Singers : M. L. R Karthikeyan and Anitha

Music by : S. N. Arunagiri

Female : Kothani kannaala enna
Kothoda konnanae
Utchaani kombethi enna
Utkaara vechaanae

Female : {Oru nellukkul enna
Oliya vecha
Umiya usura
Parakka vecha} (2)

Female : Sirikirenae sedhaiyurenae
Unnoda nenapaala

Male : Kothani kannaala enna
Kothoda konnalae
Utchaani kombethi enna
Utkaara vechaalae

Male : {Oru nellukkul enna
Oliya vecha
Umiya usura
Parakka vecha} (2)

Male : Sirikirenae sedhaiyurenae
Unnoda nenapaala

Female : Ada neeyum naanum onnu sera
Nenthukitten saamikitta
Namma kanava serthu selavazhikka
Sollivechen manasukitta
Aaaaaaa……aaahhh…..aahhh….aaa

Male : Ada neeyum naanum onnu sera
Nenthukitten saamikitta
Namma kanava serthu selavazhikka
Sollivechen manasukitta

Male : Unna moochu mutta kaadhalichen
Naanum thoongaama
En buddhi ellam pedhalichu
Kedukurenae medhakurenae
Un pera marakaama

Female : Kothani kannaala enna
Kothoda konnanae
Utchaani kombethi enna
Utkaara vechaanae

Female : Oru kodi jenmam onnuserndhu
Vaazhanum mann mela
Un moochu kaathu nenju thottu
Pogudhu poo pola
Aaaaaaa……aaahhh…..aahhh….aaa

Male : Oru kodi jenmam onnuserndhu
Vaazhanum mann mela
Un moochu kaathu nenju thottu
Pogudhu poo pola

Male : Oru kadukum yennaiyum
Pola kaadhal jodi illayadi
Rendum onna serum neramvandhaa
Onnu kodhikum onnu vedikkum
Kaadhal idhu dhan de

Female : Kothani kannaala enna
Kothoda konnanae
Male : Utchaani kombethi enna
Utkaara vechaanae

Female : Oru nellukkul enna
Oliya vecha
Umiya usura
Parakka vecha

பாடகி : அனிதா

பாடகா் : எம்.எல். ஆா். கார்த்திகேயன்

இசையமைப்பாளா் : எஸ்.என். அருணகிரி

பெண் : கொத்தாணி
கண்ணால என்ன
கொத்தோட கொன்னானே
உச்சாணி கொம்பேத்தி
என்ன உட்கார வெச்சானே

பெண் : { ஒரு நெல்லுக்குள்
என்ன ஒழிய வெச்ச உமியா
உசுர பறக்க வெச்ச } (2)

பெண் : சிரிக்கிறேனே
சிதையுறேனே உன்னோட
நினைப்பால

ஆண் : கொத்தாணி
கண்ணால என்ன
கொத்தோட கொன்னானே
உச்சாணி கொம்பேத்தி
என்ன உட்கார வெச்சானே

ஆண் : { ஒரு நெல்லுக்குள்
என்ன ஒழிய வெச்ச உமியா
உசுர பறக்க வெச்ச } (2)

ஆண் : சிரிக்கிறேனே
சிதையுறேனே உன்னோட
நினைப்பால

பெண் : அட நீயும்
நானும் ஒன்னு சேர
நேந்துக்கிட்டேன் சாமிக்கிட்ட
நம்ம கனவ சோ்த்து செலவழிக்க
சொல்லிவெச்சேன் மனசுக்கிட்ட…..

ஆண் : அட நீயும்
நானும் ஒன்னு சேர
நேந்துக்கிட்டேன் சாமிக்கிட்ட
நம்ம கனவ சோ்த்து செலவழிக்க
சொல்லிவெச்சேன் மனசுக்கிட்ட

ஆண் : உன்ன மூச்சு
முட்ட காதலிச்சேன்
நானும் தூங்காம என்
புத்தி எல்லாம் பேதலிச்சு
கெடக்குறேனே மெதக்குறேனே
உன் பேர மறக்காம

பெண் : கொத்தாணி
கண்ணால என்ன
கொத்தோட கொன்னானே
உச்சாணி கொம்பேத்தி
என்ன உட்கார வெச்சானே

பெண் : ஒரு கோடி
ஜென்மம் ஒன்னு சேர்ந்து
வாழணும் மண் மேல உன்
மூச்சுக்காத்து நெஞ்சு தொட்டு
போகுது பூ போல………

ஆண் : ஒரு கோடி
ஜென்மம் ஒன்னு சேர்ந்து
வாழணும் மண் மேல உன்
மூச்சுக்காத்து நெஞ்சு தொட்டு
போகுது பூ போல

ஆண் : ஒரு கடுகும்
எண்ணெயும் போல
காதல் ஜோடி இல்லையடி
ரெண்டும் ஒன்னா சேரும்
நேரம் வந்தா ஒன்னு
கொதிக்கும் ஒன்னு வெடிக்கும்
காதல் இது தாண்டி

பெண் : கொத்தாணி
கண்ணால என்ன
கொத்தோட கொன்னானே

ஆண் : உச்சாணி கொம்பேத்தி
என்ன உட்கார வெச்சானே

பெண் : ஒரு நெல்லுக்குள்
என்ன ஒழிய வெச்ச உமியா
உசுர பறக்க வெச்ச

 


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here