Konji Konji Song Lyrics from “The Legend” tamil film starrring “Legend Saravanan” in a lead role. This song is sung by “KK, Shreya Ghoshal” and music is composed by the real legend “Harris Jayaraj“. Lyrics works are penned by lyricist “Kabilan”.

Singers : KK and Shreya Ghoshal

Music by : Harris Jayaraj

Lyrics by : Kabilan

Male : Konji konji kaadhalai soniyae
Kenji manam theduthu unnaiyae
Urugathae urugathae nenjamae

Male : Uchi nila nerathil vanthiyae
Natchathiram thoorathil minniyae
Tharai melae thavithenae nithamae

Male : Ada unna pola oruthi inga
Ulagil kidaikuma
En thaagam theerka thanneer keta
Megam kodukumaa
En bhoomi engum pookal manakka
Vaanam thirakkuma
Eppodhu en usura paarpen
Neeye vandhu sollu

Male : Konji konji kaadhalai soniyae
Kenji manam theduthu unnaiyae
Urugathae urugathae nenjamae

Female : Haa..a.aaa…aaa…

Female : Unakullae naan vaalgiren
Uyirudan thol saaigiren
Ulagamae or vaanam dhaan
Orae nila unnoduthaan

Female : Kadavulin punai peyar thaai aagum
Kaadhalin punai peyar nee aagum
Alaigalil tholanithathu en paadham
Payanathai thodarnthida nee podhum

Female : Konji konji kaadhalai soniyae
Kenji manam theduthu unnaiyae
Anaikaamal anaiyaadhu nenjamae

Female : Ohh uchi nila nerathil vanthenae
Natchathiram polavae minniyae
Tharai melae enai naanae thanthenae

Male : Ada unna pola oruthi inga
Ulagil kidaikuma
En thaagam theerka thanneer keta
Megam kodukumaa
En bhoomi engum pookal manakka
Vaanam thirakkuma
Eppodhu en usura paarpen
Neeye vandhu sollu

Male : Hmmm…mmm..hmmmm….
[humming goes on]

Female : Thiranaa ..thira naa..aaa..aaa…

பாடகர்கள் : கே கே மற்றும் ஸ்ரேயா கோஷல்

இசை அமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்

பாடல் ஆசிரியர் : கபிலன்

ஆண் : கொஞ்சி கொஞ்சி காதலை சொன்னியே
கெஞ்சி மனம் தேடுது உன்னையே
உருகாதே உருகாதே நெஞ்சமே

ஆண் : உச்சி நிலா நேரத்தில் வந்தியே
நட்சத்திர தூரத்தில் மின்னியே
தரை மேலே தவித்தேனே நித்தமே

ஆண் : அட ஒன்ன போல ஒருத்தி இந்த
உலகில் கிடைக்குமா
என் தாகம் தீர்க்க தண்ணீர் கேட்டா
மேகம் கொடுக்குமா
என் பூமி எங்கும் பூக்கள் மணக்க
வானம் திறக்குமா
எப்போது என் உசிர பாப்பேன்
நீயே வந்து சொல்லு

ஆண் : கொஞ்சி கொஞ்சி காதலை சொன்னியே
கெஞ்சி மனம் தேடுது உன்னையே
உருகாதே உருகாதே நெஞ்சமே

பெண் : ஹா..ஆஅ..ஆஆ…

பெண் : உனக்குள்ளே நான் வாழ்கிறேன்
உயிரோடு தோள் சாய்கிறேன்
உலகமே ஓர் வானம் நான்
ஒரே நிலா உன்னோடு தான்

பெண் : கடவுளின் புனை பெயர் தாய் ஆகும்
காதலின் புனை பெயர் நீ ஆகும்
அலைகளில் தொலைந்தது என் பாதம்
பயணத்தை தொடர்ந்திட நீ போதும்

ஆண் : கொஞ்சி கொஞ்சி காதலை சொன்னியே
கெஞ்சி மனம் தேடுது உன்னையே
அணைக்காமல் அணையாதே நெஞ்சமே

பெண் : உச்சி நிலா நேரத்தில் வந்தேனே
நட்சத்திரம் போலவே மின்னியே
தரை மேலே எனை நானே தந்தேனே

ஆண் : அட ஒன்ன போல ஒருத்தி இந்த
உலகில் கிடைக்குமா
என் தாகம் தீர்க்க தண்ணீர் கேட்டா
மேகம் கொடுக்குமா

ஆண் : என் பூமி எங்கும் பூக்கள் மணக்க
வானம் திறக்குமா
எப்போது என் உசிர பாப்பேன்
நீயே வந்து சொல்லு

ஆண் : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்

பெண் : திரனா திரனா திரனா ஆ


tamil chat room

Added by

Admin

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here