Singers : P. Jayachandran and Latha Kannan

Music by : Shankar Ganesh

Male : Koozhukkum aasa meesaikkum aasa
Koozhukkum aasa meesaikkum aasa
Koodavae koodathu
Karunguyil pola pattu paadu
Kakkaikku aagathu

Male : Kattaiviral pol sundu viralum
Veenga koodathu
Kattaiviral pol sundu viralum
Veenga koodathu
Veekkam enbadhu endha naalum
Valarchiyaagaadhu

Male : Koozhukkum aasa meesaikkum aasa
Koozhukkum aasa meesaikkum aasa
Koodavae koodathu
Karunguyil pola pattu paadu
Kakkaikku aagathu

Male : Vandaloorula vayalu varappula
Sundeli onnu irundhiduchaam
Adhu petha ponnukku periya edathula
Maappillai thedi alanjiduchaam

Male : Rombha periyavan suriyandhaannu
Adhu kitta poyi kettiduchaam
Adhu thanna moodura meganthaan
Rombha periya aalu nnu solliduchaam

Female : Aaang appuram
Male : Than magalai kattikka
Solli megatha kettuchi
Female : Megam ennappa solluchi

Male : Kaathadicha naan kalanjiduvennu
Gauravamaaga solliduchaam

Male : Kaathukitta poyi kettadhukku
Adhu enna sollichaam theriyuma

Male : Adikkura kaatha thadukkudhu suvaru
Adikkura kaatha thadukkudhu suvaru
Adhu thaan perusunnu solliduchaam

Female : Appo sundelikkum sevarukkum thaan
Kalyaanam aachaam

Male : Illaiyae ….sevaru sollichu

Male : Veettu sevaraai naan irundhaalum
Ottai podhudhu eli inam thaan
Eli thaan perusu endrathu sevaru
Elikkum purinjathu thaan panna thavaru

Female : Koozhukkum aasa
Male : Meesaikkum aasa

Female : Koozhukkum aasa meesaikkum aasa
Koodavae koodathu
Male : Karunguyil pola pattu paadu
Kakkaikku aagathu

Female : Karappaan boochikku meesa irukku
Katta bommana maariduma

Female : Vellattukkum thaadi irukku
Valluvan polae paadidumaa

Female : Eppadi irundha nimmadhi irukkum
Appadi irukkanum vaazhkaiyilae

Female : Ellai thaandi seedhai nadantha
Enn aachu paar mudivinilae

Female : Koozhukkum aasa meesaikkum aasa

Female : Koozhukkum aasa meesaikkum aasa
Koodavae koodathu
Karunguyil pola pattu paadu
Kakkaikku aagathu

பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் லதா கண்ணன்

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : கூழுக்கும் ஆச மீசைக்கும் ஆச
கூழுக்கும் ஆச மீசைக்கும் ஆச
கூடவே கூடாது
கருங்குயில் போல பாட்டு பாட
காக்கைக்கு ஆகாது

ஆண் : கட்டை விரல் போல் சுண்டு விரலும்
வீங்கக் கூடாது
கட்டை விரல் போல் சுண்டு விரலும்
வீங்கக் கூடாது
வீக்கம் என்பது எந்த நாளும்
வளர்ச்சியாகாது……….

ஆண் : கூழுக்கும் ஆச மீசைக்கும் ஆச
கூழுக்கும் ஆச மீசைக்கும் ஆச
கூடவே கூடாது
கருங்குயில் போல பாட்டு பாட
காக்கைக்கு ஆகாது

ஆண் : வண்டலூருல வயலு வரப்பில
சுண்டலி ஒண்ணு இருந்திடுச்சாம்
அது பெத்தப் பொண்ணுக்கு பெரிய எடத்துல
மாப்பிள்ளை தேடி அலைஞ்சிடுச்சாம்

ஆண் : ரொம்ப பெரியவன் சூரியந்தான்னு
அது கிட்ட போயி கேட்டுடிச்சாம்
அது தன்ன மூடுற மேகந்தான்
ரொம்ப பெரிய ஆளுன்னு சொல்லிடிச்சாம்

பெண் : ஆங் அப்புறம் ….
ஆண் : தன் மகளை கட்டிக்க
சொல்லி மேகத்த கேட்டுச்சி
பெண் : மேகம் என்னப்பா சொல்லிச்சி….

ஆண் : காத்தடிச்சா நான் கலஞ்சிடுவேன்னு
கௌரவமாக சொல்லிடிச்சாம்

ஆண் : காத்துக் கிட்டப் போயி கேட்டதுக்கு
அது என்ன சொல்லிச்சாம் தெரியுமா

ஆண் : அடிக்கிற காத்த தடுக்குது சுவரு
அடிக்கிற காத்த தடுக்குது சுவரு
அதுதான் பெரிசுன்னு சொல்லிடிச்சாம்

பெண் : அப்போ சுண்டெலிக்கும் சொவருக்கும்தான்
கல்யாணம் ஆச்சா……
ஆண் : இல்லையே…….சொவரு சொல்லிச்சு

ஆண் : வீட்டு சொவரா நான் இருந்தாலும்
ஓட்டைப் போடுது எலி இனம்தான்
எலிதான் பெரிசு என்றது சொவரு
எலிக்கும் புரிஞ்சுது தான் பண்ண தவறு

பெண் : கூழுக்கும் ஆசை
ஆண் : மீசைக்கும் ஆசை

பெண் : கூழுக்கும் ஆச மீசைக்கும் ஆச
கூடவே கூடாது
ஆண் : கருங்குயில் போல பாட்டு பாட
காக்கைக்கு ஆகாது

பெண் : கரப்பான் பூச்சிக்கு மீச இருக்கு
கட்ட பொம்மனா மாறிடுமா

பெண் : வெள்ளாட்டுக்கும் தாடி இருக்கு
வள்ளுவன் போலே பாடிடுமா

பெண் : எப்படி இருந்தா நிம்மதி இருக்கும்
அப்படி இருக்கணும் வாழ்க்கையிலே

பெண் : எல்லைத் தாண்டி சீதை நடந்தா
என்ன ஆச்சு பார் முடிவினிலே…

பெண் : கூழுக்கும் ஆச மீசைக்கும் ஆச
கூடவே கூடாது
கருங்குயில் போல பாட்டு பாட
காக்கைக்கு ஆகாது


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here