Singer : Mano

Music by : Deva

Male : Kottungada……aa….

Male : Mela thaalam thattungada

Male : Ayya nam thevar ayya
Arasanda vamsam ayya
Thevarthaan pethu vacha ponnu
Athu dheivam ayya

Male : Mangala mangaigal maalaiya soodunga
Komari ponnunga kolavai podunga
Thangatha eduthu atha thari pottu elachu
Enga ponnukku uduthu
Oru thaer pola singarachu

Male : Haan….kottungada……
Mela thaalam thattungada
Hei kottungada……
Mela thaalam thattungada

Chorus : ………………….

Male : Sooriyana rathiriku
Vizhika sonnavaru thevaru
Chanthirana muppathu naall
Iruka sonnavaru thevaru

Male : Idathu kaiyal siruthaiyathan
Idari vittavaru thevaru
Ayiram per ulai kothikka
Arisi thanthavar thevaru

Male : Thanni kettu thavichu vanthaa
Mooru thanthathu thevaru
Thali manja kayithukellam
Thangam thanthathu thevaru

Male : Ayya…..pethu vacha ponnu
Kannu……thevarkula kannu
Hei samancha ponnuku santhanam kannuku
Neruki thodutha marutha malligai
Iruki pinnunga iruki pinnunga

Male : Kottungada…..aa….
Melathaalam thattungada
Haan kottungada……aa….
Melathaalam thattungada

Chorus : ………………….

Male : Poovukellam athisayama
Poothu vantha kannamma
Pombalayae aasa padum
Ponnalagu pennamma

Male : Kannalaga paathuputta
Kenda meenu valuma
Iva kattazhaga paadi vaika
Kampan tamil pothuma
Ketti illa thaatti illa Ottiyanam Ottuma
Edaiku edai thangam venum
Intha seeru paththuma

Male : Vaazhga… thevar magal vaazhga
Vaazhga…..thevar kulam vaazhga

Male : Hei vaadura singam vaazhththu sollunga
amancha ponnuku santhanam poosunga
Anthiku munnala panthiku munthunga

Male : Ayya
Chorus : Nam thevar ayya
Male : Arasanda
Chorus : Vamsam ayya
Male : Thevarthaan
Chorus : Haa pethu vacha
Male : Ponnu
Chorus : Athu dheivam ayya

Chorus : Mangala mangaigal maalaiya soodunga
Komari ponnunga kolavai podunga

Male : Thangatha eduthu atha thari pottu elachu
Enga ponnukku uduthu
Oru thaer pola singarachu

Male : Kottungada……aa…
Mela thaalam thattungada
Aa…..kottungada……
Mela thaalam thattungada

Chorus : ………………..

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : கொட்டுங்கடா……ஆ….

ஆண் : மேள தாளம் தட்டுங்கடா…..

ஆண் : அய்யா நம் தேவர் ஐயா
அரசாண்ட வம்சம் அய்யா
தேவர்தான் பெத்து வச்ச பொண்ணு
அது தெய்வம் அய்யா

ஆண் : மங்கள மங்கைகள் மாலைய சூடுங்க
கொமரி பொண்ணுங்க கொலவை போடுங்க
தங்கத்த எடுத்து அத தறி போட்டு எளச்சு
எங்க பொண்ணுக்கு உடுத்து
ஒரு தேர் போல சிங்காரிச்சு…….

ஆண் : ஹான்….கொட்டுங்கடா……
மேள தாளம் தட்டுங்கடா
ஹேய் கொட்டுங்கடா……
மேள தாளம் தட்டுங்கடா

குழு : …………………………

ஆண் : சூரியன ராத்திரிக்கு
விழிக்க சொன்னவரு தேவரு
சந்திரன முப்பது நாள்
இருக்க சொன்னவரு தேவரு

ஆண் : இடது கையால் சிறுதையத்தான்
இடறி விட்டவரு தேவரு
ஆயிரம் பேர் உலை கொதிக்க
அரிசி தந்தவர் தேவரு

ஆண் : தண்ணி கேட்டு தவிச்சு வந்தா
மோரு தந்தது தேவரு…..
தாலி மஞ்ச கயித்துகெல்லாம்
தங்கம் தந்தது தேவரு….

ஆண் : அய்யா…….பெத்து வச்ச பொண்ணு
கண்ணு தேவர்குல கண்ணு…..
ஹேய் சமைஞ்ச பொண்ணுக்கு சந்தனம் கண்ணுக்கு
நெருக்கி தொடுத்த மருத மல்லிகை
இறுக்கி பின்னுங்க இறுக்கி பின்னுங்க

ஆண் : கொட்டுங்கடா……ஆ…..
மேளதாளம் தட்டுங்கடா
ஹான் கொட்டுங்கடா……ஆ…..
மேளதாளம் தட்டுங்கடா

குழு : …………………………………

ஆண் : பூவுக்கெல்லாம் அதிசயமா
பூத்து வந்த கண்ணம்மா
பொம்பளையே ஆச படும்
பொன்னழகு பெண்ணம்மா

ஆண் : கண்ணழக பாத்துபுட்ட
கெண்ட மீனு வாலுமா
இவ கட்டழக பாடி வைக்க
கம்பன் தமிழ் போதுமா
கெட்டியில்ல தாட்டியில்ல ஒட்டியாணம் ஒட்டுமா
எடைக்கு எடை தங்கம் வேணும்
இந்த சீரு பத்துமா

ஆண் : வாழ்க……தேவர் மகள் வாழ்க
வாழ்க……தேவர் குலம் வாழ்க

ஆண் : ஹேய் வாடுற சிங்கம் வாழ்த்து சொல்லுங்க
சமைஞ்ச பொண்ணுக்கு சந்தனம் பூசுங்க
அந்திக்கு முன்னால பந்திக்கு முந்துங்க

ஆண் : அய்யா
குழு : நம் தேவர் அய்யா
ஆண் : அரசாண்ட
குழு : வம்சம் அய்யா
ஆண் : தேவர்தான்
குழு : ஹா பெத்து வச்ச
ஆண் : பொண்ணு
குழு : அது தெய்வம் அய்யா

குழு : மங்கள மங்கைகள் மாலைய சூடுங்க
குமரி பொண்ணுங்க கொலவை போடுங்க

ஆண் : தங்கத்த எடுத்து அத தறி போட்டு எளச்சு
எங்க பொண்ணுக்கு உடுத்து
ஒரு தேர் போல சிங்காரிச்சு……

ஆண் : கொட்டுங்கடா……ஆ…..
மேளதாளம் தட்டுங்கடா
ஆ….கொட்டுங்கடா……ஆ…..
மேளதாளம் தட்டுங்கடா

குழு : …………………………


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here