Singers : Deva, Santosh Hariharan and Alexander Babu

Music by : G. V. Prakash Kumar

Lyrics by : Uma Devi

Male : Mathala paarai mela
Koranaaru
Maadhangama ninnaru
Koranaaru

Male : Etooru ellai thaandi
Koranaaru
Ekaalam thattinaaru
Koranaaru

Male Chorus : Kollaiyaadum kootatha
Kollum pagai kootatha
Kodala uruvi maalayyapottu
Kaavakaathu ninnaaru

Male Chorus : Mathala paarai mela
Koranaaru
Maadhangama ninnaru
Koranaaru

Male Chorus : Etooru ellai thaandi
Koranaaru
Ekaalam thattinaaru
Koranaaru

Male Chorus : Kottai gopuram thanthaalum
Kodi sugatha thanthaalum
Senai kaakum veerakoran
Unna pola veraaru

Male Chorus : Koota kalaikum koottangal
Soolchi seithu thaan vanthaalum
Aaliperalaiya polelunthu
Aadum thaadavakon yaaru

Male Chorus : Koranaaru
Engal koranaaru

Male Chorus : Mathala paarai mela
Koranaaru
Maadhangama ninnaru
Koranaaru

Male Chorus : Etooru ellai thaandi
Koranaaru
Ekaalam thattinaaru
Koranaaru

Male Chorus : Mathala paarai mela
Koranaaru
Maadhangama ninnaru
Koranaaru

Male Chorus : Etooru ellai thaandi
Koranaaru
Ekaalam thattinaaru
Koranaaru

பாடகர்கள் : தேவா, சந்தோஷ் ஹரிஹரன் மற்றும் அலெக்ஸாண்டர் பாபு

இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

பாடல் ஆசிரியர் : உமா தேவி

ஆண் : மத்தள பாற மேல
கோரனாரு
மாதங்கமா நின்னாரு
கோரனாரு

ஆண் : எட்டூறு எல்லை தாண்டி
கோரனாரு
எக்காலம் தட்டினாறு
கோரனாரு

ஆண் குழு : கொள்ளையாடும் கூட்டத்த
கொள்ளும் பகை கூட்டத்த
கொடல உருவி மாலையாபோட்டு
காவகாத்து நின்னாரு

ஆண் குழு : மத்தள பாற மேல
கோரனாரு
மாதங்கமா நின்னாரு
கோரனாரு

ஆண் குழு : எட்டூறு எல்லை தாண்டி
கோரனாரு
எக்காலம் தட்டினாறு
கோரனாரு

ஆண் குழு : கோட்டை கோபுரம் தந்தாலும்
கோடி சுகத்த தந்தாலும்
சேனை காக்கும் வீர கோரன்
உன்ன போல வேறாரு

ஆண் குழு : கூட்ட கலைக்கும் கூட்டங்கள்
சூழ்ச்சி செய்து தான் வந்தாலும்
ஆழபேரலையா போலெழுந்து
ஆடும் தாண்டவ கோன் யாரு

ஆண் குழு : கோரனாரு
எங்கள் கோரனாரு

ஆண் குழு : மத்தள பாற மேல
கோரனாரு
மாதங்கமா நின்னாரு
கோரனாரு

ஆண் குழு : எட்டூறு எல்லை தாண்டி
கோரனாரு
எக்காலம் தட்டினாறு
கோரனாரு

ஆண் குழு : மத்தள பாற மேல
கோரனாரு
மாதங்கமா நின்னாரு
கோரனாரு

ஆண் குழு : எட்டூறு எல்லை தாண்டி
கோரனாரு
எக்காலம் தட்டினாறு
கோரனாரு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here