Singers : Ananthu and Manoj Krishna

Music by : Sean Roldan

Lyrics by : Mohan Rajan

Male : Kottungada kottu kottungada
Namma merkaatu sooraaliya
Thaalam pottu thattungada

Male : Thattungada pattu kattungada
Namma malasaami attam poda
Seva kozhi vettungada

Male : Vettu kathida kathida
Pottu thudikudhu
Pattuka thaangatti adungada

Male : Moochu muttida muttida
Aadiyae kathanum
Soorakkaathu onnu podungada

Male : Katti vachu aattu koottam
Thulli kudhikidhada

Male : ………………………….

Male : Poongaathu utkaandhu oor parthathilla
Kuruvinga paadatha naalae illai
Kattukku thaal potta adhikaari illa
Soru podum mannukku sorvae illa

Male : Thara paarthu thala keezha vizhundhaalum kooda
Mazha thannikku eppodhum kaayam illa
Kara sera vazhi thedi thavichaalum naanga
Sirikaama oru naalum vaazhndhadhilla

Male : Katcheri meda koopaadu poda
Thullaattam thullaattam thaan

Male : Kottungada kottu kottungada
Namma merkaatu sooraaliya
Thaalam pottu thattungada
Thattungada thattungada thattungada

Humming : …………….

Male : Silvandu kaari
Idhama en nenja keeri
Mela vandhaale oori
Vetkatha meeri
Thandhaale vaari

Male : Aala vizhudhaattum
Usira thaalattum
Oru sondham neethaandi
Arali poonthottam
Adhil un vaasam
Podi vachi kirakkudhadi

Male : Thongattaan polae
Un tholu mela
Ooyama usara aasaiyadi
Sillandhi siripa vekattu murappa
Naal ellaam naan kaana venumadi
En saami needhaandi
Un theri naan thanadi

Male : Kottungada kottu kottungada
Namma merkaatu sooraaliya
Thaalam pottu thattungada

Male : Vettu kathida kathida
Pottu thudikudhu
Pattuka thaangatti adungada

Male : Moochu muttida muttida
Aadiyae kathanum
Soorakkaathu onnu podungada

Male : Katti vachu aattu koottam
Thulli kudhikidhada

பாடகர்கள் : அனந்து மற்றும் மனோஜ் கிருஷ்ணா

இசை அமைப்பாளர் : ஷான் ரோல்டன்

பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன்

ஆண் : கொட்டுங்கடா கொட்டு கொட்டுங்கடா
நம்ம வேற்க்காட்டு சூறாளியா
தாளம் போட்டு தட்டுங்கடா

ஆண் : தட்டுங்கடா பாட்டு கட்டுங்கடா
நம்ம மலசாமி ஆட்டம் போட
சேவக்கோழி வெட்டுங்கடா

ஆண் : வெட்டு கத்திட கத்திட
பொட்டு துடிக்குது
பட்டுக்க தங்கட்டி ஆடுங்கடா

ஆண் : மூச்சு முட்டிட முட்டிட
ஆடியே கத்தணும்
சூரக்கூத்து ஒன்னு போடுங்கடா

ஆண் : கட்டி வச்ச ஆட்டு கூட்டம்
துள்ளி்க் குதிக்கிதடா

ஆண் : ………………….

ஆண் : பூங்காத்து உட்காந்து ஊர் பாரத்ததில்ல
குருவிங்க பாடாத நாளே இல்லை
காட்டுக்கு தாள் போட்ட அதிகாரி இல்ல
சோறு போடும் மண்ணுக்கு சோர்வே இல்ல

ஆண் : தர பார்த்து தல கீழே விழந்தாலும் கூட
மழ தண்ணிக்கு எப்போதும் காயம் இல்ல
கர சேர வழி தேடி தவிச்சாலும் நாங்க
சிரிக்காம ஒரு நாளும் வாழ்ந்ததில்ல

ஆண் : கச்சேரி மேட கூப்பாடு போட
துள்ளாட்டம் துள்ளாட்டம் தான்

ஆண் : கொட்டுங்கடா கொட்டு கொட்டுங்கடா
நம்ம வேற்க்காட்டு சூறாளியா
தாளம் போட்டு தட்டுங்கடா
தட்டுங்கடா… தட்டுங்கடா… தட்டுங்கடா…

ஆண் : ………………….

ஆண் : சில்வண்டுக்காரி
இதமா என் நெஞ்ச கீறி
மேல வந்தாளே ஊறி
வெட்கத்த மீறி
தந்தாளே வாரி

ஆண் : ஆல விழுதாட்டும்
உசிர தாலாட்டும்
ஒரு செம்பு நீதான்டி
அரளி பூந்தோட்டம்
அதில் உன் வாசம்
பொடி வச்சி கிறக்குதடி

ஆண் : சொக்கட்டான் போலே
உன்தோள் மேல
ஓயமா உரச ஆசையடி
சில்லந்தி சிரிப்ப உய்க்காட்டு முறப்ப
நாளெல்லாம் நான் காண வேணுமடி
என் சாமி நீதானடி
உன் தேரி நான்தானடி

ஆண் : கொட்டுங்கடா கொட்டு கொட்டுங்கடா
நம்ம வேற்க்காட்டு சூறாளியா
தாளம் போட்டு தட்டுங்கடா

ஆண் : வெட்டு கத்திட கத்திட
பொட்டு துடிக்குது
பட்டுக்க தங்கட்டி ஆடுங்கடா

ஆண் : மூச்சு முட்டிட முட்டிட
ஆடியே கத்தணும்
சூரக்கூத்து ஒன்னு போடுங்கடா

ஆண் : கட்டி வச்ச ஆட்டு கூட்டம்
துள்ளி்க் குதிக்கிதடா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here