thaaludaa

Male : Pala vannam seiyum
Anbu thaanae
Enga chalk piece-u
Ada natppil
Exam vechu paaru
Ellaamae pass-u

Male : Anbaala adakakkum
Pala sondham noorudaa
Velaiyaadu velaiyaadu
Idhu nammoda naaludaa

Kids Chorus : Thannaana thannaana
Thannan naana thannaana
Thannannaanan thanan naa
Thannaana thannaana
Thannan naana thannaana
Thannannaanan thanan naa
Heyy heyy heyy

பாடகர்கள் : சீன் ரோல்டன் மற்றும் பாம்பா பாக்யா

இசையமைப்பாளர் : சீன் ரோல்டன்

குழந்தைகள் குழு : சுதா ராஜாவின் இசை குழு

குழந்தைகள் குழு : தீம் த தக்க தின்
தீம் த தக்க தின்
தீம் த தக்க தின்
தீம் த தக்க தின் ஹேய்ய்….

ஆண் : கொண்டட்டம் கொண்டாட்டம்
நம்ம பள்ளி கொண்டாட்டம்
நட்புக்கான கல்வெட்டு
இந்த நாளுடா

ஆண் : மிஸ்சுன்னு
சார்ன்னு
இங்கும் பல பேரன்ட்டு
உள்ளம் மட்டும் எப்போதும்
வெள்ளை தாளுடா

ஆண் : கொண்டட்டம் கொண்டாட்டம்
நம்ம பள்ளி கொண்டாட்டம்
நட்புக்கான கல்வெட்டு
இந்த நாளுடா

ஆண் : மிஸ்சுன்னு
சார்ன்னு
இங்கும் பல பேரன்ட்டு
உள்ளம் மட்டும் எப்போதும்
வெள்ளை தாளுடா

ஆண் : பல வண்ணம் செய்யும்
அன்பு தானே
எங்க சாக் பீசு
அட நட்பில்
எக்ஸாம் வச்சு பாரு
எல்லாமே பாஸ்ஸு

ஆண் : அன்பால அடைகாக்கும்
பல சொந்தம் நூறுடா
வெளையாடு வெளையாடு
இது நம்மோட நாளுடா

ஆண் : கொண்டட்டம் கொண்டாட்டம்
நம்ம பள்ளி கொண்டாட்டம்
நட்புக்கான கல்வெட்டு
இந்த நாளுடா

ஆண் : மிஸ்சுன்னு
சார்ன்னு
இங்கும் பல பேரன்ட்டு
உள்ளம் மட்டும் எப்போதும்
வெள்ளை தாளுடா

ஆண் : அணிலாட்டம் வாலுத்தனம்
சுட்டி
அழகாகும் ஆண்டு விழா
அட்ராசிட்டி
புதுசாக துள்ளும்
கன்னுகுட்டி
பூகோளம் போட்டோமே
மேடை கட்டி

குழந்தைகள் குழு :
விளையாட்டுல சின்ன சின்ன
கேங்ஸ்டர் போல் உருமாறுவோம்
மெல்ல மெல்ல
மைதானத்த விட்டு வந்தா ஒன்னாவோம்
பிரிண்ட்ஷிப்ல ரோஷம் இல்லை

ஆண் : ஆகாயம் மேலேதான்
ஒரு பூமி செய்யலாம்
விண்மீனை கொண்டாந்து
விதி எங்கும் தூவலாம்
உழைப்பாளி நாம் சாமி
என பாடம் சொல்லலாம்
வரைகோடு இல்லாத
புது பூகோளம் செய்யலாம்

ஆண் : முன் பெஞ்சு பையன் எல்லாம்
கில்லி
பின் பெஞ்சில் தோன்றலாமே
கம்பன் ஷெல்லி
பெண் தோழி திட்டி சொன்னா கேப்போம்
காதல் காமம் இல்லாத நேசம் காப்போம்

குழந்தைகள் குழு : இளம் தென்றலாய்
தினம் தினம்
நாம் மாற சொன்னாருடா அப்துல் கலாம்
இனி நாம் எல்லாம்
மதம் சாதிக்கெல்லாமே
தீ வைத்துதான் வைப்போம் சலாம்

ஆண் : பர்ஸ்ட் ரேங்க்கு லாஸ்ட் ரேங்க்கு
அது பள்ளிகுள்ளதான்
வெளி வந்தா பய பூரா
அட எல்லாம் ஒன்னேதான்
சிறகால அடைகாக்கும்
தாய் நேசம் போலதான்
இதமான உறவாகும்
நம் ஆசான்கள் பாசம்தான்

ஆண் : கொண்டட்டம் கொண்டாட்டம்
நம்ம பள்ளி கொண்டாட்டம்
கொண்டட்டம் கொண்டாட்டம்
நம்ம பள்ளி கொண்டாட்டம்
நட்புக்கான கல்வெட்டு
இந்த நாளுடா

ஆண் : மிஸ்சுன்னு
சார்ன்னு
இங்கும் பல பேரன்ட்டு
உள்ளம் மட்டும் எப்போதும்
வெள்ளை தாளுடா

ஆண் : பல வண்ணம் செய்யும்
அன்பு தானே
எங்க சாக் பீசு
அட நட்பில்
எக்ஸாம் வச்சு பாரு
எல்லாமே பாஸ்ஸு

ஆண் : அன்பால அடைகாக்கும்
பல சொந்தம் நூறுடா
வெளையாடு வெளையாடு
இது நம்மோட நாளுடா

குழந்தைகள் குழு : தன்னான தன்னான
தன்னான் நான தன்னான
தன்னனான் தன்னன் னா
தன்னான தன்னான
தன்னான் நான தன்னான
தன்னனான் தன்னன் னா
ஹேய் ஹேய் ஹேய்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here