Singer : Sijin Thomas

Music by : Sijin Thomas

Male : Hooo ooo oo hoo oo
Hoo oo ooo hoo ooo oo
Ooru suththi velai senji
Vandha neram andhi neram
Aachedi…
Ooru suththi velai senji
Vandha neram andhi neram
Aaa…aachedi…

Male : Unnai paarthu pesi
Poga thaan vandhen…

Male : Konjam neram
Konjam neram
Konjam neram
Irundha thaan…enna

Male : Hooo ooo oo hoo oo
Hoo oo ooo hoo ooo oo

Male : Nooru kodi vaanavilgal
Ondru serndha vannam kalavai
Neeyadi
Un vizhigal… pesum vaarthai
En kanavukkul ninaivugala…aa

Male : Enna seiya theriyaamal
Niraigirathae
Natchathirangala indha vaa..aa..nam

Male : Konjam neram
Konjam neram
Konjam neram
Irundha thaan…enna

Male : Hooo ooo oo hoo oo
Hoo oo ooo hoo ooo oo

பாடகர் : சிஜின் தாமஸ்

இசையமைப்பாளர் : சிஜின் தாமஸ்

ஆண் : ஹூ ஊ ஊ ஹூ ஊ ஊ
ஹூ ஊ ஊ ஹூ ஊ ஊ
ஊரு சுத்தி வேலை செஞ்சி
வந்த நேரம் அந்தி நேரம்
ஆ…..ஆச்செடி…..
ஊரு சுத்தி வேலை செஞ்சி
வந்த நேரம் அந்தி நேரம்
ஆ…….ஆச்செடி…..

ஆண் : உன்னை பார்த்து பேசி
போகத்தான் வந்தேன்…….

ஆண் : கொஞ்சம் நேரம்
கொஞ்சம் நேரம்
கொஞ்சம் நேரம்
இருந்தாதான் ……என்ன

ஆண் : ஹூ ஊ ஊ ஹூ ஊ ஊ
ஹூ ஊ ஊ ஹூ ஊ ஊ

ஆண் : நூறு கோடி வானவில்கள்
ஒன்று சேர்ந்த வண்ணம் கலவை
நீயடி
உன் விழிகள் …..பேசும் வார்த்தை
என் கனவுக்குள் நினைவுகளா……ஆ…..

ஆண் : என்ன செய்ய தெரியாமல்
நிறைகிறதே
நட்சத்திரங்களா இந்த வா……..னம்

ஆண் : கொஞ்சம் நேரம்
கொஞ்சம் நேரம்
கொஞ்சம் நேரம்
இருந்தாதான் ……என்ன

ஆண் : ஹூ ஊ ஊ ஹூ ஊ ஊ
ஹூ ஊ ஊ ஹூ ஊ ஊ…….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here