Kondattam Song Lyrics from “Kurangu Pedal” Tamil film starring “ Santhosh Velmurugan” in a lead role. This song was sung by “Ahana Balaji, K. Vidhyarupini and V. Shivathmika (Kiddo)” and the music is composed by “Ghibran“. Lyrics works are penned by lyricist “Bramma”.

Singers : Ahana Balaji, K. Vidhyarupini and V. Shivathmika (Kiddo)

Music by : Ghibran

Lyrics by : Bramma

Chorus : Kondaattam
Vitta leave-u vachu vachu thinga porom
Kondaattam
Vitta leave-u vachu vachu thinga porom

Chorus : Kummaalam katti kanavu kuthirai
Yaeri poga porom

Chorus : Oiyyaara kazhutha metta pazhaiya paakki koottam
Ooyaatha bhoomi moththam namma pallikkoodam
Oiyyaara kazhutha metta pazhaiya paakki koottam
Ooyaatha bhoomi moththam namma pallikkoodam

Chorus : Kondaattam
Vitta leave-u vachu vachu thinga porom

Chorus : Megaththa kuchi vachchu meipomaa
Aagaasa neelam allai thaeippomaa

Chorus : Puliya maraththa mutti pottuththaan
Puratti pookka solli ketpomaa

Chorus : Kuttikkaranam podum vaan pattam
Kokki thirivomae konja vara pogum

Chorus : Neer koththi thavalainga sappaaththi mullakkaa
Meen koththi kunjakkaa maanaa mayilakkaa

Chorus : Vayalil kaththum paravaigal ellaam vaazhakkai koottam
Mudiyaatha vetta veli vaanam pallikkoodam
Vayalil kaththum paravaigal ellaam vaazhakkai koottam
Mudiyaatha vetta veli vaanam pallikkoodam

Chorus : Kondaattam
Vitta leave-u vachu vachu thinga porom

Chorus : Kummaalam katti kanavu kuthirai
Yaeri poga porom

Chorus : Naanal velakka thookko raavellaam
Aavikkum perikkum mark poduvom
Oorae velicham thennang keeththukku
Paen paaththu alli katti seevuvom

Chorus : Nochchu thinpom nungu kadai vaippom
Yaeri karaiyoram ulavam panju eduppom
Theeppetti pon senju oor niyaayam pesikkuvom
Vengaayam thol urichchu karaikaal vaasippom

Chorus : Ellaam irukku thaniyaa edhukku vaaththi koottam
Inimae vittu thallu vendaam pallikoodam
Ellaam irukku thaniyaa edhukku vaaththi koottam
Inimae vittu thallu vendaam pallikoodam

Chorus : Kondaattam
Vitta leave-u vachu vachu thinga porom

Chorus : Kummaalam katti kanavu kuthirai
Yaeri poga porom

Chorus : Oiyyaara kazhutha metta pazhaiya paakki koottam
Ooyaatha bhoomi moththam namma pallikkoodam
Oiyyaara kazhutha metta pazhaiya paakki koottam
Ooyaatha bhoomi moththam namma pallikkoodam

Chorus : Kondaattam
Vitta leave-u vachu vachu thinga porom

பாடகர்கள் : அஹானா பாலாஜி, கே. வித்தியாரூபிணி மற்றும் வி. சிவாத்மிகா

இசையமைப்பாளர் : ஜிப்ரான்

பாடலாசிரியர் : பிரம்மா

குழு : கொண்டாட்டம்
விட்ட லீவு வச்சு வச்சு திங்க போறோம்
கொண்டாட்டம்
விட்ட லீவு வச்சு வச்சு திங்க போறோம்

குழு : கும்மாளம் கட்டி கனவு குதிரை
ஏறி போக போறோம்

குழு : ஒய்யார கழுத மேட்ட பழைய பாக்கி கூட்டம்
ஓயாத பூமி மொத்தம் நம்ம பள்ளிக்கூடம்
ஒய்யார கழுத மேட்ட பழைய பாக்கி கூட்டம்
ஓயாத பூமி மொத்தம் நம்ம பள்ளிக்கூடம்

குழு : கொண்டாட்டம்
விட்ட லீவு வச்சு வச்சு திங்க போறோம்

குழு : மேகத்த குச்சி வச்சு மேய்போமா
ஆகாச நீலம் அள்ளி தேய்ப்போமா

குழு : புளிய மரத்த முட்டி போட்டுத்தான்
புரட்டி பூக்க சொல்லி கேட்போமா

குழு : குட்டிக்கரணம் போடும் வான் பட்டம்
கொக்கி திரிவோமே கொஞ்ச வர போகும்

குழு : நீர் கொத்தி தவளைங்க சப்பாத்தி முள்ளக்கா
மீன் கொத்தி குஞ்சக்கா மானா மயிலக்கா

குழு : வயலில் கத்தும் பறவைகள் எல்லாம் வாழ்க்கை கூட்டம்
முடியாத வெட்ட வெளி வானம் பள்ளிக்கூடம்
வயலில் கத்தும் பறவைகள் எல்லாம் வாழ்க்கை கூட்டம்
முடியாத வெட்ட வெளி வானம் பள்ளிக்கூடம்

குழு : கொண்டாட்டம்
விட்ட லீவு வச்சு வச்சு திங்க போறோம்

குழு : கும்மாளம் கட்டி கனவு குதிரை
ஏறி போக போறோம்

குழு : நானல் வெளக்க தூக்கி ராவெல்லாம்
ஆவிக்கும் பேய்க்கும் மார்க் போடுவோம்
ஊரே வெளிச்சம் தென்னக் கீத்துக்கு
பேண் பாத்து அள்ளி கட்டி சீவுவோம்

குழு : நொச்சு தின்போம் நுங்கு கடை வைப்போம்
ஏரி கரையோரம் உலவம் பஞ்சு எடுப்போம்
தீப்பெட்டி போன் செஞ்சு ஊர் நியாயம் பேசிக்குவோம்
வெங்காயம் தோள் உரிச்சு கரிகல வாசிப்போம்

குழு : எல்லாம் இருக்கு தனியா எதுக்கு வாத்தி கூட்டம்
இனிமே விட்டு தள்ளு வேண்டாம் பள்ளி கூடம்
எல்லாம் இருக்கு தனியா எதுக்கு வாத்தி கூட்டம்
இனிமே விட்டு தள்ளு வேண்டாம் பள்ளி கூடம்

குழு : கொண்டாட்டம்
விட்ட லீவு வச்சு வச்சு திங்க போறோம்

குழு : கும்மாளம் கட்டி கனவு குதிரை
ஏறி போக போறோம்

குழு : ஒய்யார கழுத மேட்ட பழைய பாக்கி கூட்டம்
ஓயாத பூமி மொத்தம் நம்ம பள்ளிக்கூடம்
ஒய்யார கழுத மேட்ட பழைய பாக்கி கூட்டம்
ஓயாத பூமி மொத்தம் நம்ம பள்ளிக்கூடம்

குழு : கொண்டாட்டம்
விட்ட லீவு வச்சு வச்சு திங்க போறோம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here