Singers : Srinivas, K. S. Chithra and Sriram
Music by : Suresh Peters
Lyrics by : Vaali
Male : ……………………
Chorus : Annakiligal anbu kadhai ezhuthum
Aavani tiruvizha
Manjakkuli kuliththu kulavaiyidum
Kadhalar thiruvizha
Chorus : Annakiligal anbu kadhai ezhuthum
Aavani tiruvizha
Manjakkuli kuliththu kulavaiyidum
Kadhalar thiruvizha
Female : Konjum thenkasi tamil painkili
Endrum neethaan en uyir snegithi
Enthan uyir kadhal nijam aagumo
Avan ullam en vasam aagumo
En nenjaththu aasaigal ondralla noorendru
Avanidam solladi thothu nee sellaadi
Chorus : Annakiligal anbu kadhai ezhuthum
Aavani tiruvizha
Manjakkuli kuliththu kulavaiyidum
Kadhalar thiruvizha
Chorus : Ilavenir kaalam alli
Idhamaana neram allo
Idhyangal kadhal kollum
Ilamaanin kaalgal thullum
Male : Aa…..aa….aa….
Female : Avan niyaapagam alai modhida
Kulir thendrallum thalir maeniyil
Kodhikkindra pothu
Ila manam ezhuthidum pudhu paattu
Idhai enathuyir thalaivanum kettu
Valai karaththai valaiththu izhuththu kulavida
Chorus : Annakiligal anbu kadhai ezhuthum
Aavani tiruvizha
Manjakkuli kuliththu kulavaiyidum
Kadhalar thiruvizha
Chorus : ……………….
Female : Varakkoodumaa avan kaigalaal
Manapanthalil manithaalithaan mudikkindra yogam
Uravugal vazhangidum manavaazhththu
Udhadugal vilangidum nagaipooththu
Female : Suga thinaththin ninaippu manaththil kulirvida
Kanaakkal vizhikkul arumbum
Chorus : Annakiligal anbu kadhai ezhuthum
Aavani tiruvizha
Manjakkuli kuliththu kulavaiyidum
Kadhalar thiruvizha
Male : Konjum thenkasi tamil painkili
Endrum neethaan en uyir snegithi
Enthan uyir kadhal nijam aagumo
Avan ullam en vasam aagumo
Male : Aval illaamal naanillai
Endrae en pen paavai
Kadhinil kooradi azhagiya kanmani
Chorus : {Annakiligal anbu kadhai ezhuthum
Aavani tiruvizha
Manjakkuli kuliththu kulavaiyidum
Kadhalar thiruvizha} (2)
பாடகர்கள் : ஸ்ரீநிவாஸ், கே. எஸ். சித்ரா மற்றும் ஸ்ரீராம்
இசையமைப்பாளர் : சுரேஷ் பீட்டர்ஸ்
பாடலாசிரியர் : வாலி
ஆண் : ……………….
குழு : அன்னக்கிளிகள் அன்பு கதை எழுதும்
ஆவணி திருவிழா
மஞ்சக்குளி குளித்து குலவையிடும்
காதலர் திருவிழா
குழு : அன்னக்கிளிகள் அன்பு கதை எழுதும்
ஆவணி திருவிழா
மஞ்சக்குளி குளித்து குலவையிடும்
காதலர் திருவிழா
பெண் : கொஞ்சும் தென்காசி தமிழ் பைங்கிளி
என்றும் நீ தான் என் உயிர் சினேகிதி
எந்தன் உயிர் காதல் நிஜம் ஆகுமோ
அவன் உள்ளம் என் வசம் ஆகுமோ
என் நெஞ்சத்து ஆசைகள் ஒன்றல்ல நூறென்று
அவனிடம் சொல்லடி தூது நீ செல்லடி
குழு : அன்னக்கிளிகள் அன்பு கதை எழுதும்
ஆவணி திருவிழா
மஞ்சக்குளி குளித்து குலவையிடும்
காதலர் திருவிழா
குழு : இளவேனிர் காலம் அல்லோ
இதமான நேரம் அல்லோ
இதயங்கள் காதல் கொள்ளும்
இள மானின் கால்கள் துள்ளும்
ஆண் : ஆ….ஆ…..ஆ….
பெண் : அவன் நியாபகம் அலை மோதிட
குளிர் தென்றலும் தளிர் மேனியில்
கொதிக்கின்ற போது
இள மனம் எழுதிடும் புது பாட்டு
இதை எனதுயிர் தலைவனும் கேட்டு
வளை கரத்தை வளைத்து இழுத்து குலவிட
வராணம் வசந்தம் இடத்து
குழு : அன்னக்கிளிகள் அன்பு கதை எழுதும்
ஆவணி திருவிழா
மஞ்சக்குளி குளித்து குலவையிடும்
காதலர் திருவிழா
குழு : ………………………………
பெண் : வரக்கூடுமா அவன் கைகளால்
மணப்பந்தலில் மணித்தாலிதான் முடிக்கின்ற யோகம்
உறவுகள் வழங்கிடும் மணவாழ்த்து
உதடுகள் விளங்கிடும் நகைபூத்து
பெண் : சுக தினத்தின் நினைப்பு மனத்தில் குளிர்விட
கனாக்கள் விழிக்குள் அரும்பும்
குழு : அன்னக்கிளிகள் அன்பு கதை எழுதும்
ஆவணி திருவிழா
மஞ்சக்குளி குளித்து குலவையிடும்
காதலர் திருவிழா
ஆண் : கொஞ்சும் தென்காசி தமிழ் பைங்கிளி
குறி சொல்லயோ மணி பூங்கிளி
எந்தன் உயிர் காதல் நிஜம் ஆகுமோ
அவள் உள்ளம் என் வசம் ஆகுமோ
ஆண் : அவள் இல்லாமல் நானில்லை
என்றே என் பெண் பாவை
காதினில் கூறடி அழகிய கண்மனி
குழு : {அன்னக்கிளிகள் அன்பு கதை எழுதும்
ஆவணி திருவிழா
மஞ்சக்குளி குளித்து குலவையிடும்
காதலர் திருவிழா} (2)