Singer : Vani Jairam

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Pulamaipithan

Female : Konji konji muththamidum
Vanjamatra paiththiyangal
Ondru manathaal kuzhanthai
Innondru vayathaal kuzhanthai

Female : Konji konji muththamidum
Vanjamatra paiththiyangal
Konji konji muththamidum
Vanjamatra paiththiyangal

Female : Ondru manathaal kuzhanthai
Innondru vayathaal kuzhanthai
Ondru manathaal kuzhanthai
Innondru vayathaal kuzhanthai

Female : Intha iruvarukkum naan annai
Indru purinthu kondaen naan ennai
Intha iruvarukkum naan annai
Indru purinthu kondaen naan ennai

Female : Konji konji muththamidum
Vanjamatra paiththiyangal
Ondru manathaal kuzhanthai
Innondru vayathaal kuzhanthai

Female : Thannai pattr oru ninaivum illai
Intha nenjil thuyaram illai
Pillaii ullam engae
Thollai illai angae

Female : Pattam pettru varum arivo maayam
Patta pinbu varum adhuthaan nyaanam
Unmai enna endru penmai kandathindru

Female : Kaanlagal ellaam gangaigal endru
Neeraada ponaal ennaavathu
Neeraada ponaal ennaavathu
Intha iruvarukkum naan annai
Indru purinthu kondaen naan ennai

Female : Konji konji muththamidum
Vanjamatra paiththiyangal
Ondru manathaal kuzhanthai
Innondru vayathaal kuzhanthai

Female : Sonthamendru oru siraiyai paarthaen
Banthamendra oru vilangai pottaen
Adho antha vaazhkkai idho indru maayai

Female : Andru thottu varum vazhithaan ellaam
Indru mattum idhu pudhithaa enna
Kadhai alla maanae idho saatchi naanae

Female : Kaalangal maarum kolangal maarum
Penn jenmam vaazhum naal entha naal
Penn jenmam vaazhum naal entha naal

Female : Intha iruvarukkum naan annai
Indru purinthu kondaen naan ennai

Female : Konji konji muththamidum
Vanjamatra paiththiyangal
Ondru manathaal kuzhanthai
Innondru vayathaal kuzhanthai
Ondru manathaal kuzhanthai
Innondru vayathaal kuzhanthai

பாடகி : வணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

பெண் : கொஞ்சி கொஞ்சி முத்தமிடும்
வஞ்சமற்ற பைத்தியங்கள்
ஒன்று மனதால் குழந்தை
இன்னொன்று வயதால் குழந்தை

பெண் : கொஞ்சி கொஞ்சி முத்தமிடும்
வஞ்சமற்ற பைத்தியங்கள்
கொஞ்சி கொஞ்சி முத்தமிடும்
வஞ்சமற்ற பைத்தியங்கள்

பெண் : ஒன்று மனதால் குழந்தை
இன்னொன்று வயதால் குழந்தை
ஒன்று மனதால் குழந்தை
இன்னொன்று வயதால் குழந்தை

பெண் : இந்த இருவருக்கும் நான் அன்னை
இன்று புரிந்துக் கொண்டேன் நான் என்னை
இந்த இருவருக்கும் நான் அன்னை
இன்று புரிந்துக் கொண்டேன் நான் என்னை

பெண் : கொஞ்சி கொஞ்சி முத்தமிடும்
வஞ்சமற்ற பைத்தியங்கள்
ஒன்று மனதால் குழந்தை
இன்னொன்று வயதால் குழந்தை

பெண் : தன்னைப் பற்றி ஒரு நினைவும் இல்லை
இந்த நெஞ்சில் துயரம் இல்லை
பிள்ளை உள்ளம் எங்கே
தொல்லை இல்லை அங்கே

பெண் : பட்டம் பெற்று வரும் அறிவோ மாயம்
பட்டப் பின்பு வரும் அதுதான் ஞானம்
உண்மை என்ன என்று பெண்மை கண்டதின்று

பெண் : கானல்கள் எல்லாம் கங்கைகள் என்று
நீராட போனால் என்னாவது
நீராட போனால் என்னாவது
இந்த இருவருக்கும் நான் அன்னை
இன்று புரிந்துக் கொண்டேன் நான் என்னை

பெண் : கொஞ்சி கொஞ்சி முத்தமிடும்
வஞ்சமற்ற பைத்தியங்கள்
ஒன்று மனதால் குழந்தை
இன்னொன்று வயதால் குழந்தை

பெண் : சொந்தமென்று ஒரு சிறையைப் பார்த்தேன்
பந்தமென்ற ஒரு விலங்கை போட்டேன்
அதோ அந்த வாழ்க்கை இதோ இன்று மாயை

பெண் : அன்று தொட்டு வரும் வழிதான் எல்லாம்
இன்று மட்டும் இது புதிதா என்ன
கதை அல்ல மானே இதோ சாட்சி நானே

பெண் : காலங்கள் மாறும் கோலங்கள் மாறும்
பெண் ஜென்மம் வாழும் நாள் எந்த நாள்
பெண் ஜென்மம் வாழும் நாள் எந்த நாள்

பெண் : இந்த இருவருக்கும் நான் அன்னை
இன்று புரிந்துக் கொண்டேன் நான் என்னை

பெண் : கொஞ்சி கொஞ்சி முத்தமிடும்
வஞ்சமற்ற பைத்தியங்கள்
ஒன்று மனதால் குழந்தை
இன்னொன்று வயதால் குழந்தை
ஒன்று மனதால் குழந்தை
இன்னொன்று வயதால் குழந்தை….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here