Singers : P. Suseela and B. Sasireka

Music by : Shankar Ganesh

Female : …………………
Chorus : ……………………

Female : Koo muttai kozhi muttai
Kudumikku enna potta
Veppenna vaasamthaanae
Veesuthu ungakitta

Chorus : Koo muttai kozhi muttai
Kudumikku enna potta
Veppenna vaasamthaanae
Veesuthu ungakitta

Female : Sadukudu sadukudu saavi kodu
Sariyillai endraal aala vida…
Chorus : Sadukudu sadukudu saavi kodu
Sariyillai endraal aala vida…

Female : Muttaalu saenthaaga vettaikku ponaaga
Munnooru naalaaga moonjooru pidichchaaga
Female : Kadaisiyilae kanakku paarththaa
Aalonnu kurainjaaga

Female : Enni Parththu
Female : Koyang koyang koyang
Female : Thanna sekkala
Female : Noya noya noyang
Female : Yaelettu naalaa aalu kedaikkala
Koottaali kaanominnu kooppaadu pottaaga hae
Koottaali kaanominnu kooppaadu pottaaga

Female : Koo muttai kozhi muttai
Kudumikku enna potta
Female : Veppenna vaasamthaanae
Veesuthu ungakitta

Chorus : Sadukudu sadukudu saavi kodu
Sariyillai endraal aala vida…
Sadukudu sadukudu saavi kodu
Sariyillai endraal aala vida…

Female : Aattukkal ammikkallu aanaalum palanundu
Aattikka arachchikka veettukkul oorulundu
Female : Ennaiyaa kuththukallu
Rendukkum padhil sollu

Female : Puzhuvaa paambaa
Female : Kichchukichchu kichchukichchu
Female : Puriyala podi
Female : Jigujigu jigujigu
Female : Magudi oodhinaa theriyuthu vaadi
Cheechee ithu pulla poochchi seeraathu thangachchi
Cheechee ithu pulla poochchi seeraathu thangachchi

Female : Koo muttai kozhi muttai
Kudumikku enna potta
Female : Veppenna vaasamthaanae
Veesuthu ungakitta

Chorus : Sadukudu sadukudu saavi kodu
Sariyillai endraal aala vida…
Sadukudu sadukudu saavi kodu
Sariyillai endraal aala vida…

Female : Nelamedhum illaama neerottam paaraamae
Vedhaiyaethum podaamae vellaama seiyyaamae
Female : Thalaiyellaam paenappaaru
Velaiyenna nee kelu….

Female : Paenu kedakku
Female : Ayyaaiyyya…
Female : Eeru kedakku
Female : Paiya paiya
Female : Kuththi eduththaa sugamum irukku
Female : Machchaana madiyila pottu
Pozhuthellam vilaiyaadu
Kkum machchaana madiyila pottu
Pozhuthellam vilaiyaadu

Female : Koo muttai kozhi muttai
Kudumikku enna potta
Female : Veppenna vaasamthaanae
Veesuthu ungakitta

Chorus : Sadukudu sadukudu saavi kodu
Sariyillai endraal aala vida…
Sadukudu sadukudu saavi kodu
Sariyillai endraal aala vida…

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் பி. சசிரேகா

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பெண் : …………………………
குழு : ……………………….

பெண் : கூ முட்டை கோழி முட்டை
குடுமிக்கு என்ன போட்ட
வேப்பெண்ண வாசம் தானே
வீசுது உங்கிட்ட

குழு : கூ முட்டை கோழி முட்டை
குடுமிக்கு என்ன போட்ட
வேப்பெண்ண வாசம் தானே
வீசுது உங்கிட்ட

பெண் : சடுகுடு சடுகுடு சாவி கொடு
சரியில்லை என்றால் ஆள விடு….
குழு : சடுகுடு சடுகுடு சாவி கொடு
சரியில்லை என்றால் ஆள விடு….

பெண் : முட்டாளு சேந்தாக வேட்டைக்கு போனாக
முந்நூறு நாளாக மூஞ்சூறு பிடிச்சாக
பெண் : கடைசியிலே கணக்கு பார்த்தா
ஆளொன்னு குறைஞ்சாக

பெண் : எண்ணி பார்த்து
பெண் : கொயங் கொயங் கொயங்
பெண் : தன்ன சேக்கல
பெண் : நொய நொய நொயங்
பெண் : ஏழெட்டு நாளா ஆளு கெடைக்கல
கூட்டாளி காணோமின்னு கூப்பாடு போட்டாக ஹே
கூட்டாளி காணோமின்னு கூப்பாடு போட்டாக

பெண் : கூ முட்டை கோழி முட்டை
குடுமிக்கு என்ன போட்ட
பெண் : வேப்பெண்ண வாசம் தானே
வீசுது உங்கிட்ட

குழு : சடுகுடு சடுகுடு சாவி கொடு
சரியில்லை என்றால் ஆள விடு….
சடுகுடு சடுகுடு சாவி கொடு
சரியில்லை என்றால் ஆள விடு….

பெண் : ஆட்டுக்கல் அம்மிக் கல்லு ஆனாலும் பலனுண்டு
ஆட்டிக்க அரச்சிக்க வீட்டுக்குள் ஓரலுண்டு
பெண் : என்னய்யா குத்துக் கல்லு
ரெண்டுக்கும் பதில் சொல்லு

பெண் : புழுவா பாம்பா
பெண் : கிச்சுகிச்சு கிச்சுகிச்சு
பெண் : புரியல போடி
பெண் : ஜிகிஜிகு ஜிகுஜிகு
பெண் : மகுடி ஊதினா தெரியுது வாடி
சீச்சீ இது புள்ளப் பூச்சி சீறாது தங்கச்சி
சீச்சீ இது புள்ளப் பூச்சி சீறாது தங்கச்சி

பெண் : கூ முட்டை கோழி முட்டை
குடுமிக்கு என்ன போட்ட
பெண் : வேப்பெண்ண வாசம் தானே
வீசுது உங்கிட்ட

குழு : சடுகுடு சடுகுடு சாவி கொடு
சரியில்லை என்றால் ஆள விடு….
சடுகுடு சடுகுடு சாவி கொடு
சரியில்லை என்றால் ஆள விடு….

பெண் : நெலமேதும் இல்லாம நீரோட்டம் பாராமே
வெதையேதும் போடாமே வெள்ளாம செய்யாமே
பெண் : தலையெல்லாம் பேனப் பாரு
வெலையென்ன நீ கேளு…

பெண் : பேனு கெடக்கு
பெண் : அய்யய்யய்ய….
பெண் : ஈறு கெடக்கு
பெண் : பைய்ய பைய்ய
பெண் : குத்தி எடுத்தா சுகமும் இருக்கு
பெண் : மச்சான மடியில போட்டு
பொழுதெல்லாம் விளையாடு
க்கும் மச்சான மடியில போட்டு
பொழுதெல்லாம் விளையாடு

பெண் : கூ முட்டை கோழி முட்டை
குடுமிக்கு என்ன போட்ட
பெண் : வேப்பெண்ண வாசம் தானே
வீசுது உங்கிட்ட

குழு : சடுகுடு சடுகுடு சாவி கொடு
சரியில்லை என்றால் ஆள விடு….
சடுகுடு சடுகுடு சாவி கொடு
சரியில்லை என்றால் ஆள விடு….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here