Singer : Malaysia Vasudevan

Music by : Ilayaraja

Male : Koodi vantha megam thesai maari pochchu
Vaangi vachcha maalai athu naaraa pochchu
Koodi vantha megam thesai maari pochchu
Vaangi vachcha maalai athu naaraa pochchu

Male : Engae antha saami
Idhu pollaathavan bhoomi
Jeyilukkullaae intha chinnakili
Athan serakodichhcaa ini enna vazhi

Male : Koodi vantha megam thesai maari pochchu
Vaangi vachcha maalai athu naaraa pochchu

Male : Pombala poova parichchaa thappillayaa
Aambala jaathi unakku karpillaiyaa
Pombala poova parichchaa thappillayaa
Aambala jaathi unakku karpillaiyaa

Male : Paadhaththil mullu thachchaa azhavathu kanthaanae
Aanukku veri piduchchaa azhivathu penthaanae
Paavam santhana maram aduperikka sonnaanae

Male : Koodi vantha megam thesai maari pochchu
Vaangi vachcha maalai athu naaraa pochchu

Male : Engae antha saami
Idhu pollaathavan bhoomi
Jeyilukkullaae intha chinnakili
Athan serakodichhcaa ini enna vazhi

Male : Naanam ennum vaeli ennaananthu
Kanneer sinthi kannam punnaanathu
Naanam ennum vaeli ennaananthu
Kanneer sinthi kannam punnaanathu

Male : Agaligai saabamingae ennaikkum theeraatho
Varam tharum raamanumae kallaa ponaanao
Poovil vandu vizhunthaal
Thendralum vanthu theendaatho….

Male : Koodi vantha megam thesai maari pochchu
Vaangi vachcha maalai athu naaraa pochchu

Male : Engae antha saami
Idhu pollaathavan bhoomi
Jeyilukkullaae intha chinnakili
Athan serakodichhcaa ini enna vazhi

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : கூடி வந்த மேகம் தெச மாறிப் போச்சு
வாங்கி வச்ச மாலை அது நாரா போச்சு
கூடி வந்த மேகம் தெச மாறிப் போச்சு
வாங்கி வச்ச மாலை அது நாரா போச்சு

ஆண் : எங்கே அந்த சாமி
இது பொல்லாதவன் பூமி
ஜெயிலுக்குள்ளே இந்த சின்னக்கிளி
அதன் செறகொடிச்சா இனி என்ன வழி…..

ஆண் : கூடி வந்த மேகம் தெச மாறிப் போச்சு
வாங்கி வச்ச மாலை அது நாரா போச்சு

ஆண் : பொம்பள பூவ பறிச்சா தப்பில்லையா
ஆம்பள ஜாதி உனக்கு கற்பில்லையா
பொம்பள பூவ பறிச்சா தப்பில்லையா
ஆம்பள ஜாதி உனக்கு கற்பில்லையா

ஆண் : பாதத்தில் முள்ளு தச்சா அழுவது கண்தானே
ஆணுக்கு வெறிப் பிடிச்சா அழிவது பெண்தானே
பாவம் சந்தன மரம் அடுப்பெறிக்க சொன்னானே

ஆண் : கூடி வந்த மேகம் தெச மாறிப் போச்சு
வாங்கி வச்ச மாலை அது நாரா போச்சு

ஆண் : எங்கே அந்த சாமி
இது பொல்லாதவன் பூமி
ஜெயிலுக்குள்ளே இந்த சின்னக்கிளி
அதன் செறகொடிச்சா இனி என்ன வழி…..

ஆண் : நாணம் என்னும் வேலி என்னானது
கண்ணீர் சிந்தி கன்னம் புண்ணானது
நாணம் என்னும் வேலி என்னானது
கண்ணீர் சிந்தி கன்னம் புண்ணானது

ஆண் : அகலிகை சாபமிங்கே என்னைக்கும் தீராதோ
வரம் தரும் ராமனுமே கல்லா போனானோ
பூவில் வண்டு விழுந்தால்
தென்றலும் வந்து தீண்டாதோ……..

ஆண் : கூடி வந்த மேகம் தெச மாறிப் போச்சு
வாங்கி வச்ச மாலை அது நாரா போச்சு

ஆண் : எங்கே அந்த சாமி
இது பொல்லாதவன் பூமி
ஜெயிலுக்குள்ளே இந்த சின்னக்கிளி
அதன் செறகொடிச்சா இனி என்ன வழி…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here