Singers : T. M. Soundararajan and S. Janaki

Music by : M. S. Vishwanathan

Female : Aa….aaa….haa….aa…haa…aaa…..
Aa… ha… aa… aa… aa… aa… haa ..aa…aa…aa…

Male : Konja neram ennai marandhaen

Male : Konja neram ennai marandhaen
Kadal neelam yena vizhi kolam enna
Kadal neelam yena vizhi kolam enna
Andha paarvai endhan meedho
Andha paarvai endhan meedho

Male : Konja neram ennai marandhaen

Female : Ss… aa…

Female : Konjum neram ennai marandhaen
Kulir thendral yena thodum baavam enna
Andha paarvai endhan meedho
Andha paarvai endhan meedho

Female : Konjum neram ennai marandhaen …
Ss… aa…

Male : Senthaen idhazh niram maanikkamaaga…
Aa….aa….aa….aa….aaa….aaa…

Female : Aaa….aaa….aaa…aaa….aaa…aaa…aaa…..

Male : Senthaen idhazh niram maanikkamaaga
Thandhida vandhen kaanikkaiyaaga

Female : Kaanikkai yaedhu naan tharum podhu
Kaanikkai yaedhu naan tharum podhu
Kaadhalil suvai yaedhu naan vazhangaadhu

Female : Konjum neram ennai marandhaen …
Ss… aa…

Female : Ninaikkaiyil kodhippaaga
Anaikkaiyil kuliraaga
Ninaikkaiyil kodhippaaga
Anaikkaiyil kuliraaga
Iruppaval ilamaeni ennaalum unakkaaga
Iruppaval ilamaeni ennaalum unakkaaga

Male : Aadavar thodum naeram
Aasaiyil uruvaagum
Aadavar thodum naeram
Aasaiyil uruvaagum
Naadagam arangaerum
Maedaiyum neeyaagum
Naadagam arangaerum
Maedaiyum neeyaagum

Male : Konja naeram ennai marandhaen
Aa….aaa…..aaa….aaa….aaa….aaa…

Female : Vaan mazhai tharum neerai
Vaangiya nilam polae

Male : Naan oru sugam kaana
Naerndhadhu unnaalae

Female : Maraippadhu oru paadhi
Marandhadhu oru paadhi
Maraippadhu oru paadhi
Marandhadhu oru paadhi

Male : Eduppadhum koduppadhum
Namakkini sari paadhi
Eduppadhum koduppadhum
Namakkini sari paadhi

Both : Konja naeram nammai marandhae
Kulir thendral vara idam illai yena
Ondru saerndhae sugam kaanbom
Ondru saerndhae sugam kaanbom

Both : Konja naeram nammai marandhae
Ss… aa…

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : ஆ……ஆஅ…..ஹா…..ஆ….ஹா…..ஆ…..
ஆ….ஹ…..ஆ….ஆ…..ஆ…..ஆ…..ஹா….ஆ…..ஆ….ஆ….

ஆண் : கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்

ஆண் : கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்
கடல் நீலம் என விழிக் கோலம் என்ன
கடல் நீலம் என விழிக் கோலம் என்ன
அந்தப் பார்வை எந்தன் மீதோ
அந்தப் பார்வை எந்தன் மீதோ

ஆண் : கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்

பெண் : ஸ்….ஆ….

பெண் : கொஞ்சும் நேரம் என்னை மறந்தேன்
குளிர் தென்றல் என தொடும் பாவம் என்ன
அந்தப் பார்வை எந்தன் மீதோ
அந்தப் பார்வை எந்தன் மீதோ

பெண் : கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்
ஸ்….ஆ….

ஆண் : செந்தேன் இதழ் நிறம் மாணிக்கமாக….
ஆ…..ஆ…..ஆ…..ஆ……ஆஅ…..ஆஆ…..

பெண் : ஆ…..ஆ…..ஆ…..ஆ……ஆஅ…..ஆஆ…….ஆஅ….

ஆண் : செந்தேன் இதழ் நிறம் மாணிக்கமாக…….
தந்திட வந்தேன் காணிக்கையாக

பெண் : காணிக்கை ஏது நான் தரும் போது
காணிக்கை ஏது நான் தரும் போது
காதலில் சுவை ஏது நான் வழங்காது

பெண் : கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்
ஸ்….ஆ….

பெண் : நினைக்கையில் கொதிப்பாக
அணைக்கையில் குளிராக
நினைக்கையில் கொதிப்பாக
அணைக்கையில் குளிராக
இருப்பவள் இளமேனி எந்நாளும் உனக்காக
இருப்பவள் இளமேனி எந்நாளும் உனக்காக

ஆண் : ஆடவர் தொடும் நேரம்
ஆசையில் உருவாகும்
ஆடவர் தொடும் நேரம்
ஆசையில் உருவாகும்
நாடகம் அரங்கேறும்
மேடையும் நீயாகும்
நாடகம் அரங்கேறும்
மேடையும் நீயாகும்

ஆண் : கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்
ஆ…..ஆ…..ஆ…..ஆ……ஆஅ…..ஆஆ…….ஆஅ….

பெண் : வான் மழை தரும் நீரை
வாங்கிய நிலம் போலே

ஆண் : நான் ஒரு சுகம் காண
நேர்ந்தது உன்னாலே

பெண் : மறைப்பது ஒரு பாதி
மறந்தது ஒரு பாதி
மறைப்பது ஒரு பாதி
மறந்தது ஒரு பாதி

ஆண் : எடுப்பதும் கொடுப்பதும்
நமக்கினி சரி பாதி
எடுப்பதும் கொடுப்பதும்
நமக்கினி சரி பாதி

இருவர் : கொஞ்ச நேரம் நம்மை மறந்தே
குளிர் தென்றல் வர இடம் இல்லை என
ஒன்று சேர்ந்தே சுகம் காண்போம்
ஒன்று சேர்ந்தே சுகம் காண்போம்

இருவர் : கொஞ்ச நேரம் நம்மை மறந்தே
ஸ்……ஆ….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here