Singer : Malaysia Vasudevan

Music by : T. Rajendar

Lyrics by : T. Rajendar

Male : Koodaiyila karuvaadu koondhalilae pookkaadu
Koodaiyila karuvaadu koondhalilae pookkaadu
Ennaadi poruththam aayaa
Em poruththam idhai pola
Thaalamillaa pinpaattu aahaa
Thaalamillaa pinpaattu thattu ketta enkooththu

Male : Ennuyir rosa engadi porae
Mamanai kandu vaaduthu ingu
Ammaalae hae nammaalae

Chorus : Pozhuthoda kozhi koovura velai
Rasaththi rasan vaaraandi munnae
Pozhuthoda kozhi koovura velai
Rasaththi rasan vaaraandi munnae

Male : Alli vattam pulli vattam naanrinja nilaa vattam
Paakkurathu paavamillae pudippathu sulamillae
Puththi ketta vithiyaalae aahaa
Puththi ketta vithiyaalae ponavathaan emmayilu

Male : Ennuyir rosa engadi porae
Mamanai kandu vaaduthu ingu
Ammaalae hae nammaalae

Chorus : Pozhuthoda kozhi koovura velai
Rasaththi rasan vaaraandi munnae
Pozhuthoda kozhi koovura velai
Rasaththi rasan vaaraandi munnae

Male : Aayiraththil neeyae onnu
Naanarinja nalla ponnu
Aayiraththil neeyae onnu
Naanarinja nalla ponnu
Maayooraththu kaalai onnu
Paaduthadi mayangi onnu
Odaathadi kaveri aahaa
Odaathadi kaveri ummanasil yaarodi

Male : Ennuyir rosa engadi porae
Mamanai kandu vaaduthu ingu
Ammaalae hae nammaalae

Chorus : Pozhuthoda kozhi koovura velai
Rasaththi rasan vaaraandi munnae
Pozhuthoda kozhi koovura velai
Rasaththi rasan vaaraandi munnae

Male : Ennuyir rosa engadi porae
Mamanai kandu vaaduthu ingu
Ammaalae hae nammaalae
Ammaalae hae nammaalae

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

பாடலாசிரியர் : டி. ராஜேந்தர்

ஆண் : கூடையில கருவாடு கூந்தலிலே பூக்காடு
கூடையில கருவாடு கூந்தலிலே பூக்காடு
என்னாடி பொருத்தம் ஆயா
எம்பொருத்தம் இதைப் போல
தாளமில்லாப் பின்பாட்டு ஆஹா….
தாளமில்லாப் பின்பாட்டு தட்டு கெட்ட எங்கூத்து

ஆண் : என்னுயிர் ரோசா எங்கடி போறே
மாமனை கண்டு வாடுது இங்கு
அம்மாளே ஹே நம்மாளே

குழு : பொழுதோட கோழி கூவுற வேளை
ராசாத்தி ராசன் வாராண்டி முன்னே
பொழுதோட கோழி கூவுற வேளை
ராசாத்தி ராசன் வாராண்டி முன்னே

ஆண் : அள்ளி வட்டம் புள்ளி வட்டம் நானறிஞ்ச நிலா வட்டம்
பாக்குறது பாவமில்லே புடிப்பது சுலபமில்லே
புத்தி கெட்ட விதியாலே ஆஹா
புத்தி கெட்ட விதியாலே போனவதான் எம்மயிலு

ஆண் : என்னுயிர் ரோசா எங்கடி போறே
மாமனை கண்டு வாடுது இங்கு
அம்மாளே ஹே நம்மாளே

குழு : பொழுதோட கோழி கூவுற வேளை
ராசாத்தி ராசன் வாராண்டி முன்னே
பொழுதோட கோழி கூவுற வேளை
ராசாத்தி ராசன் வாராண்டி முன்னே

ஆண் : ஆயிரத்தில் நீயே ஒன்னு
நானறிஞ்ச நல்ல பொண்ணு
ஆயிரத்தில் நீயே ஒன்னு
நானறிஞ்ச நல்ல பொண்ணு
மாயூரத்துக் காளை ஒன்னு
பாடுதடி மயங்கி நின்னு
ஓடாதடி காவேரி ஆஹா
ஓடாதடி காவேரி உம்மனசில் யாரோடி

ஆண் : என்னுயிர் ரோசா எங்கடி போறே
மாமனை கண்டு வாடுது இங்கு
அம்மாளே ஹே நம்மாளே

குழு : பொழுதோட கோழி கூவுற வேளை
ராசாத்தி ராசன் வாராண்டி முன்னே
பொழுதோட கோழி கூவுற வேளை
ராசாத்தி ராசன் வாராண்டி முன்னே

ஆண் : என்னுயிர் ரோசா எங்கடி போறே
மாமனை கண்டு வாடுது இங்கு
அம்மாளே ஹே நம்மாளே
அம்மாளே ஹே நம்மாளே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here