Singers : S. P. B. Charan and Yuvan Shankar Raja

Music by : Karthik Raja

Male : Kooththadichchu kooththadicchhu
Oorae perusaachchu perusaachchu
Machchamulla appanukku kooththae
Pozhappaachchu pozhappaachchae

Male : Maaman karuppazhagan
Virumaandi santhana pottazhagan
Yaehae hae muththu pallazhagan
Karumai nira kannan

Male : Yaehae hae veettukku veedu kuruvikkoodu
Paaduthu ivan paattu
Yaehae hae oorukku ooru paayum aaru
Solluthu ivan peru

Male : Kooththadichchu kooththadicchhu
Oorae perusaachchu perusaachchu
Machchamulla appanukku kooththae
Pozhappaachchu pozhappaachchae

Male : …………………

Male : Haei virumaandi pugazhai paadungadi
Maamanukku yaeruthu thaagamadi
Mangaiyarin vayathum dakkaradi
Nalliravu thookkam kalaiyuthadi

Male : Kattaana azhagai paarungadiyo per singam
Kalayaana tharaga kooppidungadi maappila thangam
Usur pottu paaru azhagaana thaerae
Theruvengum thoranam
Virumaandi maamana vaazhththanum

Male : Kooththadichchu kooththadicchhu
Oorae perusaachchu perusaachchu
Machchamulla appanukku kooththae
Pozhappaachchu pozhappaachchae

Male : Maaman karuppazhagan
Virumaandi santhana pottazhagan
Yaehae hae muththu pallazhagan
Karumai nira kannan

Male : Yaehae hae veettukku veedu kuruvikkoodu
Paaduthu ivan paattu
Yaehae hae oorukku ooru paayum aaru
Solluthu ivan peru

Male : Kooththadichchu kooththadicchhu
Oorae perusaachchu perusaachchu
Machchamulla appanukku kooththae
Pozhappaachchu pozhappaachchae

Male : Thanni kodam eduththuttu poravalae
Maaman vittu ponaa mayangiduvaa yaehae hae
Thulli varu pengala paaththuputtaa
Jallikattu kaalaya pol parappaan yaehae hae

Male : Thullaatha manamum thullumae maamana kandaa
Sollaatha karuththum sollum maamana kandaa
Dansan koodae yaei paattukkal paadae
Uravondru pirakkuthu pudhu vaazhvu malaruthu thodaruthu

Male : Kooththadichchu kooththadicchhu
Oorae perusaachchu perusaachchu
Machchamulla appanukku kooththae
Pozhappaachchu pozhappaachchae

Male : Maaman karuppazhagan
Virumaandi santhana pottazhagan
Yaehae hae muththu pallazhagan
Karumai nira kannan

Male : Yaehae hae veettukku veedu kuruvikkoodu
Paaduthu ivan paattu
Yaehae hae oorukku ooru paayum aaru
Solluthu ivan peru

Male : Kooththadichchu kooththadicchhu
Oorae perusaachchu perusaachchu
Machchamulla appanukku kooththae
Pozhappaachchu pozhappaachchae

Male : Kooththadichchu kooththadicchhu
Chorus : Oorae perusaachchu perusaachchu

பாடகர்கள் : எஸ். பி. பி. சரண் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா

இசையமைப்பாளர் : கார்த்திக் ராஜா

ஆண் : கூத்தடிச்சு கூத்தடிச்சு
ஊரே பெருசாச்சு பெருசாச்சே
மச்சமுள்ள அப்பனுக்கு கூத்தே
பொழப்பாச்சு பொழப்பாச்சே

ஆண் : மாமன் கருப்பழகன்
விருமாண்டி சந்தனப் பொட்டழகன்
ஏஹே ஹே முத்துப் பல்லழகன்
கருமை நிறக் கண்ணன்

ஆண் : ஏஹேஹே வீட்டுக்கு வீடு குருவிக்கூடு
பாடுது இவன் பாட்டு
ஏஹேஹே ஊருக்கு ஊரு பாயும் ஆறு
சொல்லுது இவன் பேரு

ஆண் : கூத்தடிச்சு கூத்தடிச்சு
ஊரே பெருசாச்சு பெருசாச்சே
மச்சமுள்ள அப்பனுக்கு கூத்தே
பொழப்பாச்சு பொழப்பாச்சே

ஆண் : …………………………….

ஆண் : ஹேய் விருமாண்டி புகழைப் பாடுங்கடி
மாமனுக்கு ஏறுது தாகமடி
மங்கையரின் வயதும் டக்கரடி
நள்ளிரவு தூக்கம் கலையுதடி

ஆண் : கட்டான அழகைப் பாருங்கடியோ பேர் சிங்கம்
கல்யாண தரகர கூப்பிடுங்கடி மாப்பிள தங்கம்
உசுர் போட்டுப் பாரு அழகான தேரே
தெருவெங்கும் தோரணம்
விருமாண்டி மாமன வாழ்த்தணும்…..

ஆண் : கூத்தடிச்சு கூத்தடிச்சு
ஊரே பெருசாச்சு பெருசாச்சே
மச்சமுள்ள அப்பனுக்கு கூத்தே
பொழப்பாச்சு பொழப்பாச்சே

ஆண் : மாமன் கருப்பழகன்
விருமாண்டி சந்தனப் பொட்டழகன்
ஏஹே ஹே முத்துப் பல்லழகன்
கருமை நிறக் கண்ணன்

ஆண் : ஏஹேஹே வீட்டுக்கு வீடு குருவிக்கூடு
பாடுது இவன் பாட்டு
ஏஹேஹே ஊருக்கு ஊரு பாயும் ஆறு
சொல்லுது இவன் பேரு

ஆண் : கூத்தடிச்சு கூத்தடிச்சு
ஊரே பெருசாச்சு பெருசாச்சே
மச்சமுள்ள அப்பனுக்கு கூத்தே
பொழப்பாச்சு பொழப்பாச்சே

ஆண் : தண்ணி கொடம் எடுத்துட்டு போறவளே
மாமன் விட்டுப் போனா மயக்கிடுவா ஏஹேஹேஹே
துள்ளி வரும் பெண்கள பாத்துப் புட்டா
ஜல்லிக்கட்டுக் காளைய போல் பறப்பான் ஏஹேஹேஹே

ஆண் : துள்ளாத மனமும் துள்ளுமே மாமனக் கண்டா
சொல்லாத கருத்தும் சொல்லும் மாமனக் கண்டா
டான்சன் கூடே ஏய் பாட்டுக்கள் பாடே
உறவொன்று பிறக்குது புது வாழ்வு மலருது தொடருது

ஆண் : கூத்தடிச்சு கூத்தடிச்சு
ஊரே பெருசாச்சு பெருசாச்சே
மச்சமுள்ள அப்பனுக்கு கூத்தே
பொழப்பாச்சு பொழப்பாச்சே

ஆண் : மாமன் கருப்பழகன்
விருமாண்டி சந்தனப் பொட்டழகன்
ஏஹே ஹே முத்துப் பல்லழகன்
கருமை நிறக் கண்ணன்

ஆண் : ஏஹேஹே வீட்டுக்கு வீடு குருவிக்கூடு
பாடுது இவன் பாட்டு
ஏஹேஹே ஊருக்கு ஊரு பாயும் ஆறு
சொல்லுது இவன் பேரு

ஆண் : கூத்தடிச்சு கூத்தடிச்சு
ஊரே பெருசாச்சு பெருசாச்சே
மச்சமுள்ள அப்பனுக்கு கூத்தே
பொழப்பாச்சு பொழப்பாச்சே

ஆண் : கூத்தடிச்சு கூத்தடிச்சு
குழு : ஊரே பெருசாச்சு பெருசாச்சே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here