Singers : S. P. Balasubrahmanyam and Uma Ramanan
Music by : Ilayaraja
Childrens : Dei… sodalai maada saami
Vettaikku pora maadhiri
Vilaiyaadi paakkalaamaada
Childrens : Mmm mmm…
Childrens : Appo neethaan pee pee…
Peee peee..
Childrens : Dei… neethaan kottu…
Dudum dudum dummm…
Childrens : Dei rathnam needhaanda paattu
Aannn… sari sari sari…
Childrens : Mmm… mmm…
Aarambikkalaamaaa….
Ooooo….
Yei… adingadaa…. (Dialogue)
Childrens : Kottaiya vittu
Vettaikku pogum
Sodalai maada saami
Sodalai maada
Saamiyum naandhaan
Poosaari needhaan
Soodam yeththi kaami
Childrens : Kottaiya vittu
Vettaikku pogum
Sodalai maada saami
Sodalai maada
Saamiyum naandhaan
Poosaari needhaan
Soodam huhhh… huhhh….
Childrens : Kotta venum melam
Kaiyya katta venum yaarum
Anji nikkum oorum
Arul vaakku sollum neram
Childrens : Yeii…kottaiya vittu
Vettaikku pogum
Sodalai maada saami
Sodalai maada
Saamiyum naandhaan
Poosaari needhaan
Soodam yeththi kaami
Childrens : {Annaadam naattula
Vendakkai sundakkai
Vilai yeri pogudhu market-la} (2)
Chorus : Vilai yeri pogudhu market-la
Childrens : Ennaattam yezhainga
Adha vaangi thingaththaan
Thuddilla saami en pocket-la
Chorus : Thuddilla saami en pocket-la
Childrens : Veettukku veedu
Engalaththaan
Maram onnu vaikka
Solluraaga
Childrens : Maramaethaan enga
Veedaachchi saami
Yezhainga vaaya
Melluraanga
Childrens : Ellaarin vaazhvum
Seeraaga venum unnaaladhaan
Kannaala paaththu
Neeraakki kaattu munnaaladhaan
Childrens : Kottaiya vittu
Vettaikku pogum
Sodalai maada saami
Sodalai maada
Saamiyum naandhaan
Poosaari needhaan
Soodam yeththi kaami..
Childrens : {Oor suththum saamiyae
Nee konda kannaalae
Ennaattam yezhaiya paakkanumae} (2)
Chorus : Ennaattam yezhaiya paakkanumae
Childrens : Ellorum pol ennai
Neeyundhaan thallaama
Ennaalum thaai enna kaakkanumae
Chorus : Unkitta orr varam kekkanumae
Childrens : Eppodhum kaaval
Naaniruppen
Ennenna venum
Naan koduppen
Childrens : Pollaappu pesum
Oor sanamdhaan
Punnaagi pochchu
En manamdhaan
Childrens : Ennaattam saami
Ellorkkum sondham eppodhumdhaan
Ennodu neeyum
Unnodu naanum ennaalundhaan..annn..
Childrens : Kottaiya vittu
Vettaikku pogum
Sodalai maada saami
Sodalai maada
Saamiyum naandhaan
Poosaari needhaan
Soodam yeththi kaami..
Childrens : Kotta venum melam
Kaiyya katta venum yaarum
Anji nikkum oorum
Arul vaakku sollum neram
Childrens : Yeii…kottaiya vittu
Vettaikku pogum
Sodalai maada saami
Sodalai maada
Saamiyum naandhaan
Poosaari needhaan
Soodam yeththi kaami
Childrens : Kottaiya vittu
Vettaikku pogum
Sodalai maada saami
Sodalai maada
Saamiyum naandhaan
Poosaari needhaan
Soodam yeththi kaami
பாடகி : உமா ரமணன்
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
குழந்தைகள் : டேய் சுடலை
மாட சாமி வேட்டைக்கு போற
மாதிரி விளையாடி
பாக்கலாமாடா
குழந்தைகள் : ம்ம்ம் ம்ம்ம்
குழந்தைகள் : அப்போ
நீதான் பீ பீ பீ பீ
குழந்தைகள் : டேய் நீதான்
கொட்டு டுடும் டுடும் டும்
குழந்தைகள் : டேய் ரத்தினம்
நீதாண்டா பாட்டு ஆன் சரி
சரி சரி
குழந்தைகள் : ம்ம்ம் ம்ம்ம்
ஆரம்பிக்கலாமா ஓஓஓஓ
ஏய் அடிங்கடா
குழந்தைகள் : கோட்டைய
விட்டு வேட்டைக்கு போகும்
சுடலை மாட சாமி சுடலை
மாட சாமியும் நான்தான்
பூசாரி நீதான் சூடம் ஏத்தி
காமி
குழந்தைகள் : கோட்டைய
விட்டு வேட்டைக்கு போகும்
சுடலை மாட சாமி சுடலை
மாட சாமியும் நான்தான்
பூசாரி நீதான் சூடம் ஹு
ஹு ….
குழந்தைகள் : கொட்ட
வேணும் மேளம் கைய
கட்ட வேணும் யாரும்
அஞ்சி நிக்கும் ஊரும்
அருள் வாக்கு சொல்லும்
நேரம்
குழந்தைகள் : ஏய் கோட்டைய
விட்டு வேட்டைக்கு போகும்
சுடலை மாட சாமி சுடலை
மாட சாமியும் நான்தான்
பூசாரி நீதான் சூடம் ஏத்தி
காமி
குழந்தைகள் : { அன்னாடம்
நாட்டுல வெண்டைக்காய்
சுண்டைக்காய் விலை ஏறி
போகுது மார்க்கெட்ல } (2)
குழு : விலை ஏறி
போகுது மார்க்கெட்ல
குழந்தைகள் : என்னாட்டம்
ஏழைங்க அத வாங்கி
திங்கதான் துட்டில்ல
சாமி என் பாக்கெட்ல
குழு : துட்டில்ல சாமி
என் பாக்கெட்ல
குழந்தைகள் : வீட்டுக்கு
வீடு எங்களை தான் மரம்
ஒன்னு வைக்க சொல்லுறாங்க
குழந்தைகள் : மரமேதான்
எங்க வீடாச்சி சாமி ஏழைங்க
வாய மெல்லுறாங்க
குழந்தைகள் : எல்லாரின்
வாழ்வும் சீராக வேணும்
உன்னாலதான் கண்ணால
பாத்து நேராக்கி காட்டு
முன்னாலதான்
குழந்தைகள் : கோட்டைய
விட்டு வேட்டைக்கு போகும்
சுடலை மாட சாமி சுடலை
மாட சாமியும் நான்தான்
பூசாரி நீதான் சூடம் ஏத்தி
காமி
குழந்தைகள் : { ஊர் சுத்தும்
சாமியே நீ கொண்ட கண்ணாலே
என்னாட்டம் ஏழைய
பாக்கணுமே } (2)
குழு : என்னாட்டம்
ஏழைய பாக்கணுமே
குழந்தைகள் : எல்லோரும்
போல் என்னை நீயும் தான்
தள்ளாம எந்நாளும் தாய்
என காக்கணுமே
குழு : உன்கிட்ட ஓர்
வரம் கேக்கணுமே
குழந்தைகள் : எப்போதும்
காவல் நான் இருப்பேன்
என்னென்ன வேணும்
நான் கொடுப்பேன்
குழந்தைகள் : பொல்லாப்பு
பேசும் ஊர் சனம்தான்
புண்ணாகி போச்சு என்
மனம் தான்
குழந்தைகள் : என்னாட்டம்
சாமி எல்லோருக்கும் சொந்தம்
எப்போதும் தான் என்னோடு
நீயும் உன்னோடு நானும்
எந்நாளும் தான் ஆன்
குழந்தைகள் : கோட்டைய
விட்டு வேட்டைக்கு போகும்
சுடலை மாட சாமி சுடலை
மாட சாமியும் நான்தான்
பூசாரி நீதான் சூடம் ஏத்தி
காமி
குழந்தைகள் : கொட்ட வேணும்
மேளம் கைய கட்ட வேணும்
யாரும் அஞ்சி நிக்கும் ஊரும்
அருள் வாக்கு சொல்லும் நேரம்
குழந்தைகள் : ஏய் கோட்டைய
விட்டு வேட்டைக்கு போகும்
சுடலை மாட சாமி சுடலை
மாட சாமியும் நான்தான்
பூசாரி நீதான் சூடம் ஏத்தி
காமி
குழந்தைகள் : கோட்டைய
விட்டு வேட்டைக்கு போகும்
சுடலை மாட சாமி சுடலை
மாட சாமியும் நான்தான்
பூசாரி நீதான் சூடம் ஏத்தி
காமி