Singer : K. S. Chithra
Music by : Ilayaraja
Female : Lalala lalala lalala laala laalaa
Lalala lalala laala laala laalaa
Female : Kotti kidakku
Gundu malli poovu
Kandu neeyum
Vandu pola thaavu
Female : Kotti kidakku
Gundu malli poovu
Kandu neeyum
Vandu pola thaavu
Female : Oru poonthaeru
Idhu un thaeru
Pudhu thaer oottam
Idha nee paaru
Ini thoodha nee seru
Female : Kotti kidakku
Gundu malli poovu
Kandu neeyum
Vandu pola thaavu
Female : {Ola kudusa raani
Naan unna suththum thaeni
Paala pola veluppaachu
Paaru indha maeni} (2)
Female : Paarthum paaraama
Paaththaa podhum
Serndhum seraama nee seru
Paattu en paattu kettaa podhum
Kettu kai thaalam nee podu
Female : Manasu pola kudunga
Pudhu maghilam poova thodungha
Ilam vayasu ponnu irukku
Nalla valiya kaatti vidungha
Naan nenaikka nenaikka
Thavikka thavikka
Tharara thana nana naa
Female : Kotti kidakku
Gundu malli poovu
Kandu neeyum
Vandu pola thaavu
Female : Kotti kidakku
Gundu malli poovu
Kandu neeyum
Vandu pola thaavu
Female : Oru poonthaeru
Idhu un thaeru
Pudhu thaer oottam
Idha nee paaru
Ini thoodha nee seru
Female : Kotti kidakku
Gundu malli poovu
Kandu neeyum
Vandu pola thaavu
Female : {Paalu irukku kudikka
Padukkai irukku padukka
Velai irukku raasavae
Poovai eduthu thodukka} (2)
Female : Kaathu poongaathu
Modhum podhu
Kanni en dhaegam
Padum paadu
Ponnu poovaachu ingae paaru
Raasa inimela un paadu
Maala vayasu valaikkum
Ilam manasa pidichu ilukkum
Female : Koraiyaalaachu vilakku
Angu veluthu pochu kilakku
Ada indha ponnu pudikkalaenaa
Tharara rarara thana naa
Female : Kotti kidakku
Gundu malli poovu
Kandu neeyum
Vandu pola thaavu
Female : Kotti kidakku
Gundu malli poovu
Kandu neeyum
Vandu pola thaavu
Female : Oru poonthaeru
Idhu un thaeru
Pudhu thaer oottam
Idha nee paaru
Ini thoodha nee seru
Female : {Kotti kidakku
Gundu malli poovu
Kandu neeyum
Vandu pola thaavu} (2)
பாடகி : கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : லலல லலல
லலல லாலா லா
லலல லலல
லாலா லாலா லா
பெண் : கொட்டிக் கிடக்கு
குண்டுமல்லி பூவு
கண்டு நீயும்
வண்டு போல தாவு
பெண் : கொட்டிக் கிடக்கு
குண்டுமல்லி பூவு
கண்டு நீயும்
வண்டு போல தாவு
பெண் : ஒரு பூந்தேரு இது உன் தேரு
புது தேரோட்டம் இத நீ பாரு
இனி தோதா நீ சேரு….
பெண் : கொட்டிக் கிடக்கு
குண்டுமல்லி பூவு
கண்டு நீயும்
வண்டு போல தாவு
பெண் : {ஓலக் குடிசை ராணி
நான் உன்னை சுத்தும் தேனீ
பாலப் போல வெளுப்பாச்சு
பாரு இந்த மேனி..} (2)
பெண் : பார்த்தும் பாராம பாத்தா போதும்
சேர்ந்தும் சேராம நீ சேரு
பாட்டு என் பாட்டு கேட்டாப் போதும்
கேட்டு கைத்தாளம் நீ போடு
பெண் : மனசுப் போல குடுங்க புது
மகிழம் பூவ தொடுங்க
இளம் வயசுப் பொண்ணு இருக்கு
மெல்ல வழியக் காட்டி விடுங்க
நான் நெனைக்க நெனைக்க
தவிக்க தவிக்க தரதரதனனனனா
பெண் : {கொட்டிக் கிடக்கு
குண்டுமல்லி பூவு
கண்டு நீயும்
வண்டு போல தாவு} (2)
பெண் : ஒரு பூந்தேரு இது உன் தேரு
புது தேரோட்டம் இத நீ பாரு
இனி தோதா நீ சேரு….
பெண் : கொட்டிக் கிடக்கு
குண்டுமல்லி பூவு
கண்டு நீயும்
வண்டு போல தாவு
பெண் : {பாலு இருக்கு குடிக்க
படுக்கை இருக்க படுக்க
வேளை இருக்கு ராசாவே
பூவை எடுத்து தொடுக்க} (2)
பெண் : காத்து பூங்காத்து மோதும் போது
கன்னி என் தேகம் படும் பாடு
பொண்ணு பூவாச்சு இங்கே பாரு
ராசா இனிமேலே உன் பாடு
வால வயசு வளைக்கும் இளம்
வயசு பிடிச்சு இழுக்கும்
பெண் : கொறையலாச்சு வெளக்கு அங்கு
வெளுத்துப் போச்சு கெழக்கு
அட இந்த பொண்ணு பிடிக்கலன்னா
தரதரதரதரன்னனனா….
பெண் : {கொட்டிக் கிடக்கு
குண்டுமல்லி பூவு
கண்டு நீயும்
வண்டு போல தாவு} (2)
பெண் : ஒரு பூந்தேரு இது உன் தேரு
புது தேரோட்டம் இத நீ பாரு
இனி தோதா நீ சேரு….
பெண் : {கொட்டிக் கிடக்கு
குண்டுமல்லி பூவு
கண்டு நீயும்
வண்டு போல தாவு} (2)