Konjam Nilladi Song Lyrics is a track from Kathalithal Pothuma – Tamil Movie 1967, Starring Jai Sankar, R. S. Manohar, Thengai Srinivasan, V. S. Raghavan, Vanishree, Nirmala and Rukmani. This song was sung by T. M. Soundarajan and P. Susheela, music composed by S. Vedhachalam and lyrics work penned by Kannadasan.

Singers : T. M. Soundarajan and P. Susheela

Music Director : S. Vedhachalam

Lyricist : Kannadasan

Humming : ………..

Male : Konjam nilladi en kannae
Koondhal thottu pinnalaama
Andha ullathai thandhaal
Aasai vattam poduven

Female : Konjam sollungal en kanna
Koondhal thottu pinnum podhu
Indha kannangal unnai
Sondham endru kenjumo

Male : Ulagam muluvadhum
Female : Edhilae adakkam
Male : Uravil adakkam
Female : Nilavil mayakkam

Male : Konjam nilladi en kannae
Female : Koondhal thottu pinnum podhu
Male : Andha ullathai thandhaal
Female : Sondham endru kenjumo

Female : Thodarum kadhai
Male : Suvaiyaai mudiyum
Female : Mudiyum poludhae
Male : Poludhum vidiyum

Female : Konjam sollungal en kanna
Male : Koondhal thottu pinnum podhu
Female : Indha kannangal unnai
Male : Sondham endru kenjumo

பாடகர்கள் : டி. எம். சௌந்தர்ராஜன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

முனங்கல் : ………..

ஆண் : கொஞ்சம் நில்லடி என் கண்ணே
கூந்தல் தொட்டுப் பின்னலாமா
அந்த உள்ளத்தை தந்தால்
ஆசை வட்டம் போடுவேன்……….

பெண் : கொஞ்சம் சொல்லுங்கள் என் கண்ணா
கூந்தல் தொட்டுப் பின்னும்போது
இந்தக் கன்னங்கள் உன்னைச்
சொந்தம் என்று கெஞ்சுமோ…..

ஆண் : உலகம் முழுவதும்……….
பெண் : எதிலே அடக்கம்
ஆண் : உறவில் அடக்கம்………..
பெண் : நிலவில் மயக்கம்

ஆண் : கொஞ்சம் நில்லடி என் கண்ணே
பெண் : கூந்தல் தொட்டுப் பின்னும்போது
ஆண் : அந்த உள்ளத்தை தந்தால்
பெண் : சொந்தம் என்று கெஞ்சுமோ…..

பெண் : தொடரும் கதையே……..
ஆண் : சுவையாய் முடியும்
பெண் : முடியும் பொழுதே……….
ஆண் : பொழுதே விடியும்

பெண் : கொஞ்சம் சொல்லுங்கள் என் கண்ணா
ஆண் : கூந்தல் தொட்டுப் பின்னும்போது
பெண் : இந்தக் கன்னங்கள் உன்னைச்
ஆண் : சொந்தம் என்று கெஞ்சுமோ…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here