Singers : Mano and S. Janaki

Music by : Sirpy

Female : Hey kotta paakum
Kozhundhu vethalaiyum
Potaa vaai sevakum

Female : Machan neeyum
Machini naanum
Thotta dhool parakum

Female : Kotta paakum
Kozhundhu vethalaiyum
Potaa vaai sevakum

Female : Machan neeyum
Machini naanum
Thotta dhool parakum

Female : Hey naaku sevaka
Sunnaambu venum
Naanum sevaka
Maapillai venum

Female : Naaku sevaka
Sunnaambu venum
Naanum sevaka
Maapillai venum

Female : Thaali kattiyadhum
Thaalika venum

Female : Kotta paakum
Kozhundhu vethalaiyum
Potaa vaai sevakum

Female : Machan neeyum
Machini naanum
Thotta dhool parakum

Male : Thaamara poovum iruku
Santhana poovum iruku
Rendula onnu paakatuma

Female : Haa karpanai ellam unaku
Kachithamaaga iruku
Kandathaiyellam kazhikatuma

Male : Hey pothi
Maraicha aasaigalaalae
Pottu thudikudhu puruvathin melae

Female : Haan kathiri
Veyilu kothipadhupolae
Kaaichal adikuthu
Idupuku melae

Male : Kaadhal porapadhu
Kazhuthuku keezhae

Male : Hey kotta paakum
Kozhundhu vethalaiyum
Potaa vaai sevakum

Female : Machan neeyum
Machini naanum
Thotta dhool parakum

Female : Hey vethala pota udhatil
Nithirai poda thuninji
Chithravadhai seiya poriya

Male : Hey vethala kaiyil eduthu
Munnum pinnum thodachi
Kaambu killi thaaren vaariya

Female : Yea suthi
Varuvadhu sothikathaanae

Male : Ha haa

Female : Sundari azhagu samikuthaanae

Male : Karpooram edhuku
kaamikathaanae
Kattilum edhuku
Saathikathaanae

Female : Saranam mudinjaa
Pallavi thaanae

Female : Hey kotta paakum   Male : Hoi
Kozhundhu vethalaiyum
Potaa vaai sevakum

Male : Machan naanum
Sundari neeyum
Thotta dhool parakum

Female : Hey naaku sevaka
Sunnaambu venum

Male : Hoi

Female : Naanum sevaka
Maapillai venum

Male : Naaku sevaka
Sunnaambu venum
Neeyum sevaka
Maapillai venum

Female : Thaali kattiyadhum
Thaalika venum

Female : Kotta paakum
Kozhundhu vethalaiyum
Potaa vaai sevakum

Male : Machan naanum
Sundari neeyum
Thotta dhool parakum

Female : Thotta dhool parakum

Male : Thotta dhool parakum

பாடகி : எஸ். ஜானகி

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : சிற்பி

பெண் : ஹே கொட்டா
பாக்கும் கொழுந்து
வெத்தலையும் போட்டா
வாய் சிவக்கும்

பெண் : மச்சான் நீயும்
மச்சினி நானும் தொட்டா
தூள் பறக்கும்

பெண் : கொட்டா பாக்கும்
கொழுந்து வெத்தலையும்
போட்டா வாய் சிவக்கும்

பெண் : மச்சான் நீயும்
மச்சினி நானும் தொட்டா
தூள் பறக்கும்

பெண் : ஹே நாக்கு செவக்க
சுண்ணாம்பு வேணும் நானும்
செவக்க மாப்பிள்ளை வேணும்

பெண் : நாக்கு செவக்க
சுண்ணாம்பு வேணும்
நானும் செவக்க
மாப்பிள்ளை வேணும்

பெண் : தாலி கட்டியதும்
தாளிக்க வேணும்

பெண் : கொட்டா பாக்கும்
கொழுந்து வெத்தலையும்
போட்டா வாய் சிவக்கும்

பெண் : மச்சான் நீயும்
மச்சினி நானும் தொட்டா
தூள் பறக்கும்

ஆண் : தாமர பூவும்
இருக்கு சந்தன பூவும்
இருக்கு ரெண்டுல
ஒன்னு பாக்கட்டுமா

பெண் : ஹா கற்பனை
எல்லாம் உனக்கு கட்சிதமாக
இருக்கு கண்டதையெல்லாம்
கழிக்கட்டுமா

ஆண் : ஹே பொத்தி
மறைச்ச ஆசைகளாலே
பொட்டு துடிக்குது
புருவத்தின் மேலே

பெண் : ஹான் கத்திரி
வெயிலு கொதிப்பது
போலே காய்ச்சல்
அடிக்குது இடுப்புக்கு
மேலே

ஆண் : காதல் பொறப்பது
கழுத்துக்கு கீழே

ஆண் : ஹே கொட்டா
பாக்கும் கொழுந்து
வெத்தலையும் போட்டா
வாய் சிவக்கும்

பெண் : மச்சான் நீயும்
மச்சினி நானும் தொட்டா
தூள் பறக்கும்

பெண் : ஹே வெத்தல
போட்ட உதட்டில் நித்திரை
போட துணிஞ்சி சித்திரவதை
செய்ய போறியா

ஆண் : ஹே வெத்தல
கையில் எடுத்து முன்னும்
பின்னும் தொடச்சி காம்பு
கிள்ளி தாரேன் வாரியா

பெண் : ஏ சுத்தி வருவது
சோதிக்க தானே

ஆண் : ஹா ஹா

பெண் : சுந்தரி அழகு
சாமிக்கு தானே

ஆண் : கற்பூரம் எதுக்கு
காமிக்கதானே கட்டிலும்
எதுக்கு சாதிக்க தானே

பெண் : சரணம் முடிஞ்சா
பல்லவி தானே

பெண் : ஹே கொட்டா பாக்கும்
ஆண் : ஹோய்
பெண் : கொழுந்து வெத்தலையும்
போட்டா வாய் சிவக்கும்

ஆண் : மச்சான் நானும்
சுந்தரி நீயும் தொட்டா
தூள் பறக்கும்

பெண் : ஹே நாக்கு
செவக்க சுண்ணாம்பு
வேணும்

ஆண் : ஹோய்

பெண் : நானும் செவக்க
மாப்பிள்ளை வேணும்

ஆண் : நாக்கு செவக்க
சுண்ணாம்பு வேணும்
நானும் செவக்க
மாப்பிள்ளை வேணும்

பெண் : தாலி கட்டியதும்
தாளிக்க வேணும்

பெண் : கொட்டா பாக்கும்
கொழுந்து வெத்தலையும்
போட்டா வாய் சிவக்கும்

ஆண் : மச்சான் நானும்
சுந்தரி நீயும் தொட்டா
தூள் பறக்கும்

பெண் : தொட்டா
தூள் பறக்கும்
ஆண் : தொட்டா
தூள் பறக்கும்


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here