Singers : Shankar Mahadevan and Chorus

Music by : James Vasanthan

Lyrics by : Mohanraja

Chorus : ………………….

Chorus : Kooththadikkuthu kooththadikkuthu
Kalakalakkura koottam
Inga peththedukkuthu peththedukkuthu
Kirukiru karakaattam

Chorus : Kaththadikkuthu kaaththadikkuthu
Kidu kidu puyalaattam
Adaimazhaiyadikkuthu mazhaiyadikkuthu
Kilu kilu kondaattam

Male : Kannukku theriyaatha saettai
Aiyyaiyyo yaeraalamthaandaa
Sol pechu ketkaatha ragalai
Eppothum thgaraaruthaandaa

Chorus : Kooththadikkuthu kooththadikkuthu
Kalakalakkura koottam
Inga peththedukkuthu peththedukkuthu
Kirukiru karakaattam

Chorus : Kaththadikkuthu kaaththadikkuthu
Kidu kidu puyalaattam
Adaimazhaiyadikkuthu mazhaiyadikkuthu
Kilu kilu kondaattam

Chorus : ……………..

Male : Yae dhenaavattu pechulathaan
Alapparaiya kaattuvaainga
Chorus : Oh oo o ooh oo….

Male : Panjumittaai prachanaikkae
Panjaayaththa koottuvaainga
Chorus : Oh oo o ooh oo….

Male : Arasa mara thittumela
Aadu puli aaduvaainga
Appanaiyae thala muzhugi
Azhukku theera kulippainga

Male : Ivanga vaarathai ellaam
Uppu kaaram vachukittu veliyaerum
Chorus : ………………..

Male : Ivainga paarvai ellaam
Pala ooru viththuputtu pasi aarum
Chorus : ……………….

Male : Thagaraaru pannaatha naalu
Ivainga varalaaril irukakanu kelu
Kaayangal thalumpaagum munnae
Pudhu kaayangal uruvaagum paaru

Chorus : Kooththadikkuthu kooththadikkuthu
Kalakalakkura koottam
Inga peththedukkuthu peththedukkuthu
Kirukiru karakaattam

Chorus : Kaththadikkuthu kaaththadikkuthu
Kidu kidu puyalaattam
Adaimazhaiyadikkuthu mazhaiyadikkuthu
Kilu kilu kondaattam

Male : Kannukku theriyaatha saettai
Aiyyaiyyo yaeraalamthaandaa
Sol pechu ketkaatha ragalai
Eppothum thgaraaruthaandaa

Chorus : Kooththadikkuthu kooththadikkuthu
Kalakalakkura koottam
Inga peththedukkuthu peththedukkuthu
Kirukiru karakaattam

Chorus : Kaththadikkuthu kaaththadikkuthu
Kidu kidu puyalaattam
Adaimazhaiyadikkuthu mazhaiyadikkuthu
Kilu kilu kondaattam

Male : Asalooru vambai ellaam
Adaikaaththu porippaainga
Chorus : Oh oo oo ooh oo….

Male : Oh perumpokkaa pesikittu
Mempokkaa vaazhuvaainga
Chorus : Oh oo oo ooh oo….

Male : Sandaiyila mookku udainju
Raththa thaanam pannuvaainga
Thanda soththa thinnuputtu
Vetti niyaayam pesuvaainga

Male : Ivainga nallavanaa kettavanaa
Aaraaya mudiyaathu
Chorus : …………………

Male : Ivainga alapparaiya
Alanthu paarkka alavukol kidaiyaathu
Chorus : …………………

Male : Panam kaasa eppothum ivainga
Pocket-il semichathillai
Pozhuthaanaa eppothium ivainga
Bodhaikku thadai pottathillai

Chorus : Kooththadikkuthu kooththadikkuthu
Kalakalakkura koottam
Inga peththedukkuthu peththedukkuthu
Kirukiru karakaattam

Chorus : Kaththadikkuthu kaaththadikkuthu
Kidu kidu puyalaattam
Adaimazhaiyadikkuthu mazhaiyadikkuthu
Kilu kilu kondaattam

Male : Kannukku theriyaatha saettai
Aiyyaiyyo yaeraalamthaandaa
Sol pechu ketkaatha ragalai
Eppothum thgaraaruthaandaa

Male : ……………………
Whistle : ……………………

பாடகர்கள் : சங்கர் மகாதேவன் மற்றும் குழு

இசையமைப்பாளர் : ஜேம்ஸ் வசந்தன்

பாடலாசிரியர் : மோகன்ராஜா

குழு : ………………………..

குழு : கூத்தடிக்குது கூத்தடிக்குது
கலகலக்குற கூட்டம்
இங்க பேத்தெடுக்குது பேத்தெடுக்குது
கிறுகிறுக் கரகாட்டம்

குழு : காத்தடிக்குது காத்தடிக்குது
கிடு கிடு புயலாட்டம்
அடைமழையடிக்குது மழையடிக்குது
கிளு கிளு கொண்டாட்டம்

ஆண் : கண்ணுக்கு தெரியாத சேட்டை
அய்யய்யோ ஏராளம்தான்டா
சொல் பேச்சு கேட்காத ரகளை
எப்போதும் தகராரறுதான்டா

குழு : கூத்தடிக்குது கூத்தடிக்குது
கலகலக்குற கூட்டம்
இங்க பேத்தெடுக்குது பேத்தெடுக்குது
கிறுகிறுக் கரகாட்டம்

குழு : காத்தடிக்குது காத்தடிக்குது
கிடு கிடு புயலாட்டம்
அடைமழையடிக்குது மழையடிக்குது
கிளு கிளு கொண்டாட்டம்

குழு : ………………………….

ஆண் : ஏதெனாவட்டு பேச்சுலதான்
அளப்பறைய காட்டுவாய்ங்க
குழு : ஓஹ் ஓ ஓ ஓஹ் ஓ…..

ஆண் : பஞ்சுமிட்டாய் பிரச்சனைக்கே
பஞ்சாயத்த கூட்டுவாய்ங்க
குழு : ஓஹ் ஓ ஓ ஓஹ் ஓ…..

ஆண் : அரச மர திட்டுமேல
ஆடு புலி ஆடுவாய்ங்க
அப்பனையே தல முழுகி
அழுக்கு தீர குளிப்பாய்ங்க

ஆண் : இவங்க வார்த்தை எல்லாம்
உப்பு காரம் வச்சுக்கிட்டு வெளியேறும்
குழு : ………………………….

ஆண் : இவைங்க பார்வை எல்லாம்
பல ஊரு வித்துபுட்டு பசி ஆறும்
குழு : ………………………….

ஆண் : தகாராறு பண்ணாத நாளு
இவைங்க வரலாறில் இருக்கானு கேளு
காயங்கள் தளும்பாகும் முன்னே
புது காயங்கள் உருவாகும் பாரு

குழு : கூத்தடிக்குது கூத்தடிக்குது
கலகலக்குற கூட்டம்
இங்க பேத்தெடுக்குது பேத்தெடுக்குது
கிறுகிறுக் கரகாட்டம்

குழு : காத்தடிக்குது காத்தடிக்குது
கிடு கிடு புயலாட்டம்
அடைமழையடிக்குது மழையடிக்குது
கிளு கிளு கொண்டாட்டம்

ஆண் : கண்ணுக்கு தெரியாத சேட்டை
அய்யய்யோ ஏராளம்தான்டா
சொல் பேச்சு கேட்காத ரகளை
எப்போதும் தகராரறுதான்டா

குழு : கூத்தடிக்குது கூத்தடிக்குது
கலகலக்குற கூட்டம்
இங்க பேத்தெடுக்குது பேத்தெடுக்குது
கிறுகிறுக் கரகாட்டம்

குழு : காத்தடிக்குது காத்தடிக்குது
கிடு கிடு புயலாட்டம்
அடைமழையடிக்குது மழையடிக்குது
கிளு கிளு கொண்டாட்டம்

ஆண் : அசலூரு வம்பை எல்லாம்
அடைகாத்து பொறிப்பாய்ங்க
குழு : ஓஹ் ஓ ஓ ஓஹ் ஓ…..

ஆண் : ஓ பெரும்போக்கா பேசிகிட்டு
மேம்போக்கா வாழுவாய்ங்க
குழு : ஓஹ் ஓ ஓ ஓஹ் ஓ…..

ஆண் : சண்டையில மூக்கு உடைஞ்சு
ரத்த தானம் பண்ணுவாய்ங்க
தண்ட சோத்த தின்னுபுட்டு
வெட்டி நியாயம் பேசுவாய்ங்க

ஆண் : இவைங்க நல்லவனா கெட்டவனா
ஆராய முடியாது
குழு : ………………………….

ஆண் : இவைங்க அளப்பறைய
அளந்து பார்க்க அளவுகோல் கிடையாது
குழு : ………………………….

ஆண் : பணம் காச எப்போதும் இவைங்க
பாக்கெட்டில் சேமிச்சதில்லை
பொழுதானா எப்போதும் இவைங்க
போதைக்கு தடை போட்டதில்லை

குழு : கூத்தடிக்குது கூத்தடிக்குது
கலகலக்குற கூட்டம்
இங்க பேத்தெடுக்குது பேத்தெடுக்குது
கிறுகிறுக் கரகாட்டம்

குழு : காத்தடிக்குது காத்தடிக்குது
கிடு கிடு புயலாட்டம்
அடைமழையடிக்குது மழையடிக்குது
கிளு கிளு கொண்டாட்டம்

ஆண் : கண்ணுக்கு தெரியாத சேட்டை
அய்யய்யோ ஏராளம்தான்டா
சொல் பேச்சு கேட்காத ரகளை
எப்போதும் தகராரறுதான்டா

ஆண் : ……………………………
விசில் : ………………………………


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here