Singers : Vani Jairam and Ramesh

Music by : Raveendran and Gangai Amaran

Lyrics by : Muthulingam

Female : Aa….aah….aa…aa….aa….aa…
Male : Koo…
Female : Koo
Male : Kukkooo
Female : Kukkooo…

Male : Koo kuyilae kadhal kavikkuyilae
Ilamaiyil vasantham malargalai virikkum
Female : Lalalalalalalalaa……lalalalalalalalaa……
Male : Kattilarai vaasam pogaathu
Female : Nee thottu vidum kaalam pothaathu

Male : Thodarnthidum kadhaiyum
Sugam perum kalaiyum
Female : Lalalalalalalalaa…… lalalalalalalalaa……
Male : Koo kuyilae kadhal kavikkuyilae

Male : Neethaanae poonthendral
En nenjai thaalaattavaa…aa…
Naan thanimaiyilae
Female : Laalaalalaa
Male : Vaa sugam tharavae
Female : Laalalalaalaa

Female : Manmathanaai kanai veesugiraai
Malar maalaiyida manam yaengukiraai
Male : Thaavanithaan sirai poottiyatho
Naan meettida poongodi kaaigiratho
Female : Kodiyidai thodathoda
Pudhu pudhu anupavamae

Male : Ilamaiyila ezhuthu inaimaigal thodarum
Female : Lalalalalalalalaa……lalalalalalalalaa……

Male : Koo kuyilae kadhal kavikkuyilae

Female : Thaenaattrilae poo ondru neeraadum naalindruthaan
Nee thunaiyirunthaal
Male : Lalalalalalalalaa……
Female : Naan valam peruvaen
Male : Aa….aa….aah…..

Male : Ennidamae unai thanthuvidu
Varum inbangalaal enai vendruvidu
Female : Anbudanae enai alliyedu
Karam pattri idhazh dhinam ottri edu

Male : Vizhigalil ezhuthidum
Kavithaiyin varigalilae
Female : Mayanguthu manamae pudhuvitha sugamae
Male : Lalalalalalalalaa…… lalalalalalalalaa……

Male : Koo kuyilae kadhal kavikkuyilae
Female : Ilamaiyil vasantham
Malargalai virikkum

Male : Lalalalalalalalaa……
Female : Lalalalalalalalaa……
Male : Lalalalalalalalaa……
Female : Lalalalalalalalaa……

பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் ரமேஷ்

இசையமைப்பாளர் : ரவீந்தரன் மற்றும் கங்கை அமரன்

பாடலாசிரியர் : முத்துலிங்கம்

பெண் : ஆ…ஆஹ்…..ஆ……ஆ….ஆ…..ஆ….
ஆண் : கூ……
பெண் : கூ…..
ஆண் : குக்கூ
பெண் : குக்கூ…..

ஆண் : கூ குயிலே காதல் கவிக்குயிலே
இளமையில் வசந்தம் மலர்களை விரிக்கும்
பெண் : லலலலலலலா…லலலலலலலா…..
ஆண் : கட்டிலறை வாசம் போகாது
பெண் : நீ தொட்டு விடும் காலம் போதாது

ஆண் : தொடர்ந்திடும் கதையும்
சுகம் பெறும் கலையும்
பெண் : லலலலலலலா…..லலலலலலலா….
ஆண் : கூ குயிலே காதல் கவிக்குயிலே….

ஆண் : நீதானே பூந்தென்றல்
என் நெஞ்சை தாலாட்டவா……ஆ…
நான் தனிமையிலே…..
பெண் : லாலாலலா……
ஆண் : வா சுகம் தரவே
பெண் : லாலலலாலா…

பெண் : மன்மதனாய் கணை வீசுகிறாய்
மலர் மாலையிட மனம் ஏங்குகிறாய்
ஆண் : தாவணிதான் சிறை பூட்டியதோ
நான் மீட்டிட பூங்கொடி காய்கிறதோ
பெண் : கொடியிடை தொடத் தொட
புதுப் புது அனுபவமே…

ஆண் : இளமையில் எழுது இனிமைகள் தொடரும்
பெண் : லலலலலலலா…லலலலலலலா

பெண் : கூ குயிலே காதல் கவிக்குயிலே….

பெண் : தேனாற்றில் பூ ஒன்று நீராடும் நாளின்றுதான்
நீ துணையிருந்தால்….
ஆண் : லலலலலலலா
பெண் : நான் வளம் பெறுவேன்
ஆண் : ஆஆஆஹ்…..

ஆண் : என்னிடமே உனை தந்துவிடு
வரும் இன்பங்களால் எனை வென்றுவிடு
பெண் : அன்புடனே எனை அள்ளியெடு
கரம் பற்றி இதழ் தினம் ஒற்றி எடு

ஆண் : விழிகளில் எழுதிடும்
கவிதையின் வரிகளிலே
பெண் : மயங்குது மனமே புதுவித சுகமே
ஆண் : லலலலலலலா……லலலலலலலா…

ஆண் : கூ குயிலே காதல் கவிக்குயிலே
பெண் : இளமையில் வசந்தம்
மலர்களை விரிக்கும்….

ஆண் : லலலலலலலா…
பெண் : லலலலலலலா
ஆண் : லலலலலலலா…
பெண் : லலலலலலலா….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here