Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : T.Pugazhenthi

Male : Konja vaa konjam naeram
Kannathodu kannam vaithu
Konja vaa

Female : Kenja vaa unnai kenja vaa
Podhum podhum podhum endru
Kenja vaa

Male : Konja vaa konjam naeram
Kannathodu kannam vaithu
Konja vaa

Female : Kenja vaa unnai kenja vaa
Podhum podhum podhum endru
Kenja vaa

Male : {Kannirandum nilam paarkka
Kai irandil valai kulunga
Kaalirandum mella mella
Nadapathengae} (2)

Female : {Selluvadhai pol irukkum
Sellaamal nindrirukkum
Polladha naanathai
Naan maraippathengae} (2)

Male : Thottadhum kai pattadhum
Mottu malaraagi ponadhoo

Male : Konja vaa konjam naeram
Kannathodu kannam vaithu
Konja vaa

Female : Kenja vaa unnai kenja vaa
Podhum podhum podhum endru
Kenja vaa

Female : Anai kadanthu ponadhenna
Aasai vellamae
Male : Innum kadai virithu paarpadhenna
Anbu ullamae

Female : Vaai thirandhu solvadheppo
Aasai enbathai
Male : Iru vizhi marandhu povadhundo
Jaadai seivadhai

Female : Ennavo adhai unnidam
Solla theriyaamal ponadhae

Male : Aaahaa…..
Konja vaa konjam naeram
Kannathodu kannam vaithu
Konja vaa

Female : Hmm mmm unnai kenja vaa
Podhum podhum podhum endru
Kenja vaa

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : டி. புகழேந்தி

ஆண் : கொஞ்ச வா கொஞ்சம் நேரம்
கன்னத்தோடு கன்னம் வைத்து
கொஞ்ச வா

பெண் : கெஞ்ச வா உன்னை கெஞ்ச வா
போதும் போதும் போதுமென்று
கெஞ்ச வா

ஆண் : கொஞ்ச வா கொஞ்சம் நேரம்
கன்னத்தோடு கன்னம் வைத்து
கொஞ்ச வா

பெண் : கெஞ்ச வா உன்னை கெஞ்ச வா
போதும் போதும் போதுமென்று
கெஞ்ச வா

ஆண் : {கண்ணிரெண்டும் நிலம் பார்க்க
கையிரெண்டில் வளை குலுங்க
காலிரெண்டும் மெல்ல மெல்ல
நடப்பதெங்கே} (2)

பெண் : {செல்லுவதைப் போலிருக்கும்
செல்லாமல் நின்றிருக்கும்
பொல்லாத நாணத்தை
நான் மறைப்பதெங்கே} (2)

ஆண் : தொட்டதும் கைப் பட்டதும்
மொட்டு மலராகி போனதோ….

ஆண் : கொஞ்ச வா கொஞ்சம் நேரம்
கன்னத்தோடு கன்னம் வைத்து
கொஞ்ச வா

பெண் : கெஞ்ச வா உன்னை கெஞ்ச வா
போதும் போதும் போதுமென்று
கெஞ்ச வா

பெண் : அணை கடந்து போனதென்ன
ஆசை வெள்ளமே….
ஆண் : இன்னும் கடை விரித்து பார்ப்பதென்ன
அன்பு உள்ளமே

பெண் : வாய் திறந்து சொல்வதெப்போ
ஆசை என்பதை
ஆண் : இரு விழி மறந்து போவதுண்டோ
ஜாடை செய்வதை

பெண் : என்னவோ அதை உன்னிடம்
சொல்ல தெரியாமல் போனதே….

ஆண் : ஆஹா……
கொஞ்ச வா கொஞ்சம் நேரம்
கன்னத்தோடு கன்னம் வைத்து
கொஞ்ச வா

பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் உன்னை கெஞ்ச வா
போதும் போதும் போதுமென்று
கெஞ்ச வா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here