Singers : Malasiya Vasudevan and S. N. Surendar

Music by : Shankar Ganesh

Male : Koo mutta kozhi mutta
Nallaaththaan maattikkitta

Male : Inimael un jambam ellaam
Saayaathu Engitta

Both : Sadukudu sadukudu saththam kodu
Sammatham endraal mutham kodu

Male : Villaathi villandi villukku vijayandi
Podaatha ambellam podaththaan poraendi
Male : Kuri vaiththaal thappathindru
Kuri solla kettendi

Male : Malaiyai odichchu
Male : Doying doying
Male : Silaiyai vadikkum
Male : Doi doi doi
Male : Uliyo sirisu uzhaippo perisu

Male : Naeranthaan kedachchu pochchu
Velaiyaada vaaraendi hoi
Neranthaan kedachchu pochchu
Velaiyaada vaaraendi

Male : Koo mutta kozhi mutta
Nallaaththaan maattikkitta

Male : Inimael un jambam ellaam
Saayaathu Engagitta

Both : Sadukudu sadukudu saththam kodu
Sammatham endraal mutham kodu
Sadukudu sadukudu saththam kodu
Sammatham endraal mutham kodu

Male : Thothaaga pesaththaan thoppukkul povomaa
Male : Haan erumbaagi karumpaagi
Yaedhedho seivomaa
Male : Vaadi nee vayasupulla
Vaarththaikku idamilla

Male : Puzhuvaa paambaa
Male : Yammaa yamma yamma
Male : Puriya poguthu
Male : Yappaa yappaa yappaa

Male : Pozhuthukullae theriya poguthu
Male : Cheechee idhu karappaan poochi
Seeraathae annaachchi
Cheechee idhu karappaan poochi
Seeraathae annaachchi

Male : Koo mutta kozhi mutta
Nallaaththaan maattikkitta

Male : Inimael un jambam ellaam
Saayaathu Engagitta

Both : Sadukudu sadukudu saththam kodu
Sammatham endraal mutham kodu
Sadukudu sadukudu saththam kodu
Sammatham endraal mutham kodu

Male : Saelaiya marakkaathae saettaigal pannaathae
Kandatha maattaathae kannaadi vaangaathae
Male : Maravaana porulukethaan
Sariyaana mariyaathai

Male : Paenu kedakku
Male : Doyin doyin
Male : Eeru kedakku
Male : Oi oi oi

Male : Kuththi edukka siththam irukku
Male : Madi meedhu thalaiya podu machchaana kondaadu
Madi meedhu thalaiya podu machchaana kondaadu

Male : Koo mutta kozhi mutta
Nallaaththaan maattikkitta

Male : Inimael un jambam ellaam
Saayaathu Engagitta

Both : Sadukudu sadukudu saththam kodu
Sammatham endraal mutham kodu
Sadukudu sadukudu saththam kodu
Sammatham endraal mutham kodu

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். என் சுரேந்தர்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

ஆண் : கூ முட்ட கோழி முட்ட
நல்லாத்தான் மாட்டிக்கிட்ட

ஆண் : இனிமேல் உன் ஜம்பம் எல்லாம்
சாயாது எங்கிட்ட

இருவர் : சடுகுடு சடுகுடு சத்தம் கொடு
சம்மதம் என்றால் முத்தம் கொடு…

ஆண் : வில்லாதி வில்லன்டி வில்லுக்கு விஜயன்டி
போடாத அம்பெல்லாம் போடத்தான் போறேன்டி
ஆண் : குறி வைத்தால் தப்பாதின்று
குறி சொல்ல கேட்டேன்டி

ஆண் : மலையை ஒடிச்சு
ஆண் : டொயிங் டொயிங்
ஆண் : சிலையை வடிக்கும்
ஆண் : டோய் டோய் டோய்
ஆண் : உளியோ சிறிசு உழைப்போ பெரிசு

ஆண் : நேரந்தான் கெடச்சு போச்சு
வெளையாட வாரேன்டி ஹோய்…
நேரந்தான் கெடச்சு போச்சு
வெளையாட வாரேன்டி

ஆண் : கூ முட்ட கோழி முட்ட
நல்லாத்தான் மாட்டிக்கிட்ட

ஆண் : இனிமேல் உன் ஜம்பம் எல்லாம்
சாயாது எங்கிட்ட

இருவர் : சடுகுடு சடுகுடு சத்தம் கொடு
சம்மதம் என்றால் முத்தம் கொடு…
சடுகுடு சடுகுடு சத்தம் கொடு
சம்மதம் என்றால் முத்தம் கொடு…

ஆண் : தோதாக பேசத்தான் தோப்புக்குள் போவோமா
ஆண் : ஹான் எறும்பாகி கரும்பாகி
ஏதேதோ செய்வோமா
ஆண் : வாடி நீ வயசுப் புள்ள
வார்த்தைக்கு இடமில்ல

ஆண் : புழுவா பாம்பா
ஆண் : யம்மா யம்மா யம்மா
ஆண் : புரிய போகுது
ஆண் : யப்பா யப்பா யப்பா

ஆண் : பொழுதுக்குள்ளே தெரியப் போகுது
ஆண் : சீச்சீ இது கரப்பான் பூச்சி சீறாதே அண்ணாச்சி
சீச்சீ இது கரப்பான் பூச்சி சீறாதே அண்ணாச்சி

ஆண் : கூ முட்ட கோழி முட்ட
நல்லாத்தான் மாட்டிக்கிட்ட

ஆண் : இனிமேல் உன் ஜம்பம் எல்லாம்
சாயாது எங்கிட்ட

இருவர் : சடுகுடு சடுகுடு சத்தம் கொடு
சம்மதம் என்றால் முத்தம் கொடு…
சடுகுடு சடுகுடு சத்தம் கொடு
சம்மதம் என்றால் முத்தம் கொடு…

ஆண் : சேலைய மறக்காதே சேட்டைகள் பண்ணாதே
கண்டத மாட்டாதே கண்ணடி வாங்காதே
ஆண் : மறைவான பொருளுக்கேதான்
சரியான மரியாதை

ஆண் : பேனு கெடக்கு…
ஆண் : டொயிங் டொயிங்
ஆண் : ஈறு கெடக்கு
ஆண் : ஒய் ஒய் ஒய்

ஆண் : குத்தி எடுக்க சித்தம் இருக்கு
ஆண் : மடி மீது தலைய போடு மச்சான கொண்டாடு
மடி மீது தலைய போடு மச்சான கொண்டாடு

ஆண் : கூ முட்ட கோழி முட்ட
நல்லாத்தான் மாட்டிக்கிட்ட

ஆண் : இனிமேல் உன் ஜம்பம் எல்லாம்
சாயாது எங்கிட்ட

இருவர் : சடுகுடு சடுகுடு சத்தம் கொடு
சம்மதம் என்றால் முத்தம் கொடு…
சடுகுடு சடுகுடு சத்தம் கொடு
சம்மதம் என்றால் முத்தம் கொடு…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here