Singers : A. L. Ragavan and A. G. Rathnamala

Music by : Pendyala Nageswara Rao

Lyrics by : Panchu Arunachalam

Male : Koondhal mel povedhammae
Solladi solladi
Unakkadhaiyum mudichadhu yaaro
Solladi solladi

Carnatic : ………………

Male : Koondhal mel povedhammae
Solladi solladi
Unakkadhaiyum mudichadhu yaaro
Solladi solladi

Female : Anbae
Male : Sollu

Female : Edhir veettu malli kodiyai
Ye machaan ..ye machaan
Neeru pottu valarthaen naanae
Ye machaan ..ye machaan

Female : Edhir veettu malli kodiyai
Ye machaan ..ye machaan
Neeru pottu valarthaen naanae
Ye machaan ..ye machaan

Male : Aa adhuva vishayam appadina
Kannathil kayam yedhu
Solladi solladi
Unaiyevano konjinaanae
Solladi solladi

Carnatic : ……………..

Male : Kannathil kayam yedhu
Solladi solladi
Unaiyevano konjinaanae
Solladi solladi

Female : Vandhu vandhu
Male : Enna sollu

Female : Edhirveeettu aasai kiliyai
Ye machaan ..ye machaan
Muthamittu killiyadhaiyaa
Ye machaan ..ye machaan

Female : Edhirveeettu aasai kiliyai
Ye machaan ..ye machaan
Muthamittu killiyadhaiyaa
Ye machaan ..ye machaan

பாடகர்கள் : ஏ. எல். ராகவன் மற்றும் ஏ. ஜி . ரத்தினமாலா

இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ்

பாடல் ஆசிரியர் : பஞ்சு அருணாச்சலம்

ஆண் : கூந்தல் மேல் பூவேதம்மே
சொல்லடி சொல்லடி
உனக்கதையும் முடிச்சது யாரோ
சொல்லடி சொல்லடி….

கர்நாடிக் : ………….

ஆண் : கூந்தல் மேல் பூவேதம்மே
சொல்லடி சொல்லடி
உனக்கதையும் முடிச்சது யாரோ
சொல்லடி சொல்லடி….

பெண் : அன்பே
ஆண் : சொல்லு

பெண் : எதிர்வீட்டு மல்லிக் கொடியை
ஏ…..மச்சான் ஏ…..மச்சான்
நீரு போட்டு வளர்த்தேன் நானே
ஏ…..மச்சான் ஏ…..மச்சான்..

பெண் : எதிர்வீட்டு மல்லிக் கொடியை
ஏ…..மச்சான் ஏ…..மச்சான்
நீரு போட்டு வளர்த்தேன் நானே
ஏ…..மச்சான் ஏ…..மச்சான்..

ஆண் : ஆ…அதுவா விஷயம் அப்படீன்னா…
கன்னத்தில் காயமேது
சொல்லடி சொல்லடி
உனையெவனோ கொஞ்சினானோ
சொல்லடி சொல்லடி….
கர்நாடிக் : ……………..

ஆண் : கன்னத்தில் காயமேது
சொல்லடி சொல்லடி
உனையெவனோ கொஞ்சினானோ
சொல்லடி சொல்லடி….

பெண் : வந்து….வந்து…
ஆண் : என்ன….சொல்லு….

பெண் : எதிர்வீட்டு ஆசைக்கிளியை
ஏ…..மச்சான் ஏ…..மச்சான்…
முத்தமிட்டு கிள்ளியதைய்யா
ஏ…..மச்சான் ஏ…..மச்சான்…..

பெண் : எதிர்வீட்டு ஆசைக்கிளியை
ஏ…..மச்சான் ஏ…..மச்சான்…
முத்தமிட்டு கிள்ளியதைய்யா
ஏ…..மச்சான் ஏ…..மச்சான்…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here