Singer : S. Janaki
Music by : Ilayaraja
Female : Konjam sangeetham katru thaa
Nyaana kuyilae
Endhan kaadhalai naanum paadanum
Female : Konjam sangeetham katru thaa
Nyaana kuyilae
Kaadhal mettu thaan katti thaa
Gaana kuyilae
Endhan kaadhalai naanum paadanum
Mannan kaadhilae sendru theeranum
Female : Konjam sangeetham katru thaa
Nyaana kuyilae
Kaadhal mettu thaan katti thaa
Gaana kuyilae
Endhan kaadhalai naanum paadanum
Mannan kaadhilae sendru theeranum
Female : Paalaiyil malar vanam poothadhae
Aasaigal thuraimugam serndhadhae oo…
Kodaiyum enakkini maargazhi
Undhan kaadhalil thilaithadhu paingili oo…
Female : Meendum enai naanae
Indru marandhen
Vaana veli meedhu
Thaavi parandhen
Indru engengum sangeetham
Engengum sandhosham
Thullum en nenjam
Female : Konjam sangeetham katru thaa
Nyaana kuyilae
Kaadhal mettu thaan katti thaa
Gaana kuyilae
Endhan kaadhalai naanum paadanum
Mannan kaadhilae sendru theeranum
Female : Konjam sangeetham katru thaa
Nyaana kuyilae
Konjam sangeetham
Female : Veenaiyai viral thottu meettinaai
Raagamo idhuvena kaattinaai oo…
Vetrumai ini enna paarkkiraai
Enna kelvigal vizhigalil ketkiraai oo…
Female : Unnai vida yaar thaan
Endhan uravu
Andhi pagal yaavum
Undhan ninaivu
Ennai thottaalum vittaalum
En ullam unnodu
Endrum maaraadhu
Female : Konjam sangeetham katru thaa
Nyaana kuyilae
Kaadhal mettu thaan katti thaa
Gaana kuyilae
Endhan kaadhalai naanum paadanum
Mannan kaadhilae sendru theeranum
Female : Konjam sangeetham katru thaa
Nyaana kuyilae
Konjam sangeetham
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : கொஞ்சம் சங்கீதம்
கற்றுத்தா ஞானக் குயிலே
எந்தன் காதலை நானும் பாடணும்
பெண் : கொஞ்சம் சங்கீதம்
கற்றுத்தா ஞானக் குயிலே
காதல் மெட்டுத்தான்
கட்டித்தா கானக் குயிலே
எந்தன் காதலை
நானும் பாடணும்
மன்னன் காதிலே
சென்று தீரணும்…
பெண் : கொஞ்சம் சங்கீதம்
கற்றுத்தா ஞானக் குயிலே
காதல் மெட்டுத்தான்
கட்டித்தா கானக் குயிலே
எந்தன் காதலை
நானும் பாடணும்
மன்னன் காதிலே
சென்று தீரணும்…
பெண் : பாலையில்
மலர்வனம் பூத்ததே
ஆசைகள் துறைமுகம்
சேர்ந்ததே ஓ…..
கோடையும் எனக்கினி மார்கழி
உந்தன் காதலில்
திளைத்தது பைங்கிளி ஓ…
பெண் : மீண்டும் எனை நானே
இன்று மறந்தேன்
வான வெளி மீது
தாவிப் பறந்தேன்
இன்று எங்கெங்கும் சங்கீதம்
எங்கெங்கும் சந்தோஷம்
துள்ளும் என் நெஞ்சம்
பெண் : கொஞ்சம் சங்கீதம்
கற்றுத்தா ஞானக் குயிலே
காதல் மெட்டுத்தான்
கட்டித்தா கானக் குயிலே
எந்தன் காதலை
நானும் பாடணும்
மன்னன் காதிலே
சென்று தீரணும்…
பெண் : கொஞ்சம் சங்கீதம்
கற்றுத்தா ஞானக் குயிலே
கொஞ்சம் சங்கீதம்
பெண் : வீணையை விரல்
தொட்டு மீட்டினாய்
ராகமோ இதுவெனக் காட்டினாய் ஓ…
வேற்றுமை இனி என்ன பார்க்கிறாய்
என்னக் கேள்விகள்
விழிகளில் கேட்கிறாய் ஓ…
பெண் : உன்னை விட யார்தான்
எந்தன் உறவு
அந்திப் பகல் யாவும்
உந்தன் நினைவு
என்னைத் தொட்டாலும் விட்டாலும்
என் உள்ளம் உன்னோடு
என்றும் மாறாது
பெண் : கொஞ்சம் சங்கீதம்
கற்றுத்தா ஞானக் குயிலே
காதல் மெட்டுத்தான்
கட்டித்தா கானக் குயிலே
எந்தன் காதலை
நானும் பாடணும்
மன்னன் காதிலே
சென்று தீரணும்…
பெண் : கொஞ்சம் சங்கீதம்
கற்றுத்தா ஞானக் குயிலே
கொஞ்சம் சங்கீதம்