Singer : S. P. Sailaja

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Female : Adiyae….alamelu aduththavoottu aandaalu
Down aalu vanthirukkaandi
Drousar-oda ninnurukkaandi
Naduvaala vuttukittu naalu peru suththikittu
Kottungadi kummiyaththaan thattungadi kaigalathaan

Female : Kottaampatti karuppaayi
Pattanaththu potti mavan paaru
A B C D Padichchirukkaan
Cigarette kaiyila pudichchurukkaan
Vellaikkaaran kollu peran

Female : Kottaampatti karuppaayi
Pattanaththu potti mavan paaru
A B C D Padichchirukkaan
Cigarette kaiyila pudichchurukkaan
Vellaikkaaran kollu peran

Female : Kottaampatti karuppaayi

Female : Machchaan moonjithaan manthi polaththaan
Palla kaattuthu paarththaa
Retta vaaluthaan romba neelanthaan
Vetti podanum aaththaa

Female : Machchaan moonjithaan manthi polaththaan
Palla kaattuthu paarththaa
Retta vaaluthaan romba neelanthaan
Vetti podanum aaththaa

Female : Illaatti paanjidum nammakitta
Haan yaemanthu pogumaa naattukatta
Vanthaaru maappillaithaan
Ooraanin thoppulathaan
Vanthaaru maappillaithaan
Ooraanin thoppulathaan

Female : Kottaampatti karuppaayi
Pattanaththu potti mavan paaru
A B C D Padichchirukkaan
Cigarette kaiyila pudichchurukkaan
Vellaikkaaran kollu peran

Female : Kottaampatti karuppaayi

Chorus : …………….

Female : Aaththumettula aadu meikkira
Kanni pullathaan naanum
Kalla parvaiyai kaatti pesinaa
Thulli paayura aalu

Female : Aaththumettula aadu meikkira
Kanni pullathaan naanum
Kalla parvaiyai kaatti pesinaa
Thulli paayura aalu

Female : Sonnaalum kekkala sikkikitta
Viththaaram podura chittukitta
Pollaappu aachchuthaiyyaa
Maruvaatha pochchuthaiyyaa
Pollaappu aachchuthaiyyaa
Maruvaatha pochchuthaiyyaa

Female : Kottaampatti karuppaayi
Pattanaththu potti mavan paaru
A B C D Padichchirukkaan
Cigarette kaiyila pudichchurukkaan
Vellaikkaaran kollu peran

Female : Kottaampatti karuppaayi
Pattanaththu potti mavan paaru
Pattanaththu potti mavan paaru

பாடகி : எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : அடியே…..அலமேலு அடுத்தவூட்டு ஆண்டாளு..
டவுன் ஆளு வந்திருக்கான்டி
டவுசரோட நின்னுருக்கான்டி
நடுவால வுட்டுகிட்டு நாலு பேரு சுத்திக்கிட்டு
கொட்டுங்கடி கும்மியத்தான் தட்டுங்கடி கைகளத்தான்……

பெண் : கொட்டாம்பட்டி கருப்பாயி
பட்டணத்து பொட்டி மவன் பாரு
ஏ பி சி டி படிச்சிருக்கான்
சிகரெட்ட கையில புடிச்சிருக்கான்
வெள்ளைக்காரன் கொள்ளுப் பேரன்

பெண் : கொட்டாம்பட்டி கருப்பாயி
பட்டணத்து பொட்டி மவன் பாரு
ஏ பி சி டி படிச்சிருக்கான்
சிகரெட்ட கையில புடிச்சிருக்கான்
வெள்ளைக்காரன் கொள்ளுப் பேரன்

பெண் : கொட்டாம்பட்டி கருப்பாயி…..

பெண் : மச்சான் மூஞ்சிதான் மந்தி போலத்தான்
பல்லக் காட்டுது பார்த்தா
ரெட்ட வாலுதான் ரொம்ப நீளந்தான்
வெட்டி போடணும் ஆத்தா

பெண் : மச்சான் மூஞ்சிதான் மந்தி போலத்தான்
பல்லக் காட்டுது பார்த்தா
ரெட்ட வாலுதான் ரொம்ப நீளந்தான்
வெட்டி போடணும் ஆத்தா

பெண் : இல்லாட்டி பாஞ்சிடும் நம்மகிட்ட
ஹான் ஏமாந்து போகுமா நாட்டுக் கட்ட
வந்தாரு மாப்பிள்ளைதான்
ஊரானின் தோப்புலத்தான்…
வந்தாரு மாப்பிள்ளைதான்
ஊரானின் தோப்புலத்தான்…

பெண் : கொட்டாம்பட்டி கருப்பாயி
பட்டணத்து பொட்டி மவன் பாரு
ஏ பி சி டி படிச்சிருக்கான்
சிகரெட்ட கையில புடிச்சிருக்கான்
வெள்ளைக்காரன் கொள்ளுப் பேரன்

பெண் : கொட்டாம்பட்டி கருப்பாயி

குழு : …………………..

பெண் : ஆத்துமேட்டுல ஆடு மேய்க்கிற
கன்னிப் புள்ளதான் நானு
கள்ளப் பார்வையை காட்டி பேசினா
துள்ளி பாயுற ஆளு

பெண் : ஆத்துமேட்டுல ஆடு மேய்க்கிற
கன்னிப் புள்ளதான் நானு
கள்ளப் பார்வையை காட்டி பேசினா
துள்ளி பாயுற ஆளு

பெண் : சொன்னாலும் கேக்கல சிக்கிக்கிட்ட
வித்தாரம் போடுற சிட்டுக்கிட்ட
பொல்லாப்பு ஆச்சுதய்யா
மருவாத போச்சுதய்யா……
பொல்லாப்பு ஆச்சுதய்யா
மருவாத போச்சுதய்யா…..

பெண் : கொட்டாம்பட்டி கருப்பாயி
பட்டணத்து பொட்டி மவன் பாரு
ஏ பி சி டி படிச்சிருக்கான்
சிகரெட்ட கையில புடிச்சிருக்கான்
வெள்ளைக்காரன் கொள்ளுப் பேரன்

பெண் : கொட்டாம்பட்டி கருப்பாயி
பட்டணத்து பொட்டி மவன் பாரு
பட்டணத்து பொட்டி மவன் பாரு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here