Singer : K. S. Chithra

Music by : Ilayaraja

Female : Aa… aa… aa… aa… aa…
Aa… aa… aa… aa… aa…
Laalalla laalalla laalalla laalalla laa

Female : Kotti kidakkudhu selvangal
Boomiyilae hoi
Adhai alli vazhangidum nenjangal
Yedhum illae hoi
Engengilum vanjamo vanjam
Anbadharkku panjamo panjam
Engalukku panjamum illae saami haa haa

Female : Kotti kidakkudhu selvangal
Boomiyilae hoi
Adhai alli vazhangidum nenjangal
Yedhum illae

Female : Boomikkul ooridum neeradhu thaan
Aaraaga oorengum oduvadhu
Aarodum paadhaiyai yaaru ingae
Neraaga seeraaga aakkiyadhu

Female : Ennadhendrum unnadhendrum
Baedhangal thaan yaeno
Enna idhu enna idhu kevalangal thaano

Female : Aarodum neeradhu
Neraaga pin sellumaa hoi
Ooriya ootrukkul
Thaanaaga thaan pogumaa hoi

Female : Anbu nenjam boomikkum undu
Andha nenjam neerukkum undu
Ingu adhu yaarukku undu kooradiyo haa haa

Female : Kotti kidakkudhu selvangal
Boomiyilae hoi
Adhai alli vazhangidum nenjangal
Yedhum illae

Female : Mannil kidaikkindra kallu ondru
Vairakkal endradhai yaar sonnadhu
Kannil kidaippadhai sondham kollum
Chinna buthi adhai yaar thandhadhu

Female : Solluvadhum ketpadhuvum
Naamallavo maanae
Alluvadhum kolluvadhum
Nambikkaiyaal thaanae
Ntthamum suttri
Chuzhandridum man thanilae hoi
Otti uzhandridum
Man puzhu maanidamae hoi

Fremale : Endrendraikkum sondhamo sondham
Ezhaikkulla inbamo inbam
Vaanam megam kaatru mattum thaan
Paaradiyo haa haa

Female : Kotti kidakkudhu selvangal
Boomiyilae hoi
Adhai alli vazhangidum nenjangal
Yedhum illae hoi
Engengilum vanjamo vanjam
Anbadharkku panjamo panjam
Engalukku panjamum illae saami haa haa

Female : Kotti kidakkudhu selvangal
Boomiyilae hoi
Adhai alli vazhangidum nenjangal
Yedhum illae

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆ……ஆ…..ஆ…..ஆ…..ஆ….
ஆ……ஆ…..ஆ…..ஆ…..ஆ….
லாலல்ல லாலல்ல லாலல்ல லாலல்ல லா

பெண் : கொட்டிக் கிடக்குது செல்வங்கள்
பூமியிலே ஹோய்
அதை அள்ளி வழங்கிடும் நெஞ்சங்கள்
ஏதும் இல்லே ஹோய்
எங்கெங்கிலும் வஞ்சமோ வஞ்சம்
அன்பதற்க்கு பஞ்சமோ பஞ்சம்
எங்களுக்குப் பஞ்சமும் இல்லே சாமி ஹா ஹா

பெண் : கொட்டிக் கிடக்குது செல்வங்கள்
பூமியிலே ஹோய்
அதை அள்ளி வழங்கிடும் நெஞ்சங்கள்
ஏதும் இல்லே

பெண் : பூமிக்குள் ஊறிடும் நீரதுதான்
ஆறாக ஊரெங்கும் ஓடுவது
ஆறோடும் பாதையை யாரு இங்கே
நேராக சீராக ஆக்கியது

பெண் : என்னதென்றும் உன்னதென்றும்
பேதங்கள்தான் ஏனோ
என்ன இது என்ன இது கேவலங்கள் தானோ

பெண் : ஆறோடும் நீரது
நேராகப் பின் செல்லுமா ஹோய்
ஊறிய ஊற்றுக்குள்
தானாகத்தான் போகுமா ஹோய்

பெண் : அன்பு நெஞ்சம் பூமிக்கும் உண்டு
அந்த நெஞ்சம் நீருக்கும் உண்டு
இங்கு அது யாருக்கு உண்டு கூறடியோ ஹா ஹா

பெண் : கொட்டிக் கிடக்குது செல்வங்கள்
பூமியிலே ஹோய்
அதை அள்ளி வழங்கிடும் நெஞ்சங்கள்
ஏதும் இல்லே

பெண் : மண்ணில் கிடக்கின்ற கல்லு ஒன்று
வைரக்கல் என்றதை யார் சொன்னது
கண்ணில் கிடைப்பதை சொந்தம் கொள்ளும்
சின்ன புத்தி அதை யார் தந்தது

பெண் : சொல்லுவதும் கேட்பதுவும்
நாமல்லவோ மானே
அள்ளுவதும் கொள்ளுவதும்
நம்பிக்கையால் தானே
நித்தமும் சுற்றிச்
சுழன்றிடும் மண் தனிலே ஹோய்
ஒட்டி உழன்றிடும்
மண் புழு மானிடமே ஹோய்

பெண் : என்றென்றைக்கும் சொந்தமோ சொந்தம்
ஏழைக்குள்ள இன்பமோ இன்பம்
வானம் மேகம் காற்று மட்டும்தான்
பாரடியோ ஹா ஹா

பெண் : கொட்டிக் கிடக்குது செல்வங்கள்
பூமியிலே ஹோய்
அதை அள்ளி வழங்கிடும் நெஞ்சங்கள்
ஏதும் இல்லே ஹோய்
எங்கெங்கிலும் வஞ்சமோ வஞ்சம்
அன்பதற்க்கு பஞ்சமோ பஞ்சம்
எங்களுக்குப் பஞ்சமும் இல்லே சாமி ஹா ஹா

பெண் : கொட்டிக் கிடக்குது செல்வங்கள்
பூமியிலே ஹோய்
அதை அள்ளி வழங்கிடும் நெஞ்சங்கள்
ஏதும் இல்லே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here