Singers : Karthik Raja and Venkat Prabhu

Music by : Yuvan Shankar Raja

Male : Kongunaatu thendralukkum
Kumari ponnu vaasam varum
Kongu tamil ponna paatha
Pookalukkum meesa varum
Marudha mala muruganukum
Manasukkul mayakkam varum
Siruvaani thanni kudicha
Senthamilum naavil puralum da

Chorus : Vanthaara vaazhavaikum
Chera naatu seema idhu
Sevvazha kumarigala
Pethadutha sorgam ithu…uu..uu…

Male : Hei kongunaatu thendralukum
Kumari ponnu vaasam varum
Kongu tamil ponna paatha
Pookalukum meesa varum…hoi

Male : Pasuma nerancha vayalu
Swarangal isaikkum kuyilu
Merku thodarchi malaiyil modhi
Setharikedakum thanga veyilu

Male : Malaiyin madiyil saainthu
Porandu paduthukedakom
Marampudingi goundan ooril
Minor inga rendu peru

Male : Aadu puli rendum ingae
Annan thambiya irukku
Aanalum paasathukku
Ivanga thaan vithi vilakku
Athuku oru kadha irukku
Kelungada ivanga kadhaiya thaan

Chorus : Vanthaara vaazhavaikum
Chera naatu seema idhu
Sevvazha kumarigala
Pethadutha sorgam ithu…uu..uu…

Male : Hei kongunaatu thendralukum
Kumari ponnu vaasam varum
Kongu tamil ponna paatha
Pookalukum meesa varum…hoi

Male : Oravu nerancha kudumbam
Ulagam athula adangum
Veedu vaasal veedhi ellaam
Paala pola paasam pongum

Male : Uyira udalu pirincha
Vaazhka illada govindha
Annan thambi rendu perum
Appadi thaan sernthu vaazhntha

Male : Annanuku kanni rasi
Ponnu mattum kedaikalada
Thambikku thaan ponnungala
Suthamaaga pudikalada

Chorus : Oorusanam thoongalada
Kelungada ivanga kadhaiya thaan

Male : Hei Kongunaatu thendralukkum
Kumari ponnu vaasam varum
Kongu tamil ponna paatha
Pookalukkum meesa varum
Marudha mala muruganukum
Manasukkul mayakkam varum
Siruvaani thanni kudicha
Senthamilum naavil puralum da

Chorus : Vanthaara vaazhavaikum
Chera naatu seema idhu
Sevvazha kumarigala
Pethadutha sorgam ithu…hoi

பாடகர்கள் : கார்த்திக் ராஜா மற்றும் வெங்கட் பிரபு

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : ஹேய் கொங்குநாட்டு தென்றலுக்கும்
குமரிப்பொண்ணு வாசம் வரும்
கொங்குத்தமிழ் பொண்ண பாத்தா
பூக்களுக்கும் மீசை வரும்

ஆண் : மருதமலை முருகனுக்கும்
மனசுக்குள் மயக்கம் வரும்
சிறுவாணி தண்ணி குடிச்சா
செந்தமிழும் நாவில் புரளும்டா

குழு : வந்தாரை வாழவைக்கும்
சேரநாட்டு சீமை இது
செவ்வாழை குமரிகளை
பெத்தெடுத்த சொர்க்கம் இது….உ….

ஆண் : ஹேய் கொங்குநாட்டு தென்றலுக்கும்
குமரிப்பொண்ணு வாசம் வரும்
கொங்குத்தமிழ் பொண்ண பாத்தா
பூக்களுக்கும் மீசை வரும்….ஹோய்

ஆண் : பசுமை நிறைஞ்ச வயலு
ஸ்வரங்கள் இசைக்கும் குயிலு
மேற்குதொடர்ச்சி மலையில்
மோதி செதரிகிடக்கும் தங்கவெயிலு

ஆண் : மலையின் மடியில்
சாய்ந்து புரண்டு படுத்து கிடக்கும்
மரம்புடுங்கி கவுண்டன் ஊரில்
மைனருங்க ரெண்டு பேரு

ஆண் : ஆடுபுலி ரெண்டும் இங்கே
அண்ணன் தம்பியாய் இருக்கு
ஆனாலும் பாசத்துக்கு
இவங்கதான் விதிவிலக்கு
அதுக்கும் ஒரு கதை இருக்கு
கேளுங்கடா இவங்க கதையத்தான்

குழு : வந்தாரை வாழவைக்கும்
சேரநாட்டு சீமை இது
செவ்வாழை குமரிகளை
பெத்தெடுத்த சொர்க்கம் இது…..உ…

ஆண் : ஹேய் கொங்குநாட்டு தென்றலுக்கும்
குமரிப்பொண்ணு வாசம் வரும்
கொங்குத்தமிழ் பொண்ண பாத்தா
பூக்களுக்கும் மீசை வரும்….ஹோய்

குழு : ……………

ஆண் : உறவு நெறைஞ்ச குடும்பம்
உலகம் அதுல அடங்கும்
வீடு வாசல் வீதியெல்லாம்
பாலம் போல பாசம் பொங்கும்

ஆண் : உயிரை உடலை பிரிஞ்சா
வாழ்க்கை இல்லடா கோவிந்தா
அண்ணன் தம்பி ரெண்டு பேரும்
அப்படி தான் சேர்ந்து வாழ்ந்தார்

ஆண் : அண்ணனுக்கு கன்னி ராசி
பொண்ணு மட்டும் கெடைக்கலடா
தம்பிக்குத்தான் பொண்ணுங்கள
சுத்தமாக புடிக்கலடா
குழு : ஊருசனம் தூங்கலடா
கேளுங்கடா இவங்க கதையைத்தான்

ஆண் : ஹேய் கொங்குநாட்டு தென்றலுக்கும்
குமரிப்பொண்ணு வாசம் வரும்
கொங்குத்தமிழ் பொண்ண பாத்தா
பூக்களுக்கும் மீசை வரும்

ஆண் : மருதமலை முருகனுக்கும்
மனசுக்குள் மயக்கம் வரும்
சிறுவாணி தண்ணி குடிச்சா
செந்தமிழும் நாவில் புரளும்டா

குழு : வந்தாரை வாழவைக்கும்
சேரநாட்டு சீமை இது
செவ்வாழை குமரிகளை
பெத்தெடுத்த சொர்க்கம் இது….உ….ஹேய்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here