Singer : Bela Shinde

Music by : Ilayaraja

Female : Kooda varuviyaa
En kooda varuviyaa
Kooda varuviyaa
En kooda varuviyaa

Female : Kaigalodu kaigal korthu
Kaalam muzhudhum vilagaamal
Pagalum iravum payanam muzhudhum
Paadhai maari pogaamal
Vazhi thunai ena neeyum
Kadaisi varaiyil ennodu

Female : Kooda varuviyaa
En kooda varuviyaa
Kooda varuviyaa
En kooda varuviyaa

Female : Ennai eduthu undhan kaiyil
Endru thandhen endru
Indru ninaithaen andru nadandha
Andha vindhaigalai

Female : Malar vanam poo pooppadhum
Virundhena thaen tharuvadhum
Oru manam or nodiyilae
Thannai izhandhae thavippadhum

Female : Ennavendru… aa… aa… aa…
Ennavendru purindhadhindru
Idharkku yedhu ingu kaaranam
Nee illaamal vaazhkkai ondru ini yedhu

Female : Kooda varuviyaa
En kooda varuviyaa
Kooda varuviyaa
En kooda varuviyaa

Female : Yaarum illaa kaadhal theevil
Ulagil or moolaiyil
Thannanthaniyae kudilai amaithu
Anbu parimaaralaam

Female : Tharai varum vaan dhevadhai
Mazhalaigal pol varattumae
Gandharva gaanangalin
Amudhinai thaan tharattumae

Female : Velli paniyin… aa… aa… aa…
Velli paniyin malaiyin oram
Vaira mani thaerin oorvalam
Kannil minnum kanni kanavu nanavaaga

Female : Kooda varuviyaa
En kooda varuviyaa
Kooda varuviyaa
En kooda varuviyaa

Female : Kaigalodu kaigal korthu
Kaalam muzhudhum vilagaamal
Pagalum iravum payanam muzhudhum
Paadhai maari pogaamal
Vazhi thunai ena neeyum
Kadaisi varaiyil ennodu

Female : Kooda varuviyaa
En kooda varuviyaa
Kooda varuviyaa
En kooda varuviyaa

பாடகி : பெலா ஷெண்டே

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : கூட வருவியா
என் கூட வருவியா
கூட வருவியா
என் கூட வருவியா

பெண் : கைகளோடு கைகள் கோர்த்து
காலம் முழுதும் விலகாமல்
பகலும் இரவும் பயணம் முழுதும்
பாதை மாறிப் போகாமல்
வழித்துணை என நீயும்
கடைசி வரையில் என்னோடு

பெண் : கூட வருவியா
என் கூட வருவியா
கூட வருவியா
என் கூட வருவியா

பெண் : என்னை எடுத்து உந்தன் கையில்
என்று தந்தேன் என்று
இன்று நினைத்தேன் அன்று நடந்த
அந்த விந்தைகளை

பெண் : மலர் வனம் பூப் பூப்பதும்
விருந்தென தேன் தருவதும்
ஒரு மனம் ஓர் நொடியிலே
தன்னை இழந்தே தவிப்பதும்

பெண் : என்னவென்று…
ஆஆ…ஆஆ… ஆ…
என்னவென்று புரிந்ததின்று
இதற்கு எது இங்கு காரணம்
நீ இல்லாமல்
வாழ்க்கை ஒன்று இனியேது

பெண் : கூட வருவியா
என் கூட வருவியா
கூட வருவியா
என் கூட வருவியா

பெண் : யாரும் இல்லா காதல் தீவில்
உலகில் ஓர் மூலையில்
தன்னந்தனியே குடிலை அமைத்து
அன்பு பரிமாறலாம்

பெண் : தடை வரும் கால தேவதை
மழலைகள் போல் வரட்டுமே
கந்தர்வ கானங்களின்
அமுதினைத் தான் தரட்டுமே

பெண் : வெள்ளிப் பனியின்…
ஆஆ…ஆஆ… ஆ…
வெள்ளிப் பனியின் மலையின் ஓரம்
வைர மணித் தேரின் ஊர்வலம்
கண்ணில் மின்னும்
கன்னி கனவு நனவாக

பெண் : கூட வருவியா
என் கூட வருவியா
கூட வருவியா
என் கூட வருவியா

பெண் : கைகளோடு கைகள் கோர்த்து
காலம் முழுதும் விலகாமல்
பகலும் இரவும் பயணம் முழுதும்
பாதை மாறிப் போகாமல்
வழித்துணை என நீயும்
கடைசி வரையில் என்னோடு

பெண் : கூட வருவியா
என் கூட வருவியா
கூட வருவியா
என் கூட வருவியா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here