Singer : Radha Jayalakshmi

Music by : G. Ramanathan

Female : Kottu melam kovililae
Vaazhai maram thottathilae
Vettrilai paakku kadaithanilae
Saapaadum avunga avunga veetinilae

Female : Ammavukkum appavukkum kalyaanam
Ammavukkum appavukkum kalyaanam
Aathaalukkum thaathavukkum
Aathaalukkum thaathavukkum
Aanandhamaai ippozhudhu arupadhaang kalyaanam
Aanandhamaai ippozhudhu arupadhaang kalyaanam
Ammavukkum appavukkum kalyaanam…

Female : Aaa..aa..aa..
Kombhu vaanam mela thaalam
Vedikkai kondaattam
Kombhu vaanam mela thaalam
Vedikkai kondaattam

Female : Dundu dundu dundu du dudu du dudu
Kandu dundu dundu du
Poikaal kudhirai aattam
Poikaal kudhirai aattam

Female : Pippee pippeee pepepepe
Pipee pipee pepepepe
Idhu vedikkai oru kaal odinja
Nondi ponn aattam
Idhu vedikkai oru kaal odinja
Nondi ponn aattam

Female : Vegu joru thaan kalyanam
Vegu joru thaan kalyanam
Aana thaliya than kaanoom
Aana thaliya than kaanoom…
Haa…aa…aa..

Female : Ammavukkum appavukkum kalyaanam..
Ammavukkum appavukkum kalyaanam..

பாடகி : ராதா ஜெயலட்சுமி

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பெண் : கொட்டு மேளம் கோவிலிலே
வாழைமரம் தோட்டத்திலே
வெற்றிலை பாக்கு கடைதனிலே
சாப்பாடும் அவுங்க அவுங்க வீட்டினிலே

பெண் : அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கல்யாணம்
அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கல்யாணம்
ஆத்தாளுக்கும் தாத்தாவுக்கும்…..
ஆத்தாளுக்கும் தாத்தாவுக்கும்
ஆனந்தமாய் இப்பொழுது அறுபதாங் கல்யாணம்
ஆனந்தமாய் இப்பொழுது அறுபதாங் கல்யாணம்
அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கல்யாணம்..

பெண் : ஆஆஆ…
கொம்பு வானம் மேளத்தாளம்
வேடிக்கை கொண்டாட்டம்
கொம்பு வானம் மேளத்தாளம்
வேடிக்கை கொண்டாட்டம்

பெண் : டுண்டு டுண்டு டுண்டு டுடுடு டுடுடு
கண்டு டுண்டு டுண்டுடூ
பொய்க்கால் குதிரை ஆட்டம்
பொய்க்கால் குதிரை ஆட்டம்

பெண் : பிப்பீ பிப்பீ பீபீபீபீ
பிப்பீ பிப்பீ பீபீபீபீ
இது வேடிக்கை ஒரு கால் ஒடிஞ்ச
நொண்டி பொண்ணு ஆட்டம்
இது வேடிக்கை ஒரு கால் ஒடிஞ்ச
நொண்டி பொண்ணு ஆட்டம்

பெண் : வெகு ஜோருதான் கல்யாணம்
வெகு ஜோருதான் கல்யாணம்
ஆனா தாலியத்தான் காணோம்
ஆனா தாலியத்தான் காணோம்..
ஹா …ஆஆ..ஆ..

பெண் : அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கல்யாணம்
அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கல்யாணம்….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here