Singers : Gold Devaraj, Aravind Srinivas, Roshini JKV and Deepthi Suresh
Music by : Ghibran
Lyrics by : Kadhirmozhi
Male : Neeli enga sooli
Emai kaaka vandha kaali
Saali mela eri
Vadham seiya neeyum vaadi
Male : Aadu kozhi vetti
Bali kodupom yethukkadi
Theedhai patravaikkum
Engal aadhi kotravaiyae
Female : Un sandi thanam paarthu
Mandiyidum kaathu
Idhu maanam kaatha boomi
Nee kaaka vandha saami
Female : Andha sooriyana kooda
Sutterikkum paarva
Kadung kaanagatha aala
Nee eesanukum mela
Male : Neeli enga sooli
Emai kaaka vandha kaali
Saali mela eri
Vadham seiya neeyum vaadi
Male : Aadu kozhi vetti
Bali kodupom yethukkadi
Theedhai patravaikkum
Engal aadhi kotravaiyae
Female : Nee nilam kakkum bothu
Oru thee vinai ingu yedhu
Aanmaiyum anjum maadhu
Un thaaimaikku eedu yedhu
Chorus : Yereduthu nee paaru pothum
Urumikkum udukkaikkum
Veriyaadum kootam
Un per solli oolavaikkum ooru
Kari soorum karuvaadum
Mana manakkum paaru
Female : Iru kaadhil kundalam
Karanda magudamum
Por alangaramum pannithaan
Poosa vaipomae
Perasa veipomae
En kaaval deivamae
Male : Neeli enga sooli
Emai kaaka vandha kaali
Saali mela eri
Vadham seiya neeyum vaadi
Male : Aadu kozhi vetti
Bali kodupom yethukkadi
Theedhai patravaikkum
Engal aadhi kotravaiyae
Female : Un sandi thanam paarthu
Mandiyidum kaathu
Idhu maanam kaatha boomi
Nee kaaka vandha saami
Female : Andha sooriyana kooda
Sutterikkum paarva
Kadung kaanagatha aala
Nee eesanukum mela
Male : Neeli enga sooli
Emai kaaka vandha kaali
Saali mela eri
Vadham seiya neeyum vaadi
Male : Aadu kozhi vetti
Bali kodupom yethukkadi
Theedhai patravaikkum
Engal aadhi kotravaiyae
Female : Aaralai kalvar soola
Vetri vaagaiyai soodi vanthaai
Thaai tamil unnathandro
Marapor vazhi kandu kondom
Chorus : Emmann mela
Pon mela kaya vecha
Ava urumala pottunna
Uruviduvaa
Iru kanmoodi paarthalum
Iruttukkulla
Sudaraaga ozhiyaaga
Therinchiduva
Female : Muppogam velanchida
Mum maari tharubaval
Ini thotathellaam vetriyaaga
Tholangum paaruda
Inga kaali irukkavae
Oru kavalai illada…
All : Neeli enga sooli
Emai kaaka vandha kaali
Saali mela eri
Vadham seiya neeyum vaadi
All : Aadu kozhi vetti
Bali kodupom yethukkadi
Theedhai patravaikkum
Engal aadhi kotravaiyae
All : Un sandi thanam paarthu
Mandiyidum kaathu
Idhu maanam kaatha boomi
Nee kaaka vandha saami
All : Andha sooriyana kooda
Sutterikkum paarva
Kadung kaanagatha aala
Nee eesanukum mela
All : Neeli enga sooli
Emai kaaka vandha kaali
Saali mela eri
Vadham seiya neeyum vaadi
All : Aadu kozhi vetti
Bali kodupom yethukkadi
Theedhai patravaikkum
Engal aadhi kotravaiyae…
Chorus Humming : ……………
பாடகர்கள் : கோல்ட் தேவராஜ், அரவிந்த் ஸ்ரீநிவாஸ், ரோஷினி ஜே கே. வி மற்றும் தீப்தி சுரேஷ்
இசை அமைப்பாளர் : ஜிப்ரான்
பாடல் ஆசிரியர் : கதிர் மொழி
ஆண் : நீலி எங்க சூலி
எமை காக்க வந்த காளி
சாலி மேல எறி
வதம் செய்ய நீயும் வாடி
ஆண் : ஆடு கோழி வெட்டி
பலி கொடுப்போம் ஏத்துக்கடி
தீதை பற்றவைக்கும்
எங்கள் ஆதி கொற்றவையே
பெண் : உன் சண்டி தனம் பார்த்து
மண்டியிடும் காத்து
இது மானம் காத்த பூமி
நீ காக்க வந்த சாமி
பெண் : அந்த சூரியன கூட
சுட்டெரிக்கும் பார்வ
கடுங் கானகத்த ஆள
நீ ஈசனுக்கும் மேல
ஆண் : நீலி எங்க சூலி
எமை காக்க வந்த காளி
சாலி மேல எறி
வதம் செய்ய நீயும் வாடி
ஆண் : ஆடு கோழி வெட்டி
பலி கொடுப்போம் ஏத்துக்கடி
தீதை பற்றவைக்கும்
எங்கள் ஆதி கொற்றவையே
பெண் : நீ நிலம் காக்கும் போது
ஒரு தீ வினை இங்கு ஏது
ஆண்மையும் அஞ்சும் மாது
உன் தாய்மைக்கு ஈடு ஏது
குழு : ஏறெடுத்து நீ பாரு போதும்
உறுமிக்கும் உடுக்கைக்கும்
வெறியாடும் கூட்டம்
உன் பேர் சொல்லி ஒலவைக்கும் ஊரு
கரி சோறும் கருவாடும்
மண மணக்கும் பாரு
பெண் : இரு காதில் குண்டலமும்
கரண்ட மகுடமும்
போர் அலங்காரம் பண்ணித்தான்
பூச வைப்போமே
பேராசா வைய்போமே
என் காவல் தெய்வமே
ஆண் : நீலி எங்க சூலி
எமை காக்க வந்த காளி
சாலி மேல எறி
வதம் செய்ய நீயும் வாடி
ஆண் : ஆடு கோழி வெட்டி
பலி கொடுப்போம் ஏத்துக்கடி
தீதை பற்றவைக்கும்
எங்கள் ஆதி கொற்றவையே
பெண் : உன் சண்டி தனம் பார்த்து
மண்டியிடும் காத்து
இது மானம் காத்த பூமி
நீ காக்க வந்த சாமி
பெண் : அந்த சூரியன கூட
சுட்டெரிக்கும் பார்வ
கடுங் கானகத்த ஆள
நீ ஈசனுக்கும் மேல
ஆண் : நீலி எங்க சூலி
எமை காக்க வந்த காளி
சாலி மேல எறி
வதம் செய்ய நீயும் வாடி
ஆண் : ஆடு கோழி வெட்டி
பலி கொடுப்போம் ஏத்துக்கடி
தீதை பற்றவைக்கும்
எங்கள் ஆதி கொற்றவையே
பெண் : ஆஆ..ஆரலை கள்வர் சூழ
வெற்றி வாகையை சூடி வந்தாய்
தாய் தமிழ் உன்னதன்றோ
மறபோர் வழி கண்டு கொண்டோம்
குழு : எம் மண் மேல
பொன் மேல கைய வச்சா
அவ உருமல
போட்டு உருவிடுவா
இரு கண்மூடி பார்த்தாலும்
இருட்டுக்குள்ள சுடராக
ஒழியாக தெரிஞ்சிடுவா
பெண் : முப் போகம் வெளஞ்சிட
மும் மாரி தருபவள்
இனி தோட்டதெல்லாம் வெற்றியாக
தொலங்கும் பாருடா
இங்க காளி இருக்கவே
ஒரு கவலை இல்லடா…
ஆண் : நீலி எங்க சூலி
எமை காக்க வந்த காளி
சாலி மேல எறி
வதம் செய்ய நீயும் வாடி
ஆண் : ஆடு கோழி வெட்டி
பலி கொடுப்போம் ஏத்துக்கடி
தீதை பற்றவைக்கும்
எங்கள் ஆதி கொற்றவையே
பெண் : உன் சண்டி தனம் பார்த்து
மண்டியிடும் காத்து
இது மானம் காத்த பூமி
நீ காக்க வந்த சாமி
பெண் : அந்த சூரியன கூட
சுட்டெரிக்கும் பார்வ
கடுங் கானகத்த ஆள
நீ ஈசனுக்கும் மேல
ஆண் : நீலி எங்க சூலி
எமை காக்க வந்த காளி
சாலி மேல எறி
வதம் செய்ய நீயும் வாடி
ஆண் : ஆடு கோழி வெட்டி
பலி கொடுப்போம் ஏத்துக்கடி
தீதை பற்றவைக்கும்
எங்கள் ஆதி கொற்றவையே