Singer : A. L. Raghavan

Music by : K. V. Mahadevan

Male : Cho…
Konjum kili kuruvi mainaavae
Koottamaai ingae varaadheer
Kavan veesi kal erivenae
Kaavalil naada videnae
Azhagaana paravaigal ariyaadhae vandheer
Naan ini mel dhaatchanyam paaren

Male : Konjum kili kuruvi mainaavae
Koottamaai ingae varaadheer
Cho…

Male : Aalolam aalolam aalolamae
Annam kaudhaarigal aalolamae
Aalolam aalolam aalolamae
Annam kaudhaarigal aalolamae

Male : Kothi kothi thinaiyarundhum
Kogilangaal ungal meedhu
Kothi kothi thinaiyarundhum
Kogilangaal ungal meedhu
Suthi suthi kavan viduven
Aalolangadi cho
Neeveer thuridhamudan parandhu selveer
Aalolangadi cho…. cho…. cho….

பாடகர் : எ.எல். ராகவன்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

ஆண் : சோ…
கொஞ்சும் கிளி குருவி மைனாவே
கூட்டமாய் இங்கே வராதீர்
கவன் வீசி கல் எறிவேனே
காவலில் நாட விடேனே
அழகான பறவைகள் அறியாதே வந்தீர்
நான் இனி மேல் தாட்சண்யம் பாரேன்

ஆண் : கொஞ்சும் கிளி குருவி மைனாவே
கூட்டமாய் இங்கே வராதீர்
சோ….

ஆண் : ஆலோலம் ஆலோலம் ஆலோலமே
அன்னம் கௌதாரிகள் ஆலோலமே
ஆலோலம் ஆலோலம் ஆலோலமே
அன்னம் கௌதாரிகள் ஆலோலமே

ஆண் : கொத்திக் கொத்தித் தினையருந்தும்
கோகிலங்கால் உங்கள் மீது
கொத்திக் கொத்தித் தினையருந்தும்
கோகிலங்கால் உங்கள் மீது
சுத்தி சுத்தி கவன் விடுவேன்
ஆலோலங்கடி சோ
நீவிர் துரிதமுடன் பறந்து செல்வீர்
ஆலோலங்கடி சோ…. சோ…. சோ….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here