Singers : Sam Vishal and Sanjana Kalmanje

Music by : Vivek-Mervin

Lyrics by : Vishnu Edavan

Male : Nizhale vilagathey
Ival nadakayile
Nodiye nagaradhey
Ival sirikayile

Male : Nizhale vilagathey
Ival nadakayile
Nodiye nagaradhey
Ival sirikayile

Male : Oh indha nodi
Netru thanimayile
Kaatru veliyidai
Yengi vandhen

Male : Indru naanum
Undhan aruginile
Yengi mayangi
Karayakandenee

Male : Kaatrile
Moochu kaatrile
Engum veesudhey
Undhan vasaamey

Male : Konjam pakkam vaa
Udhattula enna padhika
Konjam pakkam vaa
Nadungura nenja anaika

Male : Konjam pakkam vaa
Thudikira karam pudika
Uyir urugaatum konjam

Male : Konjam pakkam vaa
Udhattula enna padhika
Konjam pakkam vaa
Nadungura nenja anaika

Male : Konjam pakkam vaa
Thudikira karam pudika
Uyir urugaatum konjam

Female : En vasal
Un padham dhan kekudhey
Veredhum vendame anbe

Female : Un perum
En perum ondranathe
En ayul regai needhane

Male : Ooraiyiram kana
Female : Varamaga nijam aagudhe

Male : Nooraiyiram vinaa
Female : Unpere badhil aagudhe

Male : Kaatrile
Moochu kaatrile
Engum veesudhey
Undhan vasaamey

Chorus : Konjam pakkam vaa
Male : Udhattula enna padhika
Chorus : Konjam pakkam vaa
Male : Nadungura nenja anaika

Chorus : Konjam pakkam vaa
Male : Thudikira karam pudika
Chorus : Uyir urugaatum konjam

Chorus : Konjam pakkam vaa
Male : Udhattula enna padhika
Chorus : Konjam pakkam vaa
Male : Nadungura nenja anaika

Chorus : Konjam pakkam vaa
Male : Thudikira karam pudika
Chorus : Uyir urugaatum konjam

Chorus : Konjam pakkam vaa
Konjam pakkam vaa
Konjam pakkam vaa
Uyir urugaatum konjam

Male : Nizhale vilagathey
Ival nadakayile
Nodiye nagaradhey
Ival sirikayile

பாடகர்கள் : சாம் விஷால் மற்றும் சஞ்சனா கல்மாஞ்சே

இசை அமைப்பாளர் : விவேக்-மெர்வின்

பாடல் ஆசிரியர் : விஷ்ணு இடவன்

ஆண் : நிழலே விலகாதே
இவள் நடக்கையிலே
நொடியே நகராதே
இவள் சிரிக்கையிலே

ஆண் : நிழலே விலகாதே
இவள் நடக்கையிலே
நொடியே நகராதே
இவள் சிரிக்கையிலே

ஆண் : ஓ இந்த நோடி
நேற்று தனிமையிலே
காற்று வெளியிடை
ஏங்கி வந்தேன்

ஆண் : இன்று நானும்
உந்தன் அருகினிலே
ஏங்கி மயங்கி
கரைய கண்டேனே

ஆண் : காற்றிலே
மூச்சு காற்றிலே
எங்கும் வீசுதே
உந்தன் வாசமே

ஆண் : கொஞ்சம் பக்கம் வா
உதட்டுல என்ன பதிக்க
கொஞ்சம் பக்கம் வா
நடுங்குற நெஞ்ச அணைக்க

ஆண் : கொஞ்சம் பக்கம் வா
துடிக்கிற கரம் புடிக்க
உயிர் உருகட்டும் கொஞ்சம்

ஆண் : கொஞ்சம் பக்கம் வா
உதட்டுல என்ன பதிக்க
கொஞ்சம் பக்கம் வா
நடுங்குற நெஞ்ச அணைக்க

ஆண் : கொஞ்சம் பக்கம் வா
துடிக்கிற கரம் புடிக்க
உயிர் உருகட்டும் கொஞ்சம்

பெண் : என் வாசல்
உன் பாதம் தான் கேக்குதே
வேறெதும் வேண்டாமே அன்பே

பெண் : உன் பேரும்
என் பேரும் ஒன்றானதே
என் ஆயுள் ரேகை நீதானே

ஆண் : ஓராயிரம் கனா
பெண் : வரமாக நிஜம் ஆகுதே

ஆண் : நூறாயிரம் வினா
பெண் : உன்பேரே பதில் அகுதே

ஆண் : காதல் காற்றிலே
மூச்சு காற்றிலே
எங்கும் வீசுதே
உந்தன் வாசமே

குழு : கொஞ்சம் பக்கம் வா
ஆண் : உதட்டுல என்ன பதிக்க
குழு : கொஞ்சம் பக்கம் வா
ஆண் : நடுங்குற நெஞ்ச அணைக்க

குழு : கொஞ்சம் பக்கம் வா
ஆண் : துடிக்கிற கரம் புடிக்க
குழு : உயிர் உருகட்டும் கொஞ்சம்

குழு : கொஞ்சம் பக்கம் வா
ஆண் : உதட்டுல என்ன பதிக்க
குழு : கொஞ்சம் பக்கம் வா
ஆண் : நடுங்குற நெஞ்ச அணைக்க

குழு : கொஞ்சம் பக்கம் வா
ஆண் : துடிக்கிற கரம் புடிக்க
குழு : உயிர் உருகட்டும் கொஞ்சம்

குழு : கொஞ்சம் பக்கம் வா
கொஞ்சம் பக்கம் வா
கொஞ்சம் பக்கம் வா
உயிர் உருகட்டும் கொஞ்சம்

ஆண் : நிழலே விலகாதே
இவள் நடக்கையிலே
நொடியே நகராதே
இவள் சிரிக்கையிலே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here