Singer : Gangai Amaran

Music by : Gangai Amaran

Male : Koovuthu kaalai neram kozhi
Kurai theerppaal namma ooru kaali
Koovuthu kaalai neram kozhi
Kurai theerppaal namma ooru kaali

Male : Un uzhaippa nee nambu
Ada yaendaa veen vambu
Un uzhaippa nee nambu
Ada yaendaa veen vambu

Male : Yae thambi….veedum naadum
Namma poruppu

Male : Koovuthu kaalai neram kozhi
Kurai theerppaal namma ooru kaali

Male : Bhoomi dheivaththa kumbittu paaru
Adhu ponna inbaththa thanthidum paaru
Bhoomi dheivaththa kumbittu paaru
Adhu ponna inbaththa thanthidum paaru

Male : Naadengum vaattam romba irukku
Nali kosham vembi irukku
Ada yaekkam theerum paarkka kooda

Male : Koovuthu kaalai neram kozhi
Kurai theerppaal namma ooru kaali

Male : Un uzhaippa nee nambu
Ada yaendaa veen vambu
Un uzhaippa nee nambu
Ada yaendaa veen vambu

Male : Yae thambi….veedum naadum
Namma poruppu

Male : Koovuthu kaalai neram kozhi
Kurai theerppaal namma ooru kaali

Male : Yaarum sonthamthaan oorukku ooru
Vidhi maarum kaalamthaan nee nerula paaru
Yaarum sonthamthaan oorukku ooru
Vidhi maarum kaalamthaan nee nerula paaru

Male : Annaikkum maelae dheivam irukku
Dheivaththin kaaval pakkam irukku
Oru paasam nesham saerum neram

Male : Koovuthu kaalai neram kozhi
Kurai theerppaal namma ooru kaali

Male : Un uzhaippa nee nambu
Ada yaendaa veen vambu
Un uzhaippa nee nambu
Ada yaendaa veen vambu

Male : Yae thambi….veedum naadum
Namma poruppu

Male : Koovuthu kaalai neram kozhi
Kurai theerppaal namma ooru kaali

பாடகர் : கங்கை அமரன்

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

ஆண் : கூவுது காலை நேரம் கோழி
குறை தீர்ப்பாள் நம்ம ஊரு காளி
கூவுது காலை நேரம் கோழி
குறை தீர்ப்பாள் நம்ம ஊரு காளி

ஆண் : உன் உழைப்ப நீ நம்பு
அட ஏன்டா வீண் வம்பு
உன் உழைப்ப நீ நம்பு
அட ஏன்டா வீண் வம்பு

ஆண் : ஏ தம்பி…….வீடும் நாடும்
நம்ம பொறுப்பு

ஆண் : கூவுது காலை நேரம் கோழி
குறை தீர்ப்பாள் நம்ம ஊரு காளி

ஆண் : பூமி தெய்வத்த கும்பிட்டு பாரு
அது பொன்னா இன்பத்த தந்திடும் பாரு
பூமி தெய்வத்த கும்பிட்டு பாரு
அது பொன்னா இன்பத்த தந்திடும் பாரு

ஆண் : நாடெங்கும் வாட்டம் ரொம்ப இருக்கு
நலி கோஷம் வெம்பி இருக்கு
அட ஏக்கம் தீரும் பார்க்க கூட

ஆண் : கூவுது காலை நேரம் கோழி
குறை தீர்ப்பாள் நம்ம ஊரு காளி

ஆண் : உன் உழைப்ப நீ நம்பு
அட ஏன்டா வீண் வம்பு
உன் உழைப்ப நீ நம்பு
அட ஏன்டா வீண் வம்பு

ஆண் : ஏ தம்பி…….வீடும் நாடும்
நம்ம பொறுப்பு

ஆண் : கூவுது காலை நேரம் கோழி
குறை தீர்ப்பாள் நம்ம ஊரு காளி

ஆண் : யாரும் சொந்தம்தான் ஊருக்கு ஊரு
விதி மாறும் காலம்தான் நீ நேருல பாரு
யாரும் சொந்தம்தான் ஊருக்கு ஊரு
விதி மாறும் காலம்தான் நீ நேருல பாரு

ஆண் : அன்னைக்கும் மேலே தெய்வம் இருக்கு
தெய்வத்தின் காவல் பக்கம் இருக்கு
ஒரு பாசம் நேசம் சேரும் நேரம்

ஆண் : கூவுது காலை நேரம் கோழி
குறை தீர்ப்பாள் நம்ம ஊரு காளி

ஆண் : உன் உழைப்ப நீ நம்பு
அட ஏன்டா வீண் வம்பு
உன் உழைப்ப நீ நம்பு
அட ஏன்டா வீண் வம்பு

ஆண் : ஏ தம்பி…….வீடும் நாடும்
நம்ம பொறுப்பு

ஆண் : கூவுது காலை நேரம் கோழி
குறை தீர்ப்பாள் நம்ம ஊரு காளி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here