Singer : Armaan Mallik

Music by : Amaal Mallik

Male : Konjam un kaadhalal
En idhayathai nee thudikka vai
Konjum un vaarthaiyaal
En kaadhalai nee mithakka chei

Male : Ennodu nindru kolladi
Vilagi sella vendumo
Ennodu sernthu selladi
Pirinthu poga vendumo…

Male : Ohoooo…ooo..ohooo..ooo
Ohoooo…ooo..

Male : Vaa en vasam
Vaazhkaiyae un vasam
Vaasamaai maaruthae
Swasamaai aaguthae…

Male : Mmmm …en uyirilae
Indru nee thudikiraai
Ulagamae kaanomae
Paravaiyai aanomae

Male : Konjam un kanangalil
Muththa thuligalai
Mella thelikiren
Konjam un punnagaiyil
Mattumae ennai marakiren

Male : Ennodu nindru kolladi
Vilagi sella vendumo
Ennodu sernthu selladi
Pirinthu poga vendumo…

Male : Ohoooo….ohooo..ooo
Ohoooo…ooo..ohooo..ooo..mmm..

பாடகர் : அர்மான் மாலிக்

இசையமைப்பாளர் : அமால் மாலிக்

ஆண் : கொஞ்சம் உன்
காதலால் என் இதயத்தை
நீ துடிக்க வை கொஞ்சும்
உன் வார்த்தையால் என்
காதலை நீ மிதக்க செய்

ஆண் : என்னோடு நின்று
கொல்லடி விலகி செல்ல
வேண்டுமோ என்னோடு
சேர்ந்து செல்லடி பிரிந்து
போக வேண்டுமோ

ஆண் : ஓஹோ ஓ
ஓஹோ ஓ ஓஹோ

ஆண் : வா என் வசம்
வாழ்க்கையே உன்
வசம் வாசமாய் மாறுதே
சுவாசமாய் ஆகுதே

ஆண் : ம்ம் என் உயிரிலே
இன்று நீ துடிக்கிறாய்
உலகமே காணோமே
பறவையாய் ஆனோமே

ஆண் : கொஞ்சம் உன்
கன்னங்களில் முத்த
துளிகளை மெல்ல
தெளிக்கிறேன் கொஞ்சம்
உன் புன்னகையில் மட்டுமே
என்னை மறக்கிறேன்

ஆண் : என்னோடு நின்று
கொல்லடி விலகி செல்ல
வேண்டுமோ என்னோடு
சேர்ந்து செல்லடி பிரிந்து
போக வேண்டுமோ

ஆண் : ஓஹோ
ஓஹோ ஓ ஓஹோ
ஓ ஓஹோ ஓ ம்ம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here