Singers : Ranina Reddy and Sathya Prakash

Music by : Siddharth Vipin

Female : Nee yaaro yaaro
Nee yaaro
Nindraai yaadhumaai
Neelaadho innaal thooramaai

Female : Pogatha saalai
Pon velai
Vaan kaanaa vaanilai
Neradha yedho neralai

Male : Anmaiyil nee parthu nirkindra neram
Menmaiyaai kai korthu pogavae
Medhuvaai melnaattu megam yengum
Nagaraa naal vendumae vendumae

Chorus : Aagayam thaandiyum koottippo koodavae
Aalillaa theevugal koottippo koodavae
Kaanadha veridam koottippo koodavae
Vaazhaadha oridam koottippo koodavae
Ae..ae….ae…ae…..

Male : Nizhaaadha soozhal
Nigar illaadha mudhal kaatchiyae
Azhagae nee thandhaai
En vaazhvaiyae

Male : Oli paayum kaalam
Kulir yedhedho aasai koottudhae
Adainthenae unnai
Adaiyaalamae

Chorus : Paadhaadhi kesam
Thondraatha maattramae
Paaraatha desam
Vaaraadha vaasamae

Chorus : Aagayam thaandiyum koottippo koodavae
Aalillaa theevugal koottippo koodavae
Kaanadha veridam koottippo koodavae
Vaazhaadha oridam koottippo koodavae
Ae..ae….ae…ae…..

Female : Nee yaaro yaaro
Nee yaaro
Nindraai yaadhumaai
Neelaadho innaal thooramaai

Female : Pogatha saalai
Pon velai
Vaan kaanaa vaanilai
Neradha yedho neralai

Male : Unnudan naan serndhu pogindra podhu
Unmaiyil thol saaya thondrudhae
Unarvil nee poothu nirkindra podhu
Unaraa oru vaasamae vaasamae
Heyyy…ey……eyyyyy…….

Chorus : Aagayam thaandiyum koottippo koodavae
Aalillaa theevugal koottippo koodavae
Kaanadha veridam koottippo koodavae
Vaazhaadha oridam koottippo koodavae
Ae..ae….ae…ae…..

பாடகி : ரனினா ரெட்டி

பாடகர் : சத்ய பிரகாஷ்

இசையமைப்பாளர் : சித்தார்த் விபின்

பெண் : நீ யாரோ யாரோ
நீ யாரோ நின்றாய் யாதுமாய்
நீளாதோ இந்நாள் தூரமாய்

பெண் : போகாத சாலை
பொன் வேளை வான்
கானா வானிலை நேராதா
ஏதோ நேரலை

ஆண் : அண்மையில் நீ
பார்த்து நிற்கின்ற நேரம்
மென்மையாய் கை கோர்த்து
போகவே மெதுவாய் மேல்
நாட்டு மேகம் எங்கும் நகரா
நாள் வேண்டுமே வேண்டுமே

குழு : ஆகாயம் தாண்டியும்
கூட்டி போ கூடவே ஆள்
இல்லா தீவுகள் கூட்டி போ
கூடவே காணாத வேறிடம்
கூட்டி போ கூடவே வாழாத
ஓரிடம் கூட்டி போ கூடவே
ஏ ஏ ஏ ஏ

ஆண் : நிழாத சூழல் நிகர்
இல்லாத முதல் காட்சியே
அழகே நீ தந்தாய் என்
வாழ்வையே

ஆண் : ஒளி பாயும் காலம்
குளிர் ஏதேதோ ஆசை
கூட்டுதே அடைந்தேனே
உன்னை அடையாளமே

குழு : பாதாதி கேசம்
தோன்றாத மாற்றமே
பாராத தேசம் வாராத
வாசமே

குழு : ஆகாயம் தாண்டியும்
கூட்டி போ கூடவே ஆள்
இல்லா தீவுகள் கூட்டி போ
கூடவே காணாத வேறிடம்
கூட்டி போ கூடவே வாழாத
ஓரிடம் கூட்டி போ கூடவே
ஏ ஏ ஏ ஏ

பெண் : நீ யாரோ யாரோ
நீ யாரோ நின்றாய் யாதுமாய்
நீளாதோ இந்நாள் தூரமாய்

பெண் : போகாத சாலை
பொன் வேளை வான்
கானா வானிலை
நேராதா ஏதோ நேரலை

ஆண் : உன்னுடன் நான்
சேர்ந்து போகின்ற போது
உண்மையில் தோள் சாய
தோன்றுதே உணர்வில் நீ
பூத்து நிற்கின்ற போது
உணரா ஒரு வாசமே
வாசமே ஹே…………………

குழு : ஆகாயம் தாண்டியும்
கூட்டி போ கூடவே ஆள்
இல்லா தீவுகள் கூட்டி போ
கூடவே காணாத வேறிடம்
கூட்டி போ கூடவே வாழாத
ஓரிடம் கூட்டி போ கூடவே
ஏ ஏ ஏ ஏ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here