Singers : Hariharan and Sadhana Sargam

Music by : Geethapriyan

Chorus : Hae hae haehae hae haehae
Hae haehae…….

Male : Konji pesu konja neram
Kulira koodum kodaikaalam haa ha
Chorus : Hoi hoi hoi hoi hoi

Male : Kannil thondrum kadhal
Kannalavil nindru povathillai
Idhayam ondru saernthaal
Idaiveligal indru thevaiyillai
Thee moottum ooty ooty ooty ooty ooty

Male : Koni pesu konja neram
Kulira koodum kodaikkaalam haa ha
Chorus : Hoi hoi hoi hoi hoi

Female : Hae hae…..lalalalalalaa
Laalaa laalaa lalalaa lalaa laalaa laala laa

Female : Alli pookkoottam ellaam
Antha nilavin oli nirappum thinnam
Anbe kanni penn ullam
Adhil thadhumpa thadhumpa un ennam

Male : Ninaippu mattum pothaathu
Nenjil aasai theeraathu
Kulaththil moozhgi paaraamal
Kuliththu poga mudiyaathu

Female : Chinnavarae…..avasaramaa
Male : Kadhal ulagam kadhavai thiranthu
Azhaiththum kooda payamaa

Male : Koni pesu konja neram
Kulira koodum kodaikkaalam haa ha
Chorus : Hoi hoi hoi hoi hoi

Female : Lalalala laalaa laalaa laalaa….aaaaaa….
Lalala laa lalala laa lalala lalala laa

Female : Naalai ullaasa vaanil
Adhan dhisaigal mudiyum varai pogalaam
Naalum sangeetham paadum
Kuyil ulagil anudhinamum vaazhalaam

Male : Thaamatham ini koodaathu
Thayanginaal Sugam varaathu
Female : Kalvanae un pidivaatham
Kanni ennidam aagaathu

Male : Kalangukiraen…..arugil vaa
Female : Puyalum mazhaiyum unakkul mattumaa
Enakkum aasai illaiyaa

Male : Koni pesu konja neram
Kulira koodum kodaikkaalam haa ha
Chorus : Hoi hoi hoi hoi hoi

Male : Kannil thondrum kadhal
Kannalavil nindru povathillai
Idhayam ondru saernthaal
Idaiveligal indru thevaiyillai
Thee moottum ooty ooty ooty ooty ooty

Male : Konji pesu konja neram
Kulira koodum kodaikaalam haa ha
Haa haa ha haa haa ha haa haa ha oo oo

Chorus : Hoi hoi hoi hoi hoi
Hoi hoi hoi hoi hoi
Hoi hoi hoi hoi hoi….

பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் சாதனா சர்கம்

இசையமைப்பாளர் : கீதாபிரியன்

குழு : ஹே ஹே ஹேஹே ஹே ஹே ஹே
ஹே ஹேஹே…….

ஆண் : கொஞ்சி பேசு கொஞ்ச நேரம்
குளிரக் கூடும் கோடைக்காலம் ஹா ஹ
குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

ஆண் : கண்ணில் தோன்றும் காதல்
கண்ணளவில் நின்று போவதில்லை
இதயம் ஒன்று சேர்ந்தால்
இடைவெளிகள் இன்று தேவையில்லை
தீ மூட்டும் ஊட்டி ஊட்டி ஊட்டி ஊட்டி ஊட்டி

ஆண் : கொஞ்சி பேசு கொஞ்ச நேரம்
குளிரக் கூடும் கோடைக்காலம் ஹா ஹ
குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்….

பெண் : ஹே ஹே……லலலலலலா….
லாலா லாலா லலலா லலா லாலா லாலலா

பெண் : அல்லிப் பூக்கூட்டம் எல்லாம்
அந்த நிலவின் ஒளி நிரப்பும் திண்ணம்
அன்பே கன்னிப் பெண் உள்ளம்
அதில் ததும்ப ததும்ப உன் எண்ணம்

ஆண் : நினைப்பு மட்டும் போதாது
நெஞ்சில் ஆசை தீராது
குளத்தில் மூழ்கி பாராமல்
குளித்து போக முடியாது

பெண் : சின்னவரே……அவசரமா
ஆண் : காதல் உலகம் கதவை திறந்து
அழைத்தும் கூட பயமா

ஆண் : கொஞ்சி பேசு கொஞ்ச நேரம்
குளிரக் கூடும் கோடைக்காலம் ஹா ஹா ஹ
குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்….

பெண் : லலலலல லாலா லாலா லாலா……ஆஆஆஆ….
லலல லா லலல லா லலல லலல லா

பெண் : நாளை உல்லாச வானில்
அதன் திசைகள் முடியும் வரை போகலாம்
நாளும் சங்கீதம் பாடும்
குயில் உலகில் அனுதினமும் வாழலாம்

ஆண் : தாமதம் இனி கூடாது
தயங்கினால் சுகம் வாராது
பெண் : கள்வனே உன் பிடிவாதம்
கன்னி என்னிடம் ஆகாது

ஆண் : கலங்குகிறேன்….அருகில் வா
பெண் : புயலும் மழையும் உனக்குள் மட்டுமா
எனக்கும் ஆசை இல்லையா

ஆண் : கொஞ்சி பேசு கொஞ்ச நேரம்
குளிரக் கூடும் கோடைக்காலம் ஹா ஹா ஹ
குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்….

பெண் : கண்ணில் தோன்றும் காதல்
கண்ணளவில் நின்று போவதில்லை
இதயம் ஒன்று சேர்ந்தால்
இடைவெளிகள் இன்று தேவையில்லை
தீ மூட்டும் ஊட்டி ஊட்டி ஊட்டி ஊட்டி ஊட்டி

ஆண் : கொஞ்சி பேசு கொஞ்ச நேரம்
குளிரக் கூடும் கோடைக்காலம் ஹா ஹா ஹ
ஹா ஹா ஹ ஹா ஹா ஹ ஹா ஹா ஹ ஓ…ஓ…
குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்….
ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here