Singers : Malasiya Vasudevan and S. Janaki

Music by : Sankar Ganesh

Female : Haei haei aa aa aa

Female : Konja vayasuthaan kozhantha manasuthaan
Unna kandathum yaekkam perusuthaan
Kannukullae nenjukullae
Maaman tholla thookkam illa
Vaa jaani….en raja nee….

Female : Konja vayasuthaan
Male : Haei
Female : Kozhantha manasuthaan
Male : Aa
Female : Unna kandathum
Male : Haei
Female : Yaekkam perusuthaan
Male : Ho
Female : Kannukullae nenjukullae
Maaman tholla thookkam illa
Vaa jaani….en raja nee….

Male : Naangalumthaan aambalathaan
Engakitta enna kurai
Female : Yaei….

Female : Aa….ahaa ahaa aa aa aa
Santhana kumbam oorukku rambam
Aaduraen Jambam unnaalaththaan
Kariyum meeumaa naan aakki poduraen
Unna katti kondu Otti kondu
Kaalam thalluraen

Female : Santhana kumbam oorukku rambam
Aaduraen Jambam unnaalathaan
Kariyum meeumaa
Male : Haa
Female : Naan aakki poduraen
Male : Haei
Female : Unna katti kondu Otti kondu
Kaalam thalluraen

Male : Adhu podhum nee vaammaa
Female : Ae Haei
Male : Azhangaaram sarithaanaa
Haei haei haei haei

Female : Konja vayasuthaan
Male : Haai
Female : Kozhantha manasuthaan
Male : Heai
Female : Unna kandathum
Male : Haan
Female : Yaekkam perusuthaan
Male : Ha aan
Female : Kannukullae nenjukullae
Maaman tholla thookkam illa
Vaa jaani….en raja nee….

Male : Naangalumthaan aambalathaan
Engakitta enna kurai
Female : Yaei….

Female : Hmm aa….aa…..aa….

Male : Aasai naeram Intha naeramaa
Aanum ponnum alaiyalaagumaa
Yaezhai thunbam Saernthu pogumaa
Yaengum inbam vanthu saerumaa

Male : Mazhaiyil nanainthu
Veyilil kaayum thozhaa
Viraivil namathu varumai ozhiyum vaadaa
Uzhakka vaendum ondru koodi naalum
Uzhaippilthaanae unathu kudumbam vaazhum

Female : Haa sarithaanyaa upadhesam
Enakenna santhosam

Male : Haei haei haei haei

Female : Konja vayasuthaan
Male : Haa
Female : Kozhantha manasuthaan
Male : Heai haei
Female : Unna kandathum
Male : Haan aa
Female : Yaekkam perusuthaan
Male : Ha aan
Female : Kannukullae nenjukullae
Maaman tholla thookkam illa
Vaa jaani….en raja nee….

Male : Naangalumthaan aambalathaan
Engakitta enna kurai
Female : Yaei….

Male : Haei
Female : Aahaan
Male : Aa aa….
Female : Haei
Male : Haei haei
Female : Haei

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பெண் : ஹேய் ஹேய் ஆ ஆ அ

பெண் : கொஞ்ச வயசுதான் கொழந்த மனசுதான்
உன்னக் கண்டதும் ஏக்கம் பெருசுதான்
கண்ணுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே
மாமன் தொல்ல தூக்கம் இல்ல
வா ஜானி…….என் ராஜா நீ….

பெண் : ஏய் கொஞ்ச வயசுதான்
ஆண் : ஹேய்
பெண் : கொழந்த மனசுதான்
ஆண் :
பெண் : உன்னக் கண்டதும்
ஆண் : ஹேய்
பெண் : ஏக்கம் பெருசுதான்
ஆண் : ஹோ
பெண் : கண்ணுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே
மாமன் தொல்ல தூக்கம் இல்ல
வா ஜானி…….என் ராஜா நீ….

ஆண் : நாங்களும்தான் ஆம்பளதான்
எங்ககிட்ட என்ன குறை
பெண் : ஏய்…….

பெண் : ஆ…..அஹா அஹா ஆ ஆ ஆ
சந்தன கும்பம் ஊருக்கு ரம்பம்
ஆடுறேன் ஜம்பம் உன்னாலத்தான்
கரியும் மீனுமா நான் ஆக்கிப் போடுறேன்
உன்ன கட்டிக் கொண்டு ஒட்டிக் கொண்டு
காலம் தள்ளுறேன்

பெண் : சந்தன கும்பம் ஊருக்கு ரம்பம்
ஆடுறேன் ஜம்பம் உன்னாலத்தான்
கரியும் மீனுமா
ஆண் : ஹா
பெண் : நான் ஆக்கிப் போடுறேன்
ஆண் : ஹேய்
பெண் : உன்ன கட்டிக் கொண்டு ஒட்டிக் கொண்டு
காலம் தள்ளுறேன்

ஆண் : அது போதும் நீ வாம்மா
பெண் : ஏ ஹேய்
ஆண் : அலங்காரம் சரிதானா
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

பெண் : கொஞ்ச வயசுதான்
ஆண் : ஹா
பெண் : கொழந்த மனசுதான்
ஆண் : ஹேய்
பெண் : உன்னக் கண்டதும்
ஆண் : ஹான்
பெண் : ஏக்கம் பெருசுதான்
ஆண் : ஹ ஆன்
பெண் : கண்ணுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே
மாமன் தொல்ல தூக்கம் இல்ல
வா ஜானி…….என் ராஜா நீ….

ஆண் : நாங்களும்தான் ஆம்பளதான்
எங்ககிட்ட என்ன குறை
பெண் : ஏய்…….

பெண் : ஹ்ம்ம் ஆ….ஆ….ஆ…..

ஆண் : ஆச நேரம் இந்த நேரமா
ஆணும் பொண்ணும் அலையலாகுமா
ஏழை துன்பம் சேர்ந்து போகுமா
ஏங்கும் இன்பம் வந்து சேருமா

ஆண் : மழையில் நனைந்து
வெய்யிலில் காயும் தோழா
விரைவில் நமது வறுமை ஒழியும் வாடா
உழைக்க வேண்டும் ஒன்று கூடி நாளும்
உழைப்பில்தானே உனது குடும்பம் வாழும்

பெண் : ஹா சரிதான்யா உபதேசம்
எனக்கென்ன சந்தோஷம்

ஆண் : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

பெண் : கொஞ்ச வயசுதான்
ஆண் : ஹா
பெண் : கொழந்த மனசுதான்
ஆண் : ஹேய் ஹேய்
பெண் : உன்னக் கண்டதும்
ஆண் : ஹான் ஆ
பெண் : ஏக்கம் பெருசுதான்
ஆண் : ஹ ஆன்
பெண் : கண்ணுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே
மாமன் தொல்ல தூக்கம் இல்ல
வா ஜானி…….என் ராஜா நீ….

ஆண் : நாங்களும்தான் ஆம்பளதான்
எங்ககிட்ட என்ன குறை
பெண் : ஏய்…….

ஆண் : ஹேய்
பெண் : ஆஹான்
ஆண் : அ ஆ….
பெண் : ஹேய்
ஆண் : ஹேய் ஹேய்
பெண் : ஹேய்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here