Singers : Malaysia Vasudevan and S. Janaki

Music by : Ilayaraja

Chorus : Lulululu lulululu

Female : Naattraaga ooni vachchen
Chorus : Lulululu lulululu
Female : Naanum dhenam thanni vittaen
Chorus : Lulululu lulululu
Female : Aththa magan ennaththila….aa..
Aththanaiyum payiraachu

Male : Ae thandhaa naanae thandhaa naanae
Thannanaa haei
Thaa thandhaa naanae thandhaa naanae naannaa
Thana thandhaa naanae naannaa

Female : Aa…aa…aa…aa…aa…aa…aa..aa….

Female : Aatthoram kotti vecha malli
Poo vaasatthilae alli
Aagaasam thoovi vitta velli
En maaman vacha pulli
Nenachaenae illachaenae naanu
En nenjukkullae thaenu

Female : Vattam idum poongaaththu
Vandhu vandhu modhum
Thottu thottu soodaaga
Sondha kadhai paesum
Sondhaththilae bandhaththilae sandhoshamam

Female : Kotthamalli poovae ae….
Puththam pudhu kaaththae vaasam veesu
Vandhu vandhu yaedho paesu

Male : Aaththoram chinnak kutti
Aththai peththa kannuk kutti
Kaaththaada vandhirukkaa
Thangam vacha velli petti
Thaali kodi pottu vaippaan maaman maaman
En thangaththukku yaeththavanthaan raaman raaman

Chorus : Thandhaanatthana thandhaanatthana
Thandhaanatthana thaanaa
Thandhee thatthee thandhaanaanaa
Thandhaanatthana thaanaa
Thandhaanatthana thandhaanatthana
Thandhaanatthana thaanaa
Thandhaanaa thandhaanaa thandhaanaa

Female : Oo…saetthodu ottikkitta naaththu
Adhai saeththukkitta kaaththu
Kooththaadum en manasu paaththu
Adhu thenna ilang keettru
Vidhai pottaen unakkaaga naeththu
Naan kanda sugam saerththu

Female : Thottu vitta pinnaalae
Thookkam illa maamaa
Thottukkittu onkooda thoonga vaenum mama
Sorgatthilae pakkatthilae ninnaenae

Female : {Kotthamalli poovae ae….
Puththam pudhu kaatthae vaasam veesu
Vandhu vandhu yaedho paesu……} (2)

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : லுலுலுலுலு லுலு லுலுலு

பெண் : நாற்றாக ஊனி வச்சேன் ….
குழு : லுலுலுலுலு லுலு
பெண் : நானும் தினம் தண்ணி விட்டேன்…..
குழு : லுலுலுலுலு லுலு
பெண் : அத்த மகன் எண்ணத்தில….ஆ……
அத்தனையும் பயிராச்சு

ஆண் : ஏ…..தந்தா நானே தந்தா நானே
தன்னன்னா ஹேய்…
தா தந்தா நானே தந்தா நானே நான்னா
தன தந்தா நானே நான்னா

பெண் : ஆ…..ஆஅ…..ஆ…..ஆ……ஆ……ஆ….
ஆ…..ஆ……ஆ……ஆ….

பெண் : ஆத்தோரம் கொட்டி வச்ச மல்லி
பூவாசத்திலே அள்ளி
ஆகாசம் தூவி விட்ட வெள்ளி
என் மாமன் வச்ச புள்ளி
நினைச்சேனே இளைச்சேனே நானு
என் நெஞ்சுக்குள்ளே தேனு

பெண் : வட்டமிடும் பூங்காத்து
வந்து வந்து மோதும்
தொட்டு தொட்டு சூடாக
சொந்தக் கதை பேசும்
சொந்தத்திலே பந்தத்திலே சந்தோஷமாம்

பெண் : கொத்தமல்லி பூவே ஏ….
புத்தம் புது காத்தே வாசம் வீசு……….
வந்து வந்து ஏதோ பேசு……

ஆண் : ஆத்தோரம் சின்னக்குட்டி
அத்தை பெத்த கன்னுக்குட்டி
காத்தாட வந்திருக்கா
தங்கம் வச்ச வெள்ளிப் பெட்டி
தாலிக்கொடி போட்டு வைப்பான் மாமன் மாமன்
என் தங்கத்துக்கு ஏத்தவன்தான் ராமன் ராமன்

குழு : தந்தானத்தன தந்தானத்தன
தந்தானத்தன தானா
தந்தீ தந்தீ தந்தானனா
தந்தானத்தன தானா
தந்தானத்தன தந்தானத்தன
தந்தானத்தன தானா
தந்தானா தந்தானா தந்தானா

பெண் : ஓ………சேத்தோடு ஓட்டிகிட்ட நாத்து
அதை சேத்துகிட்ட காத்து
கூத்தாடும் என் மனச பாத்து
அது தென்ன இளங்கீற்று
விதைப் போட்டேன் உனக்காக நேத்து
நான் கண்ட சுகம் சேர்த்து

பெண் : தொட்டு விட்ட பின்னாலே
தூக்கம்மில்ல மாமா
தொட்டுகிட்டு உன்கூட தூங்க வேணும் மாமா
சொர்க்கத்திலே பக்கத்திலே நின்னேனே

பெண் : {கொத்தமல்லி பூவே ஏ….
புத்தம் புது காத்தே வாசம் வீசு……….
வந்து வந்து ஏதோ பேசு……} (2)


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here