Singers : Harish Raghavendra and Vinaya

Music by : X. Paulraj

Male : Konjam punnagai konjamaai kobam
Kaadhal azhagiya kaadhal
Ullae poomazhai velyilae veyil
Kaadhal adhisaiya kaadhal

Male : Ithu sollatha sugama
Ithai vendadha manamaa
Kaadhalil thondridum valigalum
Sugam thaanae

Female : Ohoo..ooo..oo..ooo..oo..ooo
Ohoo..ooo..oo..ooo..oo..ooo

Male : Konjam punnagai konjamaai kobam
Kaadhal azhagiya kaadhal

Male : Vegudhooram nee sendru
Thirumbithaan oru paarvai
Nee paarpadhum
Sudum imsaithaan

Male : Idhaloram medhuvaaga
Eerangal seivaayae
Adhai kaanbathum
Pudhu imsaithaan

Male : Unnudan pesum
Vovvoru nodiyum
Varthai illa imsai
Sattena yeno
Unvasam thondrum
Mounam kooda imsai

Male : Unnalae uyir thaangum
Imsai ellam sugamae

Female : Ohoo..ooo..oo..ooo..oo..ooo
Ohoo..ooo..oo..ooo..oo..ooo

Male : Konjam punnagai konjamaai kobam
Kaadhal azhagiya kaadhal
Ullae poomazhai velyilae veyil
Kaadhal adhisaiya kaadhal

Male : Theriyamal unkaigal
Enmelae pattaalum
Udan vilagumae
Athu imsaithaan

Male : Unnudan tholaipesi
Naan pesi mudikindra
Kadaisi nodi
Ithum imsai thaan

Male : Salaiyil ethirae
Varubavar ellam
Un pol thondrum imsai

Un peyar thavira
Ethuvumae enakku
Ngyabagamilla imsai

Male : Valithaalum thudithaalum
Imsai ellam sugamae

Female : Ohoo..ooo..oo..ooo..oo..ooo
Ohoo..ooo..oo..ooo..oo..ooo

Male : Konjam punnagai konjamaai kobam
Kaadhal azhagiya kaadhal
Ullae poomazhai velyilae veyil
Kaadhal adhisaiya kaadhal

Male : Ithu sollatha sugama
Ithai vendadha manamaa
Kaadhalil thondridum valigalum
Sugam thaanae

Female : Ohoo..ooo..oo..ooo..oo..ooo
Ohoo..ooo..oo..ooo..oo..ooo

பாடகர்கள் : ஹரிஷ் ராகவேந்திரா
மற்றும் வினையா

இசை அமைப்பாளர் : பால்ராஜ்

ஆண் : கொஞ்சம் புன்னகை
கொஞ்சமாய் கோபம்
காதல் அழகிய காதல்
உள்ளே பூ மழை
வெளியிலே வெயில்
காதல் அதிசய காதல்

ஆண் : இது சொல்லாத சுகமா
இதை வேண்டாத மனமா
காதலில் தோன்றிடும் வலிகளும்
சுகம் தானே

பெண் : …………………………………………….

ஆண் : கொஞ்சம் புன்னகை
கொஞ்சமாய் கோபம்
காதல் அழகிய காதல்

ஆண் : வெகுதூரம் நீ சென்று
திரும்பித்தான் ஒரு பார்வை
நீ பார்ப்பதும் சுடும் இம்சைதான்

ஆண் : இதழ் ஓரம் மெதுவாக
ஈரங்கள் செய்வாயே
அதை காண்பதும் புது இம்சைதான்

ஆண் : உன்னுடன் நான் பேசும்
ஒவ்வொரு நொடியும்
வார்த்தை இல்லா இம்சை
சட்டென ஏனோ
உன்வசம் தோன்றிடும்
மௌனம் கூட இம்சை

ஆண் : உன்னாலே உயிர் தாங்கும்
இம்சை எல்லாம் சுகமே

பெண் : ………………………………………………

ஆண் : கொஞ்சம் புன்னகை
கொஞ்சமாய் கோபம்
காதல் அழகிய காதல்
உள்ளே பூ மழை
வெளியிலே வெயில்
காதல் அதிசய காதல்

ஆண் : தெரியாமல் உன்கைகள்
என்மேலே பட்டாலும்
உடன் விலகுமே அது இம்சைதான்

ஆண் : உன்னுடன் தொலைபேசி
நான் பேசி முடிக்கின்ற
கடைசி நொடி அதும் இம்சைதான்

ஆண் : சாலையில் எதிரே
வருபவர் எல்லாம்
உன் போல் தோன்றும் இம்சை
உன் பெயர் தவிர
எதுவுமே எனக்கு
ஞாபகம் இல்லா இம்சை

ஆண் : வலித்தாலும் துடித்தாலும்
இம்சை எல்லாம் சுகமே

பெண் : ………………………………………..

ஆண் : கொஞ்சம் புன்னகை
கொஞ்சமாய் கோபம்
காதல் அழகிய காதல்
உள்ளே பூ மழை
வெளியிலே வெயில்
காதல் அதிசய காதல்

ஆண் : இது சொல்லாத சுகமா
இதை வேண்டாத மனமா
காதலில் தோன்றிடும் வலிகளும்
சுகம் தானே

பெண் : …………………………………………….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here