Singer : T. M. Soundarajan

Music by : K. H. Reddy

Lyrics by : A. Maruthakasi

Male : Kothumalli poo pookka
Kodi kodiyaai kaai kakka
Kothu kothaai
Nel vilaiyum seemaiyidhu
Namma kurai theerkkum
Pon vilaiyum boomiyidhu

Male : Kothumalli poo pookka
Kodi kodiyaai kaai kakka
Kothu kothaai
Nel vilaiyum seemaiyidhu
Namma kurai theerkkum
Pon vilaiyum boomiyidhu

Male : Vaazhai madal viriya
Mannilae kudai saaya
Vaazhai madal viriya
Mannilae kudai saaya
Vandhaarai vaazha veikkum seemaiyidhu
Namma manasu pola
Pon vilaiyum boomiyidhu

Male : Kothumalli poo pookka
Kodi kodiyaai kaai kakka
Kothu kothaai
Nel vilaiyum seemaiyidhu
Namma kurai theerkkum
Pon vilaiyum boomiyidhu

Male : Vaaikaal karai purala
Vayalgalilae meen purala
Vattraadha valam kozhikkum seemaiyidhu
Vaaikaal karai purala
Vayalgalilae meen purala
Vattraadha valam kozhikkum seemaiyidhu
Edhai nattaalum
Pon vilaiyum boomiyidhu

Male : Kothumalli poo pookka
Kodi kodiyaai kaai kakka
Kothu kothaai
Nel vilaiyum seemaiyidhu
Namma kurai theerkkum
Pon vilaiyum boomiyidhu

Male : Kannilae kanavirukka
Karuthinilae thuni virukka
Kannilae kanavirukka
Karuthinilae thuni virukka
Ennathaal uyarnthavanga seemaiyidhu
Ulagil ennaalum
Pon vilaiyum boomiyidhu

Male : Kothumalli poo pookka
Kodi kodiyaai kaai kakka
Kothu kothaai
Nel vilaiyum seemaiyidhu
Namma kurai theerkkum
Pon vilaiyum boomiyidhu

Male : Aniyaayam seibavarai
Anjaamal edhirthu nindru
Aniyaayam seibavarai
Anjaamal edhirthu nindru
Thanmaanam kaathu varum seemaiyidhu
Thanmaanam kaathu varum seemaiyidhu
Pettra thaaiyaagum
Pon vilaiyum boomiyidhu
Pettra thaaiyaagum
Pon vilaiyum boomiyidhu

Male : Kothumalli poo pookka
Kodi kodiyaai kaai kakka
Kothu kothaai
Nel vilaiyum seemaiyidhu
Namma kurai theerkkum
Pon vilaiyum boomiyidhu

பாடகர் : டி. எம். சௌந்தராஜன்

இசை அமைப்பாளர் : கே. எச். ரெட்டி

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

ஆண் : கொத்துமல்லி பூ பூக்க
கொடி கொடியாய் காய் காய்க்க
கொத்து கொத்தாய்
நெல் விளையும் சீமையிது
நம்ம குறை தீர்க்கும்
பொன் விளையும் பூமியிது..

ஆண் : கொத்துமல்லி பூ பூக்க
கொடி கொடியாய் காய் காய்க்க
கொத்து கொத்தாய்
நெல் விளையும் சீமையிது
நம்ம குறை தீர்க்கும்
பொன் விளையும் பூமியிது..

ஆண் : வாழை மடல் விரிய
மண்ணிலே குடை சாய
வாழை மடல் விரிய
மண்ணிலே குடை சாய
வந்தாரை வாழ வைக்கும் சீமையிது
நம்ம மனசு போல
பொன் விளையும் பூமியிது

ஆண் : கொத்துமல்லி பூ பூக்க
கொடி கொடியாய் காய் காய்க்க
கொத்து கொத்தாய்
நெல் விளையும் சீமையிது
நம்ம குறை தீர்க்கும்
பொன் விளையும் பூமியிது..

ஆண் : வாய்க்கால் கரை புரள
வயல்களிலே மீன் புரள
வற்றாத வளம் கொழிக்கும் சீமையிது
வாய்க்கால் கரை புரள
வயல்களிலே மீன் புரள
வற்றாத வளம் கொழிக்கும் சீமையிது
எதை நட்டாலும்
பொன் விளையும் பூமியிது

ஆண் : கொத்துமல்லி பூ பூக்க
கொடி கொடியாய் காய் காய்க்க
கொத்து கொத்தாய்
நெல் விளையும் சீமையிது
நம்ம குறை தீர்க்கும்
பொன் விளையும் பூமியிது..

ஆண் : கண்ணிலே கனவிருக்க
கருத்தினிலே துணிவிருக்க
கண்ணிலே கனவிருக்க
கருத்தினிலே துணிவிருக்க
எண்ணத்தால் உயர்ந்தவங்க சீமையிது
உலகில் எந்நாளும்
பொன் விளையும் பூமியிது

ஆண் : கொத்துமல்லி பூ பூக்க
கொடி கொடியாய் காய் காய்க்க
கொத்து கொத்தாய்
நெல் விளையும் சீமையிது
நம்ம குறை தீர்க்கும்
பொன் விளையும் பூமியிது..

ஆண் : அநியாயம் செய்பவரை
அஞ்சாமல் எதிர்த்து நின்று
அநியாயம் செய்பவரை
அஞ்சாமல் எதிர்த்து நின்று
தன்மானம் காத்து வரும் சீமையிது
தன்மானம் காத்து வரும் சீமையிது
பெற்ற தாயாகும்
பொன் விளையும் பூமியிது

ஆண் : கொத்துமல்லி பூ பூக்க
கொடி கொடியாய் காய் காய்க்க
கொத்து கொத்தாய்
நெல் விளையும் சீமையிது
நம்ம குறை தீர்க்கும்
பொன் விளையும் பூமியிது..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here