Singers : Hariharan and Harini

Music by : Karthik Raja

Chorus : ………………….

Male : Konjum manjal pookal
Azhagae unnai chollum
Thendral vandhu ennai
Angae inghae killum

Male : Solladha varthai inghu poovagum..oooo
Thoongadha nenjam ondru theevaagum..oooo
Nilaavum mella kann moodum ooooo…

Male : Konjum manjal pookal
Azhagae unnai chollum
Thendral vandhu ennai
Angae inghae killum

Female : Thee mootiathae kulir kaatru
En vetkathin nirathinai maatru
Unn aasaikuu yethanai vannam
Oru raathiri oviyam thettu

Male : Viyarvayilae thinam
Paarkadal oodidum naalum
Padagugala ithuu..
Poovudal aadida
Ival meniyai en ithazh
Alandhidum pozhudhu
Aanandha thavam ithu

Female : Unn viral sparisathil minnalum ezhumae
Ada daa enna sugamae

Male : Konjum manjal pookal
Azhagae unnai chollum
Thendral vandhu ennai
Angae inghae killum

Female : Solladha varthai inghu poovagum..oooo
Thoongadha nenjam ondru theevaagum..oooo
Nilaavum mella kann moodum ooooo…

Male : Un meniyil aayiram pookal
Naan vaasanai paarthida vandhen
Pul nuniyinil pani thuli polae
Unn uyirukul adangida vandhen

Female : Mayangugiren athil
Unarvugal ooindhadhu yeno
Vazhangugiren ival
Udhadugal kaaindhadhu
Ival seyalil pookal
Kattilin keezhae
Thoongidalaanadhu

Male : Unn valayosayil nadandhadhu iravae
Ninaithal enna sugamae

Female : Konjum manjal pookal
Anbae unnai chollum
Thendral vandhu ennai
Angae inghae killum

Female : Solladha varthai inghu poovagum..oooo
Thoongadha nenjam ondru theevaagum..oooo
Nilaavum mella kann moodum ooooo…

Male : Konjum manjal pookal
Azhagae unnai chollum
Thendral vandhu ennai
Angae inghae killum

பாடகி : ஹரிணி

பாடகர் : ஹரிஹரன்

இசையமைப்பாளர் : கார்த்திக் ராஜா

குழு : ………………………

ஆண் : கொஞ்சும் மஞ்சள்
பூக்கள் அழகே உன்னைச்
சொல்லும் தென்றல் வந்து
என்னை அங்கே இங்கே
கிள்ளும்

ஆண் : சொல்லாத
வார்த்தை இங்கு
பூவாகும் ஓ…. தூங்காத
நெஞ்சம் ஒன்று தீவாகும்
ஓ…. நிலாவும் மெல்ல
கண் மூடும் ஓ….

ஆண் : கொஞ்சும் மஞ்சள்
பூக்கள் அழகே உன்னைச்
சொல்லும் தென்றல் வந்து
என்னை அங்கே இங்கே
கிள்ளும்

பெண் : தீ மூட்டியதே
குளிர்க் காற்று என்
வெட்கத்தின் நிறத்தினை
மாற்று உன் ஆசைக்கு
எத்தனை வண்ணம் ஒரு
ராத்திரி ஓவியம் தீட்டு

ஆண் : வியர்வையிலே
தினம் பாற்கடல் ஓடிடும்
நாளும்.படகுகளா இது
பூவுடல் ஆடிட இவள்
மேனியை என் இதழ்
அளந்திடும் பொழுது
ஆனந்த தவம் இது

பெண் : உன் விரல்
ஸ்பரிசத்தில் மின்னலும்
எழுமே அடடா என்ன
சுகமே

ஆண் : கொஞ்சும் மஞ்சள்
பூக்கள் அழகே உன்னைச்
சொல்லும் தென்றல் வந்து
என்னை அங்கே இங்கே
கிள்ளும்

பெண் : சொல்லாத
வார்த்தை இங்கு
பூவாகும் ஓ…. தூங்காத
நெஞ்சம் ஒன்று தீவாகும்
ஓ…. நிலாவும் மெல்ல
கண் மூடும் ஓ….

ஆண் : உன் மேனியில்
ஆயிரம் பூக்கள் நான்
வாசனை பார்த்திட
வந்தேன் புல் நுனியினில்
பனித் துளி போலே உன்
உயிருக்குள் அடங்கிட
வந்தேன்

பெண் : மயங்குகிறேன்
அதில் உணர்வுகள்
ஓய்ந்தது ஏனோ
வழங்குகிறேன் இவள்
உதடுகள் காய்ந்தது
இவள் செயலில்
பூக்கள் கட்டிலின்
கீழே தூங்கிடலானது

ஆண் : உன் வளையோசையில்
நடந்தது இரவே நினைத்தால்
என்ன சுகமே

பெண் : கொஞ்சும் மஞ்சள்
பூக்கள் அன்பே உன்னைச்
சொல்லும் தென்றல் வந்து
என்னை அங்கே இங்கே
கிள்ளும்

பெண் : சொல்லாத
வார்த்தை இங்கு
பூவாகும் ஓ…. தூங்காத
நெஞ்சம் ஒன்று தீவாகும்
ஓ…. நிலாவும் மெல்ல
கண் மூடும் ஓ….

ஆண் : கொஞ்சும் மஞ்சள்
பூக்கள் அழகே உன்னைச்
சொல்லும் தென்றல் வந்து
என்னை அங்கே இங்கே
கிள்ளும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here