Singer : Vineeth Srinivasan

Music by : Siddhu Kumar

Lyrics by : Rio Raj

Male : Kovai kulira konjum kuyila
Kodai puyala kaatrin magala
Mazhaiyil veesum mannin manama
Manasoram urasitaale

Male : Aadum mayil pol azhaga
Ava alum bothum avalo azhaga
Kaatril varum kaanal thugala
Adhil kaadhal kadhai polae ivala

Male : Paarthavudanae padapadakkuthu
Pazhagi pakka manam thudikkuthu
Nerungi nadakka nadu nadunguthu
Neraa pesa manam thavikkirathae

Male : Hoo oo ooo ooo

பாடகர் : வினீத் ஸ்ரீனிவாசன்

இசை அமைப்பாளர் : சித்து குமார்

பாடல் ஆசிரியர் : ரியோ ராஜ்

ஆண் : கோவை குளிரா கொஞ்சும் குயிலா
கோடை புயலா காற்றின் மகளா
மழையில் வீசும் மண்ணின் மணமா
மனேசாரம் ஒரசிட்டாளே

ஆண் : ஆடும் மயில் போல் அழகா
அவ அழும்போதும் அவளும் அழகா
காற்றில் வரும் கானல் துகளா
அதில் காதல் கதை போல் இவளா

ஆண் : பார்த்தவுடனே படபடக்குது
பழகி பாக்க மனம் துடிக்குது
நெருங்கி நடக்க நடு நடுங்குது
நேரா பேச மனம் தவிக்குறதே

ஆண் : ஹோ ஓ ஓ ஹோ ஓ …


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here