Singers : Meenakshi Elayaraja and Sean Roldan

Music by : Sean Roldan

Lyrics by : NS Ponkumar

Female : Aelay…. engunna mitta
Kotikaara payalae….aey….

Chorus : Thaanakuthakkana…thaanakuthakkana…
Thaanakuthakkana… thakkana..
Ennalae..suthi pidikalaya?….
Aaanggg…

Female : Engunna mitta kottikaara payalae..
Aelay engunna mitta kottikaara payalae…
Aelay aelay engunna mitta kottikaara payalae..
Sandaikku nikkura yekkumaaku payalae…

Female : Aey…aelay etharamatta aangangetta payalae
Vambu izhikira yelanthaari payalae….
Yelanthaari payalae…
Ethanathan sonnaalum
Eppadithaan vanjaalum
Theraatha soranai ketta eruma..

Female : Aey…
Ethanathan sonnaalum
Eppadithaan vanjaalum
Theraatha soranai ketta eruma
Ivanthaan oorukae maamiyaar kodumai…

Female : Aelay engunna mitta kottikaara payalae..
Sandaikku nikkura yekkumaaku payalae…

Female : Aey…aelay etharamatta aangangetta payalae
Vambu izhikira yelanthaari payalae….
Yelanthaari payalae…

Female : Kooru kettavanae
Kootathula veru pattavanae
Kanna thoranthu paakkaiyila
Manna vaari vittavanae…

Female : Vaal mulaichavanae
Kombula paal karapavanae
Thera izhithu theruvulae vitta
Thekanangkettavanae…

Chorus : Manja nerathula mallakku nikkura
Vikkalu sikkalu neethaan
Manam illatha arali poo thaan
Nellu valaiyira nenja nelathula
Nozhanja velladu nee thaan
Chera izhikkum silaatta ka thaan..

Female : Ingana vanthu
Peranthathu thaan varutham
Engalukkum ivanukkum
Ezhaam porutham

Female : Aelay engunna mitta kottikaara payalae..
Sandaikku nikkura yekkumaaku payalae…

Female : Aey…aelay etharamatta aangangetta payalae
Vambu izhikira yelanthaari payalae….
Yelanthaari payalae…

Male : Patta paadu maarala
Oora vittu pova mudiyala…
Paava koothu aadurom
Enga noolu oruthan kaiyila

Male : Adi vaangi vaangi malungi ponom
Thavilum thoolum verillae..
Patta paadu maarula…
Oora vittu pova mudiyala…

Female : Irunthum naanga aaduvom
Ittukatti paaduvom
Chorus : Ingithakka..ingithakka..
Ingithakka..thanana..

Male : Vellakkaara kootam ellaiya thaanduna
Annaki kootha kelu
Keela nikkathu enga kaalu
Female : Patthu thalamura vaazhama vittatha
Vaazhnthu rasichhi iruppom
Dhenam mallaaka kedanthu sirippom

Male : Eppathaan kedaikkum andha suthanthiram
Enga thukkamellaam panju panjaa Paranthurom…

Female : Aaan…parakkum parakkum

Female : Engunna mitta kottikaara payalae..
Aelay engunna mitta kottikaara payalae…
Aelay aelay engunna mitta kottikaara payalae..
Sandaikku nikkura yekkumaaku payalae…

Female : Aey…aelay etharamatta aangangetta payalae
Vambu izhikira yelanthaari payalae….
Yelanthaari payalae…
Ethanathan sonnaalum
Eppadithaan vanjaalum
Theraatha soranai ketta eruma..
Theraatha soranai ketta eruma
Ivanthaan oorukae maamiyaar kodumai…

பாடகர்கள் : மீனாட்சி இளையராஜா மற்றும் ஷான் ரோல்டன்

இசை அமைப்பாளர் :  ஷான் ரோல்டன்

பாடல் ஆசிரியர் : என் எஸ் பொன்குமார்

பெண் : ஏலே… எங்க மிட்ட
கோடிக்கார பயலே… ஏய்….

குழு : தனகுத்தக்கனா…தனக்குதக்கனா…
தன தகுத்தக்கநா தக்கனா..
என்னாளா.. சுத்தி பிடிக்கலயா?….
ஆங்ங்…

பெண் : எங்கன்ன மிட்ட கோட்டிக்கார பயலே..
ஏல எங்கன்ன மிட்ட கோட்டிக்கார பயலே…
ஏல ஏல எங்கன்ன மிட்ட கோட்டிக்கார பயலே..
சண்டைக்கு நிக்குற ஏக்குமாக்கு பயலே…

பெண் : ஏய்…ஏல ஈதரமாட்ட ஆங்கங்கட்ட பயலே
வம்பு இழுக்குற ஏழந்தாரி பயலே….
ஏழந்தாரி பயலே…
எத்தனதான் சொன்னாலும்
எப்படித்தான் வஞ்சாலும்
தேராத சொரணை கெட்ட எரும

பெண் : ஏய்…
எத்தனதான் சொன்னாலும்
எப்படித்தான் வஞ்சாலும்
தேராத சொரணை கேட்ட எரும
இவன்தான் ஊருக்கே மாமியார் கொடுமை…

பெண் : எங்கன்ன மிட்ட கோட்டிக்கார பயலே..
ஏல எங்கன்ன மிட்ட கோட்டிக்கார பயலே…
ஏல ஏல எங்கன்ன மிட்ட கோட்டிக்கார பயலே..
சண்டைக்கு நிக்குற ஏக்குமாக்கு பயலே…

பெண் : ஏய்…ஏல ஈதரமாட்ட ஆங்கங்கட்ட பயலே
வம்பு இழுக்குற ஏழந்தாரி பயலே….
ஏழந்தாரி பயலே…

பெண் : கூறு கெட்டவனே
கூடத்துல வேற பட்டவனே
கண்ண துறந்து பாக்கையில
மண்ண வாரி விட்டவனே…

பெண் : வால் முளைச்சவனே
கொம்புல பால் கறப்பவனே
தேர இழுத்து தெருவுல விட்ட
தெக்கனங்கெட்டவனே

பெண் குழு : மஞ்ச நேரத்துல மல்லக்கு நிக்குற
விக்கலு சிக்கலு நீதான்
மனம் இல்லா அரளி பூ தான்
நெல்லு விளையிற நஞ்ச நிலத்துல
நொழஞ்ச வெள்ளாடு நீ தான்
சேரடி இழுக்கும் சில்லாட்ட கா தான்..

பெண் : இங்கன வந்து
பிறந்தது தான் வருத்தம்
எங்களுக்கும் இவனுக்கும்
எழாம் பொருத்த்ம்

பெண் : எங்கன்ன மிட்ட கோட்டிக்கார பயலே..
சண்டைக்கு நிக்குற ஏக்குமாக்கு பயலே…

பெண் : ஏய்…ஏல ஈதரமாட்ட ஆங்கங்கட்ட பயலே
வம்பு இழுக்குற ஏழந்தாரி பயலே….
ஏழந்தாரி பயலே…

ஆண் : பட்ட பாடு மாறல
ஊர விட்டு போவ முடியல…
பாவ கூத்து ஆடுறோம்
எங்க நூல் ஒருத்தன் கையில

ஆண் : அடி வாங்கி வாங்கி மழங்கி போனோம்
தவிலும் தூளும் வேறுல்ல..
பட்டா பாடு மாறல…
ஊர விட்டு போவ முடியல…

பெண் : இருந்தும் நாங்க ஆடுவோம்
இட்டுகட்டி பாடுவோம்
குழு : இங்கிதக்கா இங்கிதக்கா..
இங்கிதக்கா தனனா..

ஆண் : வெள்ளக்கார கூட்டம் எல்லைய தாண்டுன
அன்னக்கி கூத்த கேழு
கீழ நிக்காது எங்க காலு

பெண் : பத்து தலமுற வாழாம விட்டத
வாழ்ந்து ரசிச்சி இருப்போம்
தெனம் மல்லாக்க கெடந்து சிரிப்போம்

ஆண் : எப்பத்தான் கிடைக்கும் அந்த சுதந்திரம்
எங்க துக்கமெல்லாம் பஞ்சு பஞ்சு பறந்திரோம்…

பெண் : ஆன்…பறக்கும் பறக்கும்..

பெண் : எங்கன்ன மிட்ட கோட்டிக்கார பயலே..
ஏல எங்கன்ன மிட்ட கோட்டிக்கார பயலே…
ஏல ஏல எங்கன்ன மிட்ட கோட்டிக்கார பயலே..
சண்டைக்கு நிக்குற ஏக்குமாக்கு பயலே…

பெண் : ஏய்…ஏல ஈதரமாட்ட ஆங்கங்கட்ட பயலே
வம்பு இழுக்குற ஏழந்தாரி பயலே….
ஏழந்தாரி பயலே…
எத்தனதான் சொன்னாலும்
எப்படித்தான் வஞ்சாலும்
தேராத சொரணை கெட்ட எரும

பெண் : ஏய்…
எத்தனதான் சொன்னாலும்
எப்படித்தான் வஞ்சாலும்
தேராத சொரணை கேட்ட எரும
இவன்தான் ஊருக்கே மாமியார் கொடுமை…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here