Singers : S.P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Ilayaraja

Male : {Koondukulla enna vechu koodi ninna oora vittu
Koondukulla ponathenna kola kiliyae} (2)

Male : {Adi maanae maanae unnathaanae
Enni naanum naalum thavichenae} (2)

Male : Koondukulla enna vechu koodi ninna oora vittu
Koondukulla ponathenna kola kiliyae

Female : Kannu valathu kannu thaana thudichuthunaa
Yetho nadakuminnu pechu

Male : Maanam koraiyuminnu maasu padiyuminnu
Veenaa kathai mudinju pochu

Female : Eesaana moolaiyila lesana palli chatham
Maaman perai solli pesudhu

Male : Aaraatha sogam thannai theeraama sethu vachu
Oorum senthu ennai yesuthu

Female : Maamaa maamaa unnathaanae
Enni naanum naalum thavichenae

Male : Koondukulla enna vechu koodi ninna oora vittu
Koondukulla ponathenna kola kiliyae

Female : Koondukulla unna vechu koodi ninna oora vittu
Koondukulla vantha indha kola kiliyae

Male : Thennankilaiyum thendral kaathum kuyilum
Adi maanae unnai dhinam paadum

Female : Kanji madippum karai vetti thuniyum
Intha maaman kathaiyai dhinam pesum

Male : Pollachi sandhaiyila kondantha selaiyila
Saayam innum vittu pogala

Female : Bannari koyilukku mundhaanai oarathila
Nernthu mudicha kadan theerala

Male : Maanae maanae unnathaanae
Enni naanum naalum thavichenae

Female : Koondukulla unna vechu koodi ninna oora vittu
Koondukulla vantha indha kola kiliyae

Male : Koondukulla enna vechu koodi ninna oora vittu
Koondukulla ponathenna kola kiliyae

Female : En maamaa maamaa unnathaanae
Enni naanum naalum thavichenae

Male : Adi maanae maanae unnathaanae
Enni naanum naalum thavichenae

Male : Koondukulla enna vechu koodi ninna oora vittu
Koondukulla ponathenna kola kiliyae

பாடகி : எஸ். ஜானகி

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : { கூண்டுக்குள்ள
என்ன வெச்சு கூடி
நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள போனதென்ன
கோலக்கிளியே } (2)

ஆண் : { அடி மானே
மானே உன்னத்தானே
எண்ணி நானும்
நாளும் தவிச்சேனே } (2)

ஆண் : கூண்டுக்குள்ள
என்ன வெச்சு கூடி
நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள போனதென்ன
கோலக்கிளியே

பெண் : கண்ணு வளத்து
கண்ணு தானா துடிச்சுதுனா
ஏதோ நடக்குமின்னு பேச்சு

ஆண் : மானம் குறையுமின்னு
மாசு படியுமின்னு வீணா கதை
முடிஞ்சு போச்சு

பெண் : ஈசான மூலையில
லேசான பள்ளி சத்தம்
மாமன் பேரை சொல்லி
பேசுது

ஆண் : ஆறாத சோகம்
தன்னை தீராம சேத்து
வச்சு ஊரும் சேந்து
என்னை ஏசுது

பெண் : மாமா மாமா
உன்னத்தானே எண்ணி
நானும் நாளும் தவிச்சேனே

ஆண் : கூண்டுக்குள்ள
என்ன வெச்சு கூடி
நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள போனதென்ன
கோலக்கிளியே

பெண் : கூண்டுக்குள்ள
உன்ன வெச்சு கூடி
நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள வந்த
திந்த கோலக்கிளியே

ஆண் : தென்னன்கிளையும்
தென்றல் காத்தும் குயிலும்
அடி மானே உன்னை தினம்
பாடும்

பெண் : காஞ்சி மடிப்பும்
கரை வேட்டி துணியும்
இந்த மாமன் கதையை
தினம் பேசும்

ஆண் : பொள்ளாச்சி சந்தையில
கொண்டாந்த சேலையில
சாயம் இன்னும் விட்டு
போகல

பெண் : பன்னாரி கோயிலுக்கு
முந்தானை ஓரத்தில
நேர்ந்து முடிச்ச கடன் தீரல

ஆண் : மானே மானே
உன்னத்தானே எண்ணி
நானும் நாளும் தவிச்சேனே

பெண் : கூண்டுக்குள்ள
உன்ன வெச்சு கூடி
நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள வந்த
திந்த கோலக்கிளியே

ஆண் : கூண்டுக்குள்ள
என்ன வெச்சு கூடி
நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள போனதென்ன
கோலக்கிளியே

பெண் : என் மாமா மாமா
உன்னத்தானே எண்ணி
நானும் நாளும் தவிச்சேனே

ஆண் : அடி மானே
மானே உன்னத்தானே
எண்ணி நானும்
நாளும் தவிச்சேனே

ஆண் : கூண்டுக்குள்ள
என்ன வெச்சு கூடி
நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள போனதென்ன
கோலக்கிளியே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here