Singers : Jikki and Chorus

Music by : Vishwanathan-Ramamoorthy

Chorus : Hoo ooo hoo oo oo hooo oo
Female : Haa haaa
Female : Hooo ooo hoohooo oo aaa aaa
Haa haaa

Chorus : ……………………………..

Females : Kottumelam kottungadi
Kummikotti paadungadi
Koveru kaludhai melae
Machaan vandhaanadi hoii

Females : Kottumelam kottungadi
Kummikotti paadungadi
Koveru kaludhai melae
Machaan vandhaanadi
Female : Hoo hoo koveru
Kaludha melae
Machaan vandhaandi

Female : Pona thadavai saethai alli
Pottuttu ponaaru
Ippo pombala kaiyila
Sambala baakki
Vaanga vandhaaru
Machaan vaanga vandhaaru

Chorus : ………………………..

Chorus : Hohooi hohooi
Machaan vaanga vandhaaru
Machaan vaanga vandhaaru

Female : Pona thadavai saethai alli
Pottuttu ponaaru
Ippo pombala kaiyila
Sambala baakki
Vaanga vandhaaru
Ada kaanangoli kaattu kililkku
Kanniya vechaaru

Female : Hoi hoi hoi hoi hoo oo oo
Kaanangoli kaattu kililkku
Kanniya vechaaru anage
Maanukkaaga viricha valaiyil
Maattikkitaaru
Chorus : Machaan maattikkitaaru
Maattikkitaaru

Females : Kottumelam kottungadi
Kummikotti paadungadi
Koveru kaludhai melae
Machaan vandhaanadi
Female : Hoo hoo
Chorus : Koveru kaludha melae
Machaan vandhaandi

Female : Hoo ooo ooo ooo ooo ooo
Erakki vecha paayai virichu
Elaiyai podungadi
Adhil paruthi kottai punnaakkelaam
Eduthu veiyungadi
Ellaam eduthu veiyungadi

Chorus : ……………………………

Chorus : Hohooi hohooi ellam
Eduthu veiyungadi
Nalla eduthu veiyungadi

Female : Karachi vecha kalani thanniya
Thooki vaarungadi
Hoi hoi hoi hoi hoi hoi hoo ooo ooo
Karachi vecha kalani thanniya
Thooki vaarungadi
Andha kayathai eduthu
Kaalai maattin kaluthil kattungadi

Chorus : Ahaaan hmm mm mmm

Females : Kottumelam kottungadi
Kummikotti paadungadi
Koveru kaludhai melae
Machaan vandhaanadi
Female : Hoo hoo
Chorus : Koveru kaludha melae
Machaan vandhaandi hooi

Females : Kottumelam kottungadi
Kummikotti paadungadi
Koveru kaludhai melae
Machaan vandhaanadi
Female : Hoo hoo
Chorus : Koveru kaludha melae
Machaan vandhaandi

பாடகர்கள் : ஜிக்கி மற்றும் குழு

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

குழு : ஹோ ஓஒ ஹோ ஓ ஓ ஹோ ஓ
பெண் : ஹா ஹா
பெண் : ஹோ ஓஒ ஹோ ஓ ஓ ஹோ ஓ
ஹா ஹா

குழு : ……………………….

பெண்கள் : கொட்டு மேளம் கொட்டுங்கடி
கும்மி கொட்டிப் பாடுங்கடி
கோவேறு கழுதை மேலே
மச்சான் வந்தானடி

பெண்கள் : கொட்டு மேளம் கொட்டுங்கடி
கும்மி கொட்டிப் பாடுங்கடி
கோவேறு கழுதை மேலே
மச்சான் வந்தானடி
பெண் : ஹோ ஹோ
குழு : கோவேறு கழுதை மேலே
மச்சான் வந்தானடி

பெண் : போன தடவை சேத்தை அள்ளிப்
போட்டுட்டுப் போனாரு
இப்போ பொம்பள கையிலே
சம்பளப் பாக்கி
வாங்க வந்தாரு
மச்சான் வாங்க வந்தாரு

குழு : ………………..

குழு : ஹோஹோய் ஹோஹோய்
மச்சான் வாங்க வந்தாரு
மச்சான் வாங்க வந்தாரு

பெண் : போன தடவை சேத்தை அள்ளிப்
போட்டுட்டுப் போனாரு
இப்போ பொம்பள கையிலே
சம்பளப் பாக்கி
வாங்க வந்தாரு
அட கானாங்கோழி காட்டுக் கிளிக்கு
கண்ணிய வச்சாரு

பெண் : ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோ ஓ ஓ
கானாங்கோழி காட்டுக் கிளிக்கு
கண்ணிய வச்சாரு அங்கே
மானுக்காக விரிச்ச வலையில்
மாட்டிக்கிட்டாரு
குழு : மச்சான் மாட்டிக்கிட்டாரு
மாட்டிக்கிட்டாரு

பெண்கள் : கொட்டு மேளம் கொட்டுங்கடி
கும்மி கொட்டிப் பாடுங்கடி
கோவேறு கழுதை மேலே
மச்சான் வந்தானடி
பெண் : ஹோ ஹோ
குழு : கோவேறு கழுதை மேலே
மச்சான் வந்தானடி

பெண் : ஹோ ஓ ஓ ஓ ஓ ஓஒ ஓஒ
எறக்கி வச்சு பாயை விரிச்சு
எலையைப் போடுங்கடி
அதில் பருத்திக் கொட்டை
புண்ணாக்கெல்லாம்
எடுத்து வையுங்கடி
எல்லாம் எடுத்து வையுங்கடி

குழு : ………………………

குழு : ஹோஹோய் ஹோஹோய்
எல்லாம் எடுத்து வையுங்கடி
நல்லா எடுத்து வையுங்கடி

பெண் : கரைச்சு வச்ச
கழனித் தண்ணியத்
தூக்கி வாருங்கடி
ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோ ஓ ஓ
கரைச்சு வச்ச
கழனித் தண்ணியத்
தூக்கி வாருங்கடி
அந்தக் கயத்தை எடுத்துக்
காளை மாட்டின் கழுத்தில் கட்டுங்கடி

குழு : அஹான் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்

பெண்கள் : கொட்டு மேளம் கொட்டுங்கடி
கும்மி கொட்டிப் பாடுங்கடி
கோவேறு கழுதை மேலே
மச்சான் வந்தானடி
பெண் : ஹோ ஹோ
குழு : கோவேறு கழுதை மேலே
மச்சான் வந்தானடி

பெண்கள் : கொட்டு மேளம் கொட்டுங்கடி
கும்மி கொட்டிப் பாடுங்கடி
கோவேறு கழுதை மேலே
மச்சான் வந்தானடி
பெண் : ஹோ ஹோ
குழு : கோவேறு கழுதை மேலே
மச்சான் வந்தானடி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here