Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Female : Iraivaa… iraivaa… iraivaa…

Female : Kodiyil oruvan pirandhu vandhaan
Pala kudumbangal kaakka vaazhndhu vandhaan
Engal thanga raajaa
Avan endrum manakkum rojaa

Female : Kodiyil oruvan pirandhu vandhaan
Pala kudumbangal kaakka vaazhndhu vandhaan
Engal thanga raajaa
Avan endrum manakkum rojaa

Female : Kadavulai adaindhadhu oru vilakku
Engal kangalil erindha mani vilakku

Female : Kadavulai adaindhadhu oru vilakku
Engal kangalil erindha mani vilakku
Than nalam karudhaa thani vilakku
Nenjil thaaimai niraindha arul vilakku
Iraivaa… iraivaa… iraivaa…

Female : Kodiyil oruvan pirandhu vandhaan
Pala kudumbangal kaakka vaazhndhu vandhaan
Engal thanga raajaa
Avan endrum manakkum rojaa

Female : Jaadhi samayangal ondrenbaar
Oru sagodharargal naamenbaar
Aadhi buthanin vazhi nindraar
Avar aathma saanthi adaindhu vittaar

Female : Nallavarkkellaam pagaivar undu
Ingu nandri illaadhavar silarundu
Nallavarkkellaam pagaivar undu
Ingu nandri illaadhavar silarundu
Kallinum kodiya manamundu
Idhil karunaikku engae idamundu

Female : Kodiyil oruvan pirandhu vandhaan
Pala kudumbangal kaakka vaazhndhu vandhaan
Engal thanga raajaa
Avan endrum manakkum rojaa

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : இறைவா……இறைவா…..இறைவா

பெண் : கோடியில் ஒருவன் பிறந்து வந்தான்
பல குடும்பங்கள் காக்க வாழ்ந்து வந்தான்
எங்கள் தங்க ராஜா
அவன் என்றும் மணக்கும் ரோஜா

பெண் : கோடியில் ஒருவன் பிறந்து வந்தான்
பல குடும்பங்கள் காக்க வாழ்ந்து வந்தான்
எங்கள் தங்க ராஜா
அவன் என்றும் மணக்கும் ரோஜா

பெண் : கடவுளை அடைந்தது ஒரு விளக்கு
எங்கள் கண்களில் எரிந்த மணி விளக்கு

பெண் : கடவுளை அடைந்தது ஒரு விளக்கு
எங்கள் கண்களில் எரிந்த மணி விளக்கு
தன் நலம் கருதா தனி விளக்கு
நெஞ்சில் தாய்மை நிறைந்த அருள் விளக்கு
இறைவா……..இறைவா……..இறைவா…….

பெண் : கோடியில் ஒருவன் பிறந்து வந்தான்
பல குடும்பங்கள் காக்க வாழ்ந்து வந்தான்
எங்கள் தங்க ராஜா
அவன் என்றும் மணக்கும் ரோஜா

பெண் : ஜாதி சமயங்கள் ஒன்றென்பார்
ஒரு சகோதர்கள் நாமென்பான்
ஆதி புத்தனின் வழி நின்றான்
அவன் ஆத்ம சாந்தி அடைந்து விட்டான்

பெண் : நல்லவர்கெல்லாம் பகைவர் உண்டு
இங்கு நன்றி இல்லாதவர் சிலர் உண்டு
நல்லவர்கெல்லாம் பகைவர் உண்டு
இங்கு நன்றி இல்லாதவர் சிலர் உண்டு
கல்லினும் கொடிய மனமுண்டு
இதில் கருணைக்கு எங்கே இடமுண்டு

பெண் : கோடியில் ஒருவன் பிறந்து வந்தான்
பல குடும்பங்கள் காக்க வாழ்ந்து வந்தான்
எங்கள் தங்க ராஜா
அவன் என்றும் மணக்கும் ரோஜா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here