Singer : P. B. Sreenivas

Music by : Lakshmikanth Piyarilal

Male : Kodhai un maeni oliya
Kulir neerin meengal vizhiyaa
Poovil amarndha vaani
Aadal therindha raani nee…. kalaa mangaiyoo
Kalaa mangaiyoo hoi kalaa mangaiyoo

Male : Kodhai un maeni oliya
Kulir neerin meengal vizhiyaa
Poovil amarndha vaani
Aadal therindha raani nee…. kalaa mangaiyoo
Kalaa mangaiyoo hoi kalaa mangaiyoo

Male : Oo oo oo hae thaenukku un theenjol inimai
Thenmaangukku inba paadal
Thaenukku un theenjol inimai
Thenmaangukku inba paadal
Kumuthathin idhazh un idhazho
Anbae kalai kumaari
Anbae kalai kumaari

Male : Kann ambu ondrinaalae
Mann ulagai vella nindraai nee
Kalaa mangaiyoo ..kalaa mangaiyoo
Hoi…kalaa mangaiyoo

Male : Aa aa aa haa…aaa…aa….
Hoo oo oo ooo ooo ooo

Male : Hoo ooo kalaignyanaa jodhiyaaga
Manadhil niraindhadhedhuvoo
Kalaignyanaa jodhiyaaga
Manadhil niraindhadhedhuvoo
Adhaiyae ennodu neeyum
Paadi padham panindhaai
Paadi padham panindhaai

Male : Kalaiyil ondraaga maari
Kann munnae thondri nindraai nee
Kalaa mangaiyoo…kalaa mangaiyooo

Male : Kodhai un maeni oliya
Kulir neerin meengal vizhiya
Poovil amarndha vaani
Aadal therindha raani nee…. kalaa mangaiyoo
Kalaa mangaiyoo…kalaa mangaiyooo hoi
Kalaa mangaiyoo…

பாடகர் :  பி. பீ . ஸ்ரீனிவாஸ்

இசை அமைப்பாளர் : லக்ஷ்மிகாந்த் பியரிலால்

ஆண் : கோதை உன் மேனி ஒளியா
குளிர் நீரின் மீன்கள் விழியா
பூவில் அமர்ந்த வாணி
ஆடல் தெரிந்த ராணி நீ கலா மங்கையோ…
கலா மங்கையோ.. ஹோய்..கலா மங்கையோ…

ஆண் : கோதை உன் மேனி ஒளியா
குளிர் நீரின் மீன்கள் விழியா
பூவில் அமர்ந்த வாணி
ஆடல் தெரிந்த ராணி நீ கலா மங்கையோ…
கலா மங்கையோ.. ஹோய்..கலா மங்கையோ…

ஆண் : ஒஒஒஹ்…தேனுக்கு உன் தீஞ்சொல் இனிமை
தெம்மாங்குக் கின்ப பாடல்
தேனுக்கு உன் தீஞ்சொல் இனிமை
தெம்மாங்குக் கின்ப பாடல்
குமுதத்தின் இதழ் உன் இதழோ
அன்பே கலைக் குமாரி..
அன்பே கலைக் குமாரி…

ஆண் : கண் அம்பு ஒன்றினாலே
மண்ணுலகை வெல்ல நின்றாய் நீ
கலா மங்கையோ..கலா மங்கையோ…
ஹோய்..கலா மங்கையோ..

ஆண் : ஆஆஆ ஓ ஓ ஓ..

ஆண் : ஹோ ஓ கலைஞான ஜோதியாக
மனதில் நிறைந்ததெதுவோ
கலைஞான ஜோதியாக
மனதில் நிறைந்ததெதுவோ
அதையே என்னோடு நீயும்
பாடி பதம் பணிந்தாய்
பாடி பதம் பணிந்தாய்

ஆண் : கலையில் ஒன்றாக மாறி
கண் முன்னே தோன்றி நின்றாய் நீ
கலா மங்கையோ…கலா மங்கையோ..

ஆண் : கோதை உன் மேனி ஒளியா
குளிர் நீரின் மீன்கள் விழியா
பூவில் அமர்ந்த வாணி
ஆடல் தெரிந்த ராணி நீ கலா மங்கையோ..
கலா மங்கையோ..கலா மங்கையோ..ஹோய்
கலா மங்கையோ……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here