Singer : Shaan

Music by : Ilayaraja

Lyrics by : Pa.Vijay

Male : Konjam chellamma
I love you sollamma
Konjam chellamma
I love you sollamma
Mella mellamma
I miss you sollamma

Male : Raja kaiya vacha
Wrong aaguma yemma
Kekkum satham ellaam
Song aaguma yemma

Male : Istam pola kaadhal solli
Alli unna nenjil vacha
Konjum manasu

Male : Konjam chellamma
I love you sollamma
Mella mellamma
I miss you sollamma.haan ..aaa

Male : Konjam idam thaa
Un nenjathukulla
Andha nodi naan
Vinvili mela
Innum innum alagaa
Imsa pannathae nee
Unnoda kaadhala sollu
Ennoda raani
Sattru munbu maiyam konda
Kaadhal puyal
Thattudhamma nenju tharaiyil

Female : Konjam chellamma
I love you sollavaa
Mella mellamma
I miss you sollavaa

Female : Konjam chellamma
I love you sollavaa
Mella mellamma
I miss you sollavaa

Female : Enna senja nee thaan
Mun pol naanum illa
Unmai sonna un pol
Yarum ingae illai
Kaadhal enum roja vandhu
Nera vandhu kai puduchu
Kai kulukkudhu

Female : Konjam chellamma
I love you sollavaa
Mella mellamma
I miss you sollavaa

Female : Konjam chellamma
I love you sollavaa
Mella mellamma
I miss you sollavaa..
Haa..aaa..heyyy..ohoo
Haa..aaa..heyyy..ohoo

ஷான் இளையராஜா பா. விஜய்

ஆண் : கொஞ்சம் செல்லம்மா
ஐ லவ் யூ சொல்லம்மா
கொஞ்சம் செல்லம்மா
ஐ லவ் யூ சொல்லம்மா
மெள்ள மெள்ளமா
மிஸ் யூ சொல்லம்மா

ஆண் : ராஜா கைய வெச்சா
ராங் ஆகுமா எம்மா
கேக்கும் சத்தம் எல்லாம்
சாங் ஆகுமா எம்மா

ஆண் : இஷ்டம் போல காதல் சொல்லி
அள்ளி உன் நெஞ்சில் வெச்சா
கொஞ்சும் மனசு

ஆண் : கொஞ்சம் செல்லம்மா
ஐ லவ் யூ சொல்லம்மா
மெள்ள மெள்ளமா
மிஸ் யூ சொல்லம்மா ..ஹான் ..ஆஅ..

ஆண் : கொஞ்சம் இடம் தா
உன் நெஞ்சத்துக்குள்ள
அந்த நொடி நான்
விண்விளி மேலே
இன்னும் இன்னும் அழகா
இம்ச பண்ணாத நீ
உன்னோட காதல சொல்லு
என்னோட ராணி
சற்று முன்பு மையம் கொண்ட
காதல் புயல்
தட்டுதம்மா நெஞ்சு திரையில்

பெண் : கொஞ்சம் செல்லம்மா
ஐ லவ் யூ சொல்லவா
மெள்ள மெள்ளமா
மிஸ் யூ சொல்லவா

பெண் : கொஞ்சம் செல்லம்மா
ஐ லவ் யூ சொல்லவா
மெள்ள மெள்ளமா
மிஸ் யூ சொல்லவா

பெண் : என்ன செஞ்ச நீ
முன் போல நானும் இல்ல
உண்மை சொன்னா உன்போல்
யாரும் இங்க இல்லை
காதல் எனும் ரோஜா வந்து
நேரா வந்து கை புடிச்சு
கை குலுக்குது

பெண் : கொஞ்சம் செல்லம்மா
ஐ லவ் யூ சொல்லவா
மெள்ள மெள்ளமா
மிஸ் யூ சொல்லவா

பெண் : கொஞ்சம் செல்லம்மா
ஐ லவ் யூ சொல்லவா
மெள்ள மெள்ளமா
மிஸ் யூ சொல்லவா
ஹா…ஆஅ…ஹே ஓஹோ
ஹா…ஆஅ…ஹே ஓஹோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here